Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
தன் திருமணத்திற்கு ஷாலினியுடன் வந்து அஜித் கொடுத்துள்ள பரிசு. தற்போதும் பத்திரமாக வைத்து இருக்கும் ஷாம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.16பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தன் திருமணத்திற்கு ஷாலினியுடன் வந்து அஜித் கொடுத்துள்ள பரிசு. தற்போதும் பத்திரமாக வைத்து இருக்கும் ஷாம்.

M
எழுதியவர்Manikandan16 ஜனவரி, 2023 அன்று 05:59 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

நடிகர் ஷாம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித் குறித்து கூறியுள்ள தகவல் தற்போது ஷோவில் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இருக்கும் சாக்லேட் பாய் வரிசைகளில் இடம்பிடித்த நடிகர் ஷாம். தமிழில் கடந்த 2001ஆம் ஆண்டு வெளியான 12பி படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் 12பி ஷாம். 12பி படத்திற்கு முன்னதாகவே விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தில் விஜய்யின் நண்பராக ஒரு சில காட்சிகளில் தலை காண்பித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தன் திருமணத்திற்கு ஷாலினியுடன் வந்து அஜித் கொடுத்துள்ள பரிசு. தற்போதும் பத்திரமாக வைத்து இருக்கும் ஷாம்.

இவர் 12பி படத்திற்கு பின்னர் எண்ணற்ற படங்களில் நடித்திருக்கிறார். பின் இடையில் இவருக்கு பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அதன் பிறகு படங்களில் நடிப்பதற்கு அதிக கவனம் செலுத்தி வந்த இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார். மேலும், இவர் சமீப காலமாக குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். இவர் வெங்கட்பிரபு இயக்கத்தில் பார்ட்டி என்ற படத்திலும் நடித்து இருக்கிறார்.

வாரிசு படத்தில் ஷாம் :

இந்த நிலையில் தான் இவர் தற்போது விஜய்யின் "வாரிசு" படத்தில் அண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்தை தில் ராஜு தயாரிக்க இயக்குனர் வம்சி படிப்பாள்ளி இயக்கியிருந்தார். மேலும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு சங்கீதா என பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். இந்த நிலையில் கடந்த 11 ஆம் தேதி வெளியான விஜய்யின் வாரிசு படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

தன் திருமணத்திற்கு ஷாலினியுடன் வந்து அஜித் கொடுத்துள்ள பரிசு. தற்போதும் பத்திரமாக வைத்து இருக்கும் ஷாம்.

ஷாமை பாராட்டிய அஜித் :

இந்த நிலையில் தான் சமீபத்தில் நடிகர் ஷாமிடம் பிரபல செய்தி ஊடகம் ஒன்றிக்கு பேட்டி கொடுத்திருந்தார். அந்த பேட்டியில் நடிகர் அஜித் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷாம் `தான் முதலில் நடித்த 12பி படைத்த பார்த்து விட்டு அஜித் ஒரு பேட்டியில் ஷாம் குறித்து பேசியிருக்கிறார். அதற்கு பின்னர் அஜித்தை பார்த்து நன்றி சொல்வதற்கு ஏவிஎம் ஸ்டூடியோஸ் சென்றிருக்கிறார் நடிகர் ஷாம்.

அங்கு சென்ற பின்னர் அஜித் வெகுவாக தன்னை பாராட்டியதாகவும், முதல் படம் போன்றே தெரியவில்லை 10 படங்கள் நடித்தது போன்று பிரமாதமாக நான் நடித்திருந்தேன் என்று அஜித் தன்னை பாராட்டினார் என்று கூறினார். அந்த பாராட்டு எனக்கு மிகவும் பெருமையாகவும், பெரிதாகவும் இருந்தது. பின்னர் என்னுடைய திருமணத்திற்க்காக பத்திரிகையை கொடுக்க அஜித் வீட்டிற்கு சென்றிருந்தேன். அப்போது அவர் அதற்குள்ளா? என ஆச்சரியப்பட்டு கேட்டுள்ளார்.

தன் திருமணத்திற்கு ஷாலினியுடன் வந்து அஜித் கொடுத்துள்ள பரிசு. தற்போதும் பத்திரமாக வைத்து இருக்கும் ஷாம்.

அன்பளிப்பு கொடுத்த அஜித் :

நடிகர் ஷாம் தான் 6 வருடங்களாக காதலித்து வந்ததை சொன்னதும் வாழ்த்துக்களை தெரிவித்து ஷாம் திருமணத்திற்கு அஜித் தன்னுடைய மனைவி ஷாலினியுடன் வந்து வாழ்த்துக்களை தெரிவித்தும், புதிய போன் ஒன்றயும் அன்பளிப்பாக கொடுத்திருக்கிறார். அந்த அன்பளிப்பை இன்னமும் தான் வைத்திருப்பதாக கூறினார் ஷாம். தற்போது ஷாம் நடித்த வாரிசு படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான நிலையில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்பது குறிப்பிடதக்கது.

தலைப்புகள்
#அஜித்#விஜய்#varisu vs thunivu#Ajith#ஷாம்#Shyam#வாரிசு துணிவு#Vijay
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement