Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

பகலில் என்னை அம்மா என்று அழைப்பார்கள் ! ஆனால்..இரவில் என்னை ...! நடிகை உருக்கம் !

A
எழுதியவர்Ajju17 ஏப்ரல், 2018 அன்று 02:05 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
ஹாலிவுட் சினிமாவாக இருந்தாலும் சரி இந்திய சினிமாவாக இருந்தாலும் சரி சமீப காலமாக ஹீரோயின்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருக்கிறது என்று சமீபத்தில் பல நடிகைகள் கூறியதில் இருந்து நாம் தெரிந்து கொண்டோம்.அதிலும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளான ஆண்ட்ரியா,ராதிகா ஆப்டே போன்ற நடிகைகளும் சினிமா துறையில் பட வாய்புகளுக்காக நடிகைகளை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் இருப்பதாக தெரிவித்தது சினிமா ரசிகர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. sandiya இந்நிலையில் இந்த கட்டத்தையும் தாண்டி தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி சில நாட்களாக தன்னை படுக்கைக்கு அழைத்த நபர்களின் பெயர்களை ட்விட்டரில் அடிக்கடி வெளியிட்டு வருகிறார். ஸ்ரீ ரெட்டியின் இந்த செயலுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்திருந்தனர்.ஆனால் நேற்று அவர் தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பற்றி அவர் சொன்ன கருத்தால் ஸ்ரீ ரெட்டிக்கு சில எதிர்ப்புகளும் கிளம்பியுள்ளது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்ற பல மொழிக்கு இணங்க இத்தனை நாட்கள் மௌனமாக இருந்த சில நடிகைகள் ஸ்ரீ ரெட்டியின் இந்த செயலுக்கு பிறகு தாங்களும் இந்த மாதிரியான இன்னல்களை சந்தித்து வருகிறேன் என்று இரண்டு தெலுங்கு நடிகைகள் கூறியுள்ளனர். அதில் ஒருவர் தான் தெலுங்கு சினிமாவில் 10 வருடங்களாக நடித்து வரும் சந்தியா என்ற நடிகை சமீபத்தில் அவர் கூறுகையில் நான் 10 வருடங்களாக சினிமாவில் நடித்து வருகிறேன் .எனக்கு வாய்ப்பு தந்த சிலர் என்னை பகலில் அம்மாவாக நினைப்பார்கள் ஆனால் இரவில் என்னை படுக்கைக்கு அழைப்பார்கள். அதிலும் ஒரு சிலர் 18 வயது இளைஞர்கலும் இருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். sandhya-naidu மேலும் மற்றுமொரு தெலுங்கு நடிகையான சுனிதா ரெட்டி கூறியபோது என்னை கத்தி மகேஷ் என்னும் சினிமா விமர்சகர் தன்னை ஒருமுறை அவரது கெஸ்ட் ஹௌசிற்கு அழைத்து சென்று தன்னுடன் படுக்குமாறு வற்புறுத்தியதாகவும் அதற்கு மறுத்த தம்மை ஒரு ஆரையினுள் அடைத்து வைத்து அடித்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
தலைப்புகள்
#ஸ்ரீ ரெட்டி#சந்தியா#sri reddy#santhiya
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement