Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.04.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் அரசியல் வருவதை பற்றி தவறாக பேசிய பெண்ணின் முதுகில் அடித்த பிரபலம் !

A
எழுதியவர்Ajju1 ஏப்ரல், 2018 அன்று 12:40 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சமூக ஆர்வலர் ட்ராபிக் ராமசாமியின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்து வருகின்றனர்.அதில் ட்ராபிக் ராமசாமியாகி நடிகர் விஜயின் தந்தை எஸ். ஏ. சி. சந்திர சேகர் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் சீமான்,பிரகாஷ் ராஜ்,குஷ்பூ ,ரோகினி, விஜய் சேதுபதி போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். social-activist-traffic-ramaswamy மேலும் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் முதலில் விஜயை நடிக்க வைகத்தான் இருந்தார்கள் ஆனால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார்.மேலும் ட்ராபிக் ராமசாமி சமூக அக்கரைக்காக பாடுபட்டவர் என்று நாம் அனைவருக்கும் தெரியும் அதனால் அவருடைய வாழ்க்கையை படமாக எடுப்பது ஒரு சென்சிடிவான விஷயம் தான். இந்நிலையில் படத்தில் சாயம் பூசாப்பட்டுள்ளது என்று ராமசாமியின் உதவியாளர் கருத்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் நடந்த செய்தியாளர்கள் பேட்டி ஒன்றில் ராமசாமியும் அவரது உதவியாளர் பாதிமாவும் கலந்து கொண்டனர். அப்போது பேசிய பாத்திமா எஸ். ஏ. சி. சந்திர சேகர் விஜய்யின் அரசியலுக்காக டிராபிக் ராமசாமியின் புகழை பயன்படுத்துவதாகவும் அந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சி ஒன்றில் டிராபிக் ராமசாமி  தனது அடுத்த அரசியல் வாரிசு விஜய் என்று கைகாட்டுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்று குற்றம் சாட்டியுள்ளார். fathima அப்போது அவர் அருகில் அமர்ந்திருந்த ட்ராபிக் ராமசாமி பாதிமாவின் முதுகில் அடித்து அவரின் கருத்து தவறானது என்று மறுப்பு தெரிவித்துள்ளார்.ட்ராபிக் ராமசாமி திடீரென்று பாதிமாவை அடித்ததால் அங்கிருந்த செய்தியாளர்கள் சற்று அதிர்ச்சியடைந்தனர். மேலும் பாத்திமா கூறியது போல இந்த படத்தில் எந்த வித அரசியல் சாயமும் இல்லை என்று படகுழுவினரும் தெரிவித்துள்ளனர்
தலைப்புகள்
#விஜய்#Traffic Ramaswamy#Vijay#ட்ராபிக் ராமசாமி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement