Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1su2222
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.05.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி – இந்த வாரம் டாப் 5ல் இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா?

எழுதியவர்subhashini26 மே, 2024 அன்று 08:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5ல் இருக்கும் சீரியல்களின் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாக சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி  – இந்த வாரம் டாப் 5ல் இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா?

கிட்டத்தட்ட 21 வருடங்களுக்கும் மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு தூங்கும் வரை சீரியல்கள் வரிசைகட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

சீரியல் டிஆர்பி:

அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் வாரத்தில்அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் மே மாதத்தின் இறுதி வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அந்த பட்டியல் இதோ,

டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி  – இந்த வாரம் டாப் 5ல் இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா?

சிறகடிக்க ஆசை:

யாரும் எதிர்பார்க்காத வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் தான் 9.5 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. சீரியலில் முத்து-மீனா இருவரும் குடும்பத்துக்காக கடுமையாக உழைக்கிறார்கள். ஆனால், அதை விஜயா புரிந்து கொள்ளாமல் அவர்களை
திட்டுகிறார். தற்போது சீரியல் விறுவிறுப்பான கட்டங்களுடன் சீரியல் சென்று கொண்டு இருக்கிறது.

பாக்கியலட்சுமி :

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியல் 8.7 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்திருக்கிறது. குடும்ப பெண்களின் வாழ்கையை மையமாக வைத்து இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது சீரியலில் ராதிகா கர்ப்பமாக இருக்கும் ட்ராக் சென்று கொண்டிருக்கின்றது. ராதிகா வீட்டில் ஈஸ்வரியும் அவருடைய அம்மாவும் செய்யும் சேட்டைகள் கலகலப்பாக இருக்கிறது. இதற்கு நடுவில் கோபி மாட்டிக்கொண்டு முழிக்கிறார்.

டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி  – இந்த வாரம் டாப் 5ல் இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா?

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் 7.2 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்திருக்கிறது. முதல் பாகம் முடிவடைந்து தற்போது இரண்டாவது சீசன் சென்று கொண்டிருக்கின்றது. பாண்டியன் தன்னுடைய மூன்று பிள்ளைகளையும் கட்டுக்கோப்பாக வளர்த்து வருகிறார். தற்போது சீரியலில் இரண்டு மகன்களும் காதல் திருமணம் செய்து கொண்டார்கள். மூத்த மகன் சரவணனுக்கு திருமணம் ஆகவில்லை என்று எப்படியோ போராடி திருமணம் செய்து விடுகிறார்.

சின்ன மருமகள் சீரியல்:

சமீபத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பப்பட்ட சீரியல் தான் சின்ன மருமகள். இந்த தொடர் 6.8 புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்து இருக்கிறது. எப்படியாவது படிக்க வேண்டும் என்று தமிழ் ஆசைப்படுகிறார். ஆனால், அவரை பல பிரச்சனைகளுக்கு பிறகு ஹீரோ திருமணம் செய்து கொள்கிறார். இருந்தாலும் தமிழுக்கு கல்யாணத்திலும் ஹீரோ மீதும் எந்த விருப்பமும் இல்லை. ஹீரோ உருகி காதலிக்கிறார்.

டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் டிவி  – இந்த வாரம் டாப் 5ல் இருக்கும் சீரியல்கள் எது தெரியுமா?

கயல்:

முதல் இடத்தில் இருந்த கயல் சீரியல் எதிர்பார்க்காத வகையில் ஐந்தாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த தொடர் 2021 ஆம் ஆண்டு முதல் சன் 2021 ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோசத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். இந்த சீரியல் 6.3 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்து இருக்கிறது.

சிங்க பெண்ணே சீரியல்:

சிங்க பெண்ணே சீரியல் தான் கடந்த சில மாதங்களாக முதல் இடத்தை பிடித்திருந்தது. தற்போது திடீரென்று ஆறாம் இடத்திற்கு வந்து விட்டது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்கு வந்து இருக்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 6.2 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை#Trp Ratings#Siragadikka Aasai#சீரியல் டிஆர்பி
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement