Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்யின் தெறி படத்தில் நீங்கள் கவனிக்க தவறவிட்ட 19 தவறுகள் ! Part 5

A
எழுதியவர்Ajju29 டிசம்பர், 2017 அன்று 01:12 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
ராஜா ராணி படத்திற்கு பிறகு அட்லீ இயக்கிய படம் தெறி. வழக்கமான அட்லீ படங்களை போலவே கமர்சியலாக ஹிட் அடித்த படம் இது. தளபதி விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன் ஆகியோர் நடித்திருந்தனர். படம் ₹ 100 கோடி வசூல் செய்திருந்தாலும் அதிலும் பல மிஸ்டேக்ஸ் உள்ளன. அவற்றை நாங்கள் இங்கு தொகுத்துள்ளோம். 1.இந்த ஷாட்டில் அந்த இன்னோவா காரின் ஜன்னல் திறந்து உள்ளது, மழை சார் உள்ளே படுவது நன்றாக தெரிகிறது. ஆனால், அடுத்த ஷாட்டில் அப்படியே ஜன்னல் மூடி இருக்கும். அதற்குள்ளாகவா மூடிவிட்டார்கள் theri theri theri theri 2.இந்த ஷாட்டில் ஏமி ஜாக்சன் ரவுடிகளை அறையும் போது பின்னால் ஒரு ஜோடி இருக்கும் உடனடியாக அடுத்த நொடியே அவர்கள் இருக்க மாட்டார்கள். theri theri 3.தூங்கி கொண்டிருக்கும் விஜய் இந்த ஷாட்டில் வாட்ச் கட்டியிருக்க மாட்டார், ஆனால் அப்பொடியே எழுந்து வரும்போது அவர் கையில் வாட்ச் வந்துவிடும் theri theri 4.இந்த ஷாட்டில் விஜய் உள்ளே வரும் போது அந்த போர்டில் கோக் பாட்டில் எடுத்து அடிப்பார்கள், போர்ட் ஈரம் ஆகிவிடும். அடுத்த ஷாட்டில் விஜய் உள்ளே இருக்கும் போது போர்டில் ஈரம் இருக்காது. 5.விஜய்க்கு பொண்ணு பார்க்க போகும் போது சுனைனாவின் பின்னால் இரு பெண் இருப்பார், அடுத்த ஷாட்டில் அவர் இருக்க மாட்டார். theri theri 6.விஜயும் சுனைனாவும் தனியாக பேசும் போது பக்கத்தில் இருக்கும் அந்த லுங்கி அடுத்தடுத்த ஷாட்டில் வேறு வேறு பொசிசனில் இருக்கும். theri theri theri 7.இந்த ஷாட்டில் ஆட்டோ விஜயை தாண்டி சென்றுவிடுகிறது. ஆனால் அடுத்த ஷாட்டில் மீண்டும் அங்கேயே தான் அவரை கடந்த கொண்டிருக்கிறது. theri theri 8.இந்த ஷாட்டில் மிகவும் பக்கத்தில் இருக்கும் ஆட்டோ அடுத்த ஷாட்டில் காணாமல் போய் விடும். அதே ஷாட்டில் அந்த காட்டும் இல்லாமல் போய் விடும் theri theri 9.இந்த ஷாட்டில் இருக்கும் அந்த கார் அடுத்த ஷாட்டில் இருக்காது . theri theri 10.இந்த ஷாட்டில் டேபிள் மீது உள்ள அனைத்து பொருட்களும் அடுத்த ஷாட்டில் பெப்சிசன் மாறி விடும். theri theri 11.இந்த ஷாட்டில் பின்னால் இருப்பவர்கள் அடுத்த நொடியே இல்லாமல் போய் விடுவார்கள் theri theri 12.இந்த ஷாட்டில் நீச்சல் குளத்திற்கும் விஜயகும் சிறிது தூரம் அதிகமாகவே இருக்கும். ஆனால் அடுத்த ஷாட்டில் மிகவும் பக்கத்தில் போய் அடியாளை தூக்கி வீசுவார் விஜய். theri theri 13.இந்த ஷாட்டில் ராதிகாவை சுட்டவுடன் அவர் அந்த பச்சை கலர் கார்பெட் பக்கத்தில் விழுவது நன்றாக தெரியும். ஆனால் அடுத்த ஷாட்டில் அவர் அந்த கார்பெட்டை தாண்டி விழுந்திருப்பார். theri theri theri theri 14.இந்த சீனில் இருவரும் அடுத்தடுத்த ஷாட்களுக்கு இடம் மாறிவிடுவார்கள். theri theri 15.விஜய் இந்த ஷாட்டில் விழுவதற்கு முன்பே விழும் தண்ணீரில் அலைகள் உருவாகும். ஆனால் அடுத்த ஷாட்டில் அந்த அலைகள் இருக்காது. theri theri 16.விஜய் விழும் அந்த பாலம் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும். ஆனால் போலீஸ் வரும் போது பாலத்தில் பெயிண்ட் இருக்காது. அதாவது வேறு பாலத்தில் அந்த ஷாட் எடுக்கப்பட்டிருக்கும். theri theri 17.அங்கு இருக்கும் மொபைல் போன் அடுத்த ஷாட்டில் காணாமல் போய் விடும். theri theri theri 18. ஒரு சீனில் வில்லன் ஒருவர் பீர் பாட்டிலை போர்டு மீது வீசுவார், ஆனால் அடுத்த சீனில் போர்டில் எதுவும் இருக்காது theri theri theri theri 19.இந்த சீனில் விஜய் சுனைனா பேசிக்கொண்டிருப்பார், அவர்களுக்கு பின்னால் இருக்கும் துணி காயப்போடும் கயிறு ,அடுத்த சீனில் இருக்காது theri விஜய்யின் தெறி படத்தில் நீங்கள் கவனிக்க தவறவிட்ட 19 தவறுகள் ! Part 5
தலைப்புகள்
#தெறி#theri
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement