Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ

A
எழுதியவர்Ajju3 டிசம்பர், 2017 அன்று 11:36 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் சினிமாவில் 2017ல் மட்டும் நூற்றுக்கும் அதிகமான படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன. வாரம் வெள்ளிக்கிழமை ஆனால் ஒரு படம் எப்படியும் வந்துவிடும். இருந்தும் படைப்புகள் அதிகமானாலும் நல்ல தரமான படைப்புகள் வருடத்தின் எந்த நாளில் வந்தாலும் பார்த்தது வெற்றியடைய வைத்து இருக்கின்றனர் தமிழ் மக்கள். தற்போது இந்த வருடத்தின் அதிக வசூல் செயர்ஹ டாப் 10 படங்களைப் பார்ப்போம் (சிவா கார்த்திகேயனின் வேலைக்காரன் படம் இன்னும் வெளியாகவில்லை) 10.மீசையை முறுக்கு இயக்குனர் சுந்தர் சி தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா நடித்து இயக்கி இசையமைத்த படம் இது. கல்லூரி மானவர்கள் மற்றும் அவரது கதையை ஒன்றி எடுக்கப்பட்ட படம் இந்த வருடத்தில் வசூலில் 10ஆவது இடத்தைப் பிடிக்கிறது. 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 9.தீரன் அதிகாரம் ஓன்று கார்த்திக் நடித்த இந்த படம் தமிழகத்தில் நடத்தப்பட்ட கொள்ளைச் சம்பவத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் மக்களிடம் ஏகோப்பித்த வரவேற்பை பெற்றது. சதுரங்க வேட்டை படத்தின் இயக்குனர் வினோத் இந்த படத்தை இயக்கியுள்ளார். 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 8.கவண் விஜய் சேதுபதி நடித்த இந்த படத்தில் ஒரு விசுவல் மீடியா எப்படி ஒருவரை மக்களிடம் திணிக்கிறது, எப்படி அந்த வேலைகளை கையாள்கிறது என்ற உண்மையை எதர்த்தமாக வெளிக்கொண்டுவந்த படம் மக்களிடம் நல்லவேற்பை பெற்றது. இந்த வருடத்தின் வசூலில் 8ஆவது இடத்தை பிடித்துள்ளது. 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 7.போகன் ஜெயம் ரபி மற்றும் அரவிந்த் சாமி ஆகியோர் நடித்து லக்ஸ்மன் இயக்கிய இந்த படத்திற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது. 2017ல் அதிக வசூல் செய்த படங்களில் போகன் 7வது இடத்தை பிடித்துள்ளது. 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 6.விக்ரம் வேதா விஜய் சேதுபதி மற்றும் மாதவன் அற்புதமாக கலக்கிய இந்த படம் இதன் ஏதர்த்த உண்மைக்காக மக்களிடம் சென்று சேர்ந்தது. கிட்டத்தட்ட பசுமை வெளியாகி 50 நாட்களுக்கு மேல் திரையில் ஓடியது விக்ரம் வேதா. புஷ்கர்-காயத்ரி ஆகியோர் இயக்கிய இந்த படம் இந்த வருடத்தின் வசூலில் 6வது இடத்தினை பிடித்துள்ளது. 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 5.சிங்கம்-3 தமிழ் சினிமாவில் ஒரு படத்தின் அடுத்தடுத்த பாகங்கள் நன்றாக ஓடுகிறது என்றால் அது சிங்கம் படம் மட்டுமே. வழக்கமான சூரியா படங்களை போல இதுவும் வசூலை குவித்து இந்த வருடத்தின் வசூல் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது சிங்கம். 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 4.பைரவா விஜய் பசங்கள் என்றாலே வசூல் பட்டையைக் கிளப்பும் என்பதில் சந்தேகமில்லை. அது போன்ற படம் ரஹான் பைரவா. சில தரப்பிரனருக்கு பைரவா பிடிக்கவில்லை என்றாலும் விஜய் ரசிகர்களால் பெரிதும் கவரப்பட்ட இந்த படம் இந்த வருஷ வசூலில் 4ஆவது இடத்தில் உள்ளது. 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 3.விவேகம் தல அஜித் நடித்த இந்த படம் தோல்விப் படம் என அழைக்கப்பட்டாலும் உண்மை நிலவரம் சற்றும் வேறு. நலன் வசூலை எடுத்த இந்த படம் இந்த வருடத்தின் வசூலில் 3வது இடத்தில் உள்ளது. 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 2.மெர்சல் பல்வேறு பிரச்சனைகளுக்கு பிறகு தீபாளிக்கு வந்த தளபதியின் இந்த படம் ₹ 250 கோடிக்கு மெல் வசூல் செய்து 50வது நாளை நோக்கி வெற்றி நடை போட்டுகொண்டிருக்கிறது. 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ 1.பாகுபலி - 2 பாகுபலி முதல் பாகத்தின் தொடர்ச்சி இந்த படம், தமிழ் மொழியில் வெளிவந்த பதிப்பு தமிகத்தில் ஏகோப்பித்த வரவேற்பை பெற்றது. மொத்தம் ₹ 250 கோடிக்கு மெல் வசூல் செய்து இந்த வருடத்தில் வசூல் செய்த தமிழ் படங்களில் முதலிடத்தில் உள்ளது. 2017 வருடத்தின் top 10 அதிக வசூல் செய்த தமிழ் படங்கள் - லிஸ்ட் இதோ
தலைப்புகள்
#Top 10 movie#டாப் 10 படங்கள்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement