Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.07.19பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இந்த நடிகரை நேரில் பார்த்தால் அழுதுருவேன்.! 'அழகு' சீரியல் ஸ்ருதி.! யார் தெரியுமா ..?

A
எழுதியவர்Ajju19 ஜூலை, 2018 அன்று 09:11 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சன் டி.வியில் ஒளிபரப்பாகிவரும் `அழகு' சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகிறார், நடிகை ரேவதி. அவருக்கு மகளாக நடிக்கிறார், ஸ்ருதி. `தென்றல்' சீரியல் மூலமாக துளசி என்ற பெயரில் பிரபலமானவர். தற்போது சுதாவாகப் பலரின் மனதிலும் நெகட்டிவ் கதாபாத்திரமாகப் பதிந்திருக்கிறார். அவரிடம் பேசியபோது. shruthi தென்றல்' சீரியலில் நடித்தவர்களோடு இன்னும் பேசிக்கொண்டிருக்கிறீர்களா? ``ஆமாம். அந்த டீமை மறக்க முடியுமா?. என்னுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தைத் தந்த சீரியல் இது. இந்த சீரியலின் இயக்குநர் குமரன் சாருடைய `நாயகி' சீரியல் இப்போ போயிட்டு இருக்கு. ஷூட்டிங் எங்கே நடந்தாலும், அங்கே போய் டீமை சந்திச்சி ஒரு ஹாய் சொல்லிட்டுத்தான் வருவேன். `தென்றல்' சீரியல் வந்தப்போ, இப்போ இருக்கிற மாதிரி வாட்ஸ்அப், ஃபேஸ்புக்ல ஆக்டிவாக இல்லாமல் இருந்தோம். வாட்ஸ்அப் குரூப்ல பேசுவதெல்லாம் கிடையாது. சமீபத்துலதான், எல்லோரும் ஒன்றாகப் பேச ஆரம்பிச்சிருக்கோம். நீங்க வாழ்க்கையில ஒரு முறையாவது பார்க்க நினைக்கும் நபர்? வாழ்க்கையில நான் பார்க்கணும்னு நினைச்ச ஒரே ஆள், ஷாரூக் கான். அவருக்கு ஒருவாட்டி ஷேக் ஹேண்ட் கொடுக்கணும். என் பெரிய கனவே அதுதான். அவரைப் பார்த்தா கண்டிப்பாகப் பேச்சு வராது. sharuk family ஒண்ணு, கண் கலங்கிடும். இல்லைனா, அப்படியே பிரமிச்சுப் போய் நின்னுடுவேன். மத்தபடி, தமிழ் நடிகர்களில், ரஜினி சாரைப் பார்த்துட்டேன். கமல், விஜய், அஜித் எல்லோரையும் பார்த்தாச்சு. வெயிட்டிங்கில் இருப்பது ஷாரூக் மட்டும்தான்!."
தலைப்புகள்
#தென்றல்#Thendral#Shruthi#சுருதி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement