Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்கள் - தமிழ் சினிமாவின் PAN இந்தியா மானத்தை காப்பற்றப்போவது யார்?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்கள் - தமிழ் சினிமாவின் PAN இந்தியா மானத்தை காப்பற்றப்போவது யார்?

A
எழுதியவர்Arun24 ஜூலை, 2024 அன்று 12:07 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்கள் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகும் படங்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு ஆண்டும் பண்டிகையை முன்னிட்டு பிரபலங்களின் படங்கள் வெளியாவது வழக்கமான ஒன்று தான். சிறிய பட்ஜெட், பெரிய பட்ஜெட் என பல படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டில் வெளியாகும் முன்னணி நடிகர்களின் படங்களின் பட்டியலை தான் இங்கு பார்க்க போகிறோம்.

அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்கள் - தமிழ் சினிமாவின் PAN இந்தியா மானத்தை காப்பற்றப்போவது யார்?

ராயன்:

தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் தனுஷ். தற்போது இவர் இயக்கி, நடித்திருக்கும் படம் 'ராயன்'. இந்த படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் வரலட்சுமி சரத்குமார், எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ்ராஜ், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இது தனுஷ் உடைய ஐம்பதாவது படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்படுகிறது. இந்த படம் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்கள் - தமிழ் சினிமாவின் PAN இந்தியா மானத்தை காப்பற்றப்போவது யார்?

வேட்டையன்:

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் சூப்பர் ஸ்டாராக ஜொலித்துக் கொண்டிருப்பவர் ரஜினிகாந்த். தற்போது இவர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் 'வேட்டையன்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் பகத் பாஸில், ராணா, மஞ்சுவாரியர், ரித்திகா சிங் உட்பட பலர் நடித்திருக்கிறார்கள். இந்த படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்கள் - தமிழ் சினிமாவின் PAN இந்தியா மானத்தை காப்பற்றப்போவது யார்?

தங்கலான்:

தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக விக்ரம் திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் 'தங்கலான்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்து இருக்கிறார். கேஜிஎஃப்பில் இருந்த பூர்வகுடி தமிழர்களின் வரலாற்றை பேசும் வகையில் இந்த படம் உருவாக்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதில் மாளவிகா மோகன், பசுபதி, ஹரி, டேனியல் கால்டாகிரோன், பார்வதி என பலர் நடித்து இருக்கிறார்கள். இந்த படம் அடுத்த மாதம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்கள் - தமிழ் சினிமாவின் PAN இந்தியா மானத்தை காப்பற்றப்போவது யார்?

கங்குவா:

தற்போது சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் 'கங்குவா'. இந்த படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். இந்த படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து இருக்கிறார்கள். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க 3D யில் உருவாக்கப்பட்ட வருகிறது. அதுமட்டுமில்லாமல் இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. மேலும், வருகிற அக்டோபர் 10-ஆம் தேதி இந்த படம் திரையரங்களில் வெளியாக இருப்பதால் படத்திற்கான வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்கள் - தமிழ் சினிமாவின் PAN இந்தியா மானத்தை காப்பற்றப்போவது யார்?

கோட் படம்:

தளபதி விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'கோட்'. இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. பல எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்த படம் செப்டம்பர் 4-ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

அடுத்தடுத்து வெளியாக உள்ள பெரிய படங்கள் - தமிழ் சினிமாவின் PAN இந்தியா மானத்தை காப்பற்றப்போவது யார்?

அமரன்:

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் 'அமரன்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தை கமலஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்து இருக்கிறது. இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இது மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று கதை. இந்த படம் தீபாவளி பண்டிகை முன்னிட்டு வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது.

தலைப்புகள்
#raayan#அமரன்#ராயன் படம்#Kanguva#வேட்டையன்
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement