Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

எழுதியவர்Rajkumar3 ஆகஸ்ட், 2024 அன்று 10:01 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த ஆண்டின் 30-வது வாரத்தில் டாப் 10 இடத்தைப் பெற்று இருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சமீப காலமாகவே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். அதிலும் தமிழ் டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புதுப்புது சீரியல்கள் வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறார்கள்.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

மேலும் கிட்டத்தட்ட 22 வருடங்களுக்கு மேலாக சீரியல்கள் எல்லாம் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனலுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

சீரியல் டிஆர்பி:

அதோடு டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாற்றி மாற்றி இடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 30 ஆவது வாரத்தில் டாப் 10 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல்தான் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த வரம் டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவியை முந்திக்கொண்டு விஜய் டிவி டாப்பில் இருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

சிறகடிக்க ஆசை:

'சிறகடிக்க ஆசை' சீரியல் 9.18 புள்ளிகளைப் பெற்று டிஆர்பிஎல் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருக்கிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சிறகடிக்க ஆசை சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த குடும்ப கதை.

சிங்க பெண்ணே சீரியல்:

அதேபோல் எப்போதும் டிஆர்பி யில் முன்னிலையில் இருந்த சன் டிவியின் 'சிங்கப் பெண்ணே' சீரியல் தற்போது 8.67 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தில் இருக்கிறது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்த ஆனந்தி கார்மெண்ட்ஸில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார். அவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர்கள் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மயமாக வைத்து சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

கயல்:

எதிர்பாராத வகையில் சில வாரங்களாகவே முதலிடத்தை பிடித்த கயல் சீரியல் இந்த வாரம் 8.40 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் 2021 ஆம் ஆண்டு முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் சைத்ரா ரெட்டி கதாநாயகியாகவும், கதாநாயகனாக சஞ்சீவ் நடித்து வருகிறார்கள். தன் குடும்பத்திற்காக எல்லா சந்தோஷத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல்.

மருமகள்:

இந்த சீரியல் சமீபத்தில் தான் சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் 8.04 புள்ளிகளுடன் நான்காம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியலில் கேபி ஹீரோயின் ஆகவும், 'கண்ணான கண்ணே' சீரியல் நடிகர் ராகுல் ரவி ஹீரோவாகும் நடிக்கிறார்கள். இந்த சீரியல் ஒளிபரப்பான நாளில் இருந்து நன்றாக சென்று கொண்டிருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

பாக்கியலட்சுமி:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாக்கியலட்சுமி' சீரியல் 7.75 புள்ளிகளைப் பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. குடும்பப் பெண்கள் எப்படி எல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. தற்போது இனியா செய்த வேலையால், மீண்டும் பாக்யா மற்றும் கோப்பியிடையே பிரச்சனை வெடிக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

வானத்தைப்போல:

'வானத்தைப்போல' சீரியல் 7.54 புள்ளிகளுடன் இந்த வரம் ஆறாம் இடத்தை பிடித்திருக்கிறது. இந்த சீரியல் 2020 ஆம் ஆண்டு முதல் சன் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இது முழுக்க முழுக்க அண்ணன்- தங்கை பாசக்கதை. இந்த தொடரில் ஸ்ரீகுமார், மான்யா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

மல்லி:

சன் டிவியில் சமீபத்தில் புதிதாக தொடங்கப்பட்ட சீரியல் தான் 'மல்லி'. இந்த சீரியல் 7.03 புள்ளிகளுடன் ஏழாம் இடத்தை பிடித்திருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியல் 6.88 புள்ளிகளுடன் எட்டாவது இடத்தை பிடித்திருக்கிறது. அப்பா மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில் ஸ்டாலின், நிரோஷா, விஜே கதிர், வெங்கட், ஆகாஷ், ஹேமா உட்பட பலர் நடித்து வருகிறார்கள். சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார்.

டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 10ல் இருக்கும் சீரியல்கள் - எந்த சேனல் சீரியல் முதல் இடம் தெரியுமா? வெளியான பட்டியல்

சுந்தரி 2 சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியல் 'சுந்தரி'. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நன்றாக செல்கிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடர் 6.62 புள்ளிகள் பெற்று ஒன்பதாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

சின்ன மருமகள்:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சின்ன மருமகள் சீரியல் 5.73 புள்ளிகள் பெற்று பத்தாவது இடத்தை பிடித்திருக்கிறது. இந்தத் தொடரும் ஒளிபரப்பான நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.

தலைப்புகள்
#Trp Ratings#Serial Trp#டிஆர்பி ரேட்டிங்#சீரியல்கள் டிஆர்பி#சீரியல் டிஆர்பி
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement