Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தன் படத்திற்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நயன் எடுத்த முடிவு - படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு.

M
எழுதியவர்Manikandan19 டிசம்பர், 2022 அன்று 12:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் தென்னிந்தியாவை கலக்கி வரும் நடிகர்களில் ஒருவர் நடிகை நயன்தாரா. இவர் தமிழ் நாட்டின் முன்னணி நடிகர்களான சூப்பர் ஸ்டார,  சூர்யா, அஜித், விஜய், சரத் குமார், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பிரபல நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவமும் பல வருடங்களாக காதலித்து வந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

தன் படத்திற்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நயன் எடுத்த முடிவு - படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு.

இப்படியிருக்கும் போது திருமணமாகி வெறும் 4 மதங்களிலேயே வாடகை தாயின் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்கள் இரண்டு வாடகை இரண்டு மூலம் குழந்தை பெற்றது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தமிழ்நாட்டு மருத்துவ அமைச்சர் வரை சென்றது. தற்போதுதான் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வந்த நயன்தாரா “கனெக்ட்” என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதற்க்கு முன்னர் கூட 2015ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் “மாயா” என்ற ஹாரர் திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்து. இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கைகோர்த்துள்ளார் நடிகை நயன்தாரா. இப்படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவத்தின் ரவுடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் பிருத்வி சந்திரசேகர் இசையமைத்து, மணிகண்டன் கிருஷ்ணமாச்சரியர் ஒளிப்பதிவாளராகவும், ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர்.

தன் படத்திற்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நயன் எடுத்த முடிவு - படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு.

கனெக்ட் :

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் வினய் ராய், சத்யராஜ், ரோஹித் இப்படத்தில் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் 2012ஆம் ஆண்டில் வெளியாக “வெல்கம் பேக் காந்தி” என்ற படத்தில் நடித்தியர்ந்த அனுபம் கெர் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் “கனெக்ட்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடக்க உள்ளார்.

முதல் சிங்கிள் :

இப்படம் கொரோன காலத்தில் பேயிடம் மாட்டிக்கொண்ட மகளை தாயான நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்ற வகையில் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் கூறப்படுகிறது. “நான் வரைகிற வானம்” என்ற பாடல் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரபல பாடகரான உன்னிகிருஷ்ணனும் தேசிய விருது வாங்கிய அவரது மகள் உத்ரா உன்னிகிருஷ்ணனும் இணைந்து படியுள்ளது இப்பாடலுக்கு மேலும் சிறப்பை கொடுத்துள்ளது. மேலும் இப்பமானது வரும் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.

தன் படத்திற்கு ஹாலிவுட் பட ரேஞ்சுக்கு நயன் எடுத்த முடிவு - படத்தை வெளியிட தியேட்டர் உரிமையாளர்கள் மறுப்பு.

படம் வெளியாவதில் சிக்கல் :

இந்நிலையில் நயன்தாரா நடித்த "கனெக்ட்" திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதில் புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதாவது இப்படமானது 1 மணிநேரம் 39 நிமிடங்கள் மட்டுமே ஓடும் இந்த படத்தில் இடைவேளை இல்லாம் காட்சிகள் இருக்கும் என்று கூறப்பட்டது. பொதுவாக திரையரங்களுகளில் ரசிகர்கள் படத்தின் இடைவேளையின் போது தின்பண்டங்களை வாங்கி சாப்பிடுவதுண்டு. இதனால் திரையரங்க உரிமையாளர்களுக்கு அதிக லாபம் கிடைக்கும். ஆனால் இந்த படத்தில் இடைவேளை இல்லாததால் அந்த வியாபாரிகளுக்கு வருமானம் வராது என "கனெக்ட்" படத்தை திரையரங்கில் வெளியிட திரையரங்க உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தலைப்புகள்
#நயன்தாரா#Nayanthaara#connect#கனெக்ட்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement