Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

அஜித் போல விஜய் கிட்ட இந்த திறமை இருக்கு ! துப்பாக்கி நடிகை சஞ்சனா ஓபன் டாக்

A
எழுதியவர்Ajju22 மார்ச், 2018 அன்று 12:32 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் 43 வயதை கடந்த பின்பும் இன்றும் பிட்டகா ஒரு இளைஞர் போல தோற்றமுடையவர் தான் இளைய தளபதி விஜய்.அதனால் தான் இந்த தலைமுறையில் கூட பெண் ரசிகர்கள் இவருக்கு மிகவும் அதிகம்.பல நடிகர் நடிகைகள் கூறுகையில்,விஜய் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் அமைதியாக இருப்பார் யாரிடமும் பேசமாட்டார் என கூறியுள்ளனர். ஆனால்,டேக் என்று சொன்னவுடன் அவர் அப்படியே மாறி நடிப்பை தெரிக்கவிடுவார் என்று பலர் கூறியிருக்கிறார்கள். Actress sanjana sarathy ஆனால் உண்மையில் நடிகர் விஜய் அப்படி இல்லை, அவர் நன்றாக பேசுவார் ,குரம்புத்தனமும் செய்வர் என்று துப்பாக்கி படத்தில் விஜய்க்கு தங்கையாக நடித்த சஞ்சனா கூறியுள்ளார்.ஏ.ஆர்.முரகதாஸ் இயக்கிய துப்பாக்கி படத்தில் விஜய்க்கு இரு தங்கைகளில் ஒருவராக நடித்தவர் தான் சஞ்சனா. சமீபத்தில் பேட்டியளித்த இவர் அந்த ஷீட்டிங்கின் போது நடந்த ஒரு ஜாலியான சம்பவத்தை கூறியுள்ளார். விஜய் சாரை எல்லாரும் மிகவும் அமைதியான நபர்,யாரிடமும் பேச மாட்டார் என்று கூறுகின்றனர். ஆனால் உண்மை அதுவல்ல அவர் நன்றாக பேசுவார்.நான் துப்பாக்கி ஷூட்டிங்கில் இருந்த போது விஜய் சாரை சந்தித்தேன் அவர் தான் என்னிடம் முதலில் வந்து நான் தான் விஜய் என்று அறிமுகபடுத்தினார்.நான் மிகவும் ஷாக்காகி ஐயோ சார் உங்களை போய் தெரியாமல் இருக்குமா என்று கூறினேன்.விஜய் சார் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு நேரத்துடன் வந்து விட்டுவார். அவர் கார்,பைக் எல்லாம் நன்றாக ஓட்டுவார் .ஒரு நாள் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு எனது அம்மாவும் வந்திருந்தார் ஒரு காட்சியில் விஜய் என்னை பைக்கில் அழைத்து செல்வது போன்று காட்சி அமைந்திருந்தது.அப்போது எனது அம்மா அவளுக்கு பைக்கை என்றால் பயம் என்று மிகவும் பயந்தார். sanjana sarathy இதனை கேட்ட விஜய் நான் பைக்கில் உட்கார்ந்த பின்னர் என்னை விழவைப்பது போன்று ஒரு இஸ்டண்ட் ஒன்றை செய்து எனது அம்மாவை விளையாட்டாக பயமுரித்தினார்.அவர் கூறுகையில்,விஜய் அண்ணா நல்லா பைக் ஓட்டுவார். விஜய் சார் மிகவும் குரும்புகாரர் என்று சஞ்சனா தெரிவித்தார்.
தலைப்புகள்
#விஜய் சஞ்சனா சாரதி#Vijay#sanjana sarathy
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement