Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1aaqwe
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.10.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

டிஆர்பி ரேட்டிங்கில் அடி பாதளத்திற்கு விஜய் டிவியை தள்ளிய சன் டிவி– டாப் 5ல் எந்த சீரியல்கள் தெரியுமா?

எழுதியவர்subhashini25 அக்டோபர், 2024 அன்று 09:13 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

டிஆர்பி ரேட்டிங்கில் இந்த ஆண்டில் 42வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாக டிவி சேனல்கள் அனைத்திலும் எண்ணற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பி வருகிறது. குறிப்பாக, ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள்.

டிஆர்பி ரேட்டிங்கில் அடி பாதளத்திற்கு விஜய் டிவியை தள்ளிய சன் டிவி– டாப் 5ல் எந்த சீரியல்கள் தெரியுமா?

கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது. வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது.

சீரியல் டிஆர்பி:

அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2024 ஆம் ஆண்டின் 42வது வாரத்தில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது வெளியாகியிருக்கிறது. அதில் விஜய் டிவியின் சீரியலை, சன் டிவி சீரியல்கள் பின்னுக்கு தள்ளி இருக்கிறது. எப்போதுமே டாப் 5ல் ஒரு இடத்தை ஆவது விஜய் டிவி சீரியல்கள் பிடித்து விடும். ஆனால், சில வாரங்களாகவே முதல் ஐந்து இடங்களையும் சன் டிவி தொடர்கள் தான் பிடித்திருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் அடி பாதளத்திற்கு விஜய் டிவியை தள்ளிய சன் டிவி– டாப் 5ல் எந்த சீரியல்கள் தெரியுமா?

கயல்:

கடந்த வாரம் போலவே இந்த வாரமும் ‘கயல்’ சீரியல் தான் டிஆர்பி ரேட்டிங்கில் 11.08 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது. தனது குடும்பத்திற்காக எல்லா சந்தோஷத்தையும் இழந்து போராடும் ஒரு பெண்ணின் கதை தான் கயல் சீரியல். அடுத்தடுத்து கயலுக்கு பல தொந்தரவுகள் வந்த நிலையில் தற்போது நிலைமை மாறி பாசிட்டிவான கண்ணோட்டத்தில் இந்த தொடரை ஒளிபரப்பி வருகிறார்கள். எழில் மற்றும் கயல் திருமணம் நல்லபடியாக முடிந்தது.

டிஆர்பி ரேட்டிங்கில் அடி பாதளத்திற்கு விஜய் டிவியை தள்ளிய சன் டிவி– டாப் 5ல் எந்த சீரியல்கள் தெரியுமா?

மூன்று முடிச்சு:

‘மூன்று முடிச்சு’ சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.76 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தில் இருந்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் நடிகை சுவாதி கதாநாயகியாகவும், இவருக்கு ஜோடியாக நடிகர் நியாஸ் நடிக்கிறார்கள். சமீபத்தில் தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. தற்போது சீரியலில் நந்தினி-சூர்யா திருமணம் ட்ராக் தான் சென்று கொண்டு இருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் அடி பாதளத்திற்கு விஜய் டிவியை தள்ளிய சன் டிவி– டாப் 5ல் எந்த சீரியல்கள் தெரியுமா?

சிங்க பெண்ணே:

வாரம் வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ‘சிங்க பெண்ணே’ சீரியல், இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.17 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார் ஆனந்தி. இவருடன் சில பேர் வேலை செய்கிறார்கள். அங்கு அவர் தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மருமகள்:

கடந்த வாரம் ஐந்தாவது இடத்தில் இருந்த ‘மருமகள்’ சீரியல் இந்த வாரம் 8.97 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. இந்த சீரியல் சில மாதங்களுக்கு முன் தான் சன் டிவியில் ஒளிபரப்ப தொடங்கினார்கள். ஒளிபரப்பான நாளிலிருந்து தற்போது வரை இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. தற்போது சீரியலில் பிரபு-ஆதிரை திருமண டிராக் சென்று கொண்டிருக்கிறது.

டிஆர்பி ரேட்டிங்கில் அடி பாதளத்திற்கு விஜய் டிவியை தள்ளிய சன் டிவி– டாப் 5ல் எந்த சீரியல்கள் தெரியுமா?

சுந்தரி 2 சீரியல்:

சன் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் சீரியலில் ‘சுந்தரி’ ஒன்று. இந்த சீரியல் தொடங்கிய நாளிலிருந்து இன்றுவரை நன்றாக செல்கிறது. இந்த சீரியலின் முதல் பாகத்தை முடித்துவிட்டு இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சில மாதங்களாக பின்னுக்கு தள்ளப்பட்ட இந்தத் தொடர் 8.75 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்திருக்கிறது.

தலைப்புகள்
#சீரியல் டிஆர்பி ரேட்டிங்#Serial TRP Ratings#42 serial trp#சீரியல் டிஆர்பி
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement