Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V 13
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.24பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 3 நிமிடம்

'தாயை மதிக்கவில்லையா விஜய்? பாதி வீடியோவ பாத்துட்டு முடிவு பண்ண கூடாது, இந்த வீடியோவையும் பாருங்க

எழுதியவர்Rajkumar24 ஆகஸ்ட், 2024 அன்று 11:01 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM3 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழாவில், தலைவர் விஜய் தனது பெற்றோர்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். பல போராட்டங்களுக்குப் பிறகு தான் இவர் இந்த இடத்திற்கு வந்திருக்கிறார். கடந்த சில தினங்களாகவே விஜய் கட்சி கொடி குறித்த செய்தி தான் அதிகமாக இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் தான் 'தமிழக வெற்றிக் கழகம்' என்று விஜய் தன் கட்சியின் பெயரை அறிவித்தார்.

'தாயை மதிக்கவில்லையா விஜய்? பாதி வீடியோவ பாத்துட்டு முடிவு பண்ண கூடாது, இந்த வீடியோவையும் பாருங்க

இதனால் நிர்வாகிகள் மட்டும் இல்லாமல் ரசிகர்களும் உற்சாகமடைந்து விட்டார்கள். அது மட்டும் இல்லாமல் கட்சியில் உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய செயலியையும் உருவாக்கி உறுப்பினர் சேர்க்கும் பணியில் நிர்வாகிகள் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்கள். வருகின்ற 2026 ஆம் ஆண்டு நடைபெற்ம் சட்டமன்றத் தேர்தலில் நேரடியாக களத்தில் இறங்கி போட்டியிட இருப்பதாக விஜய் அறிவித்திருந்தார். இதற்கான வேலைகளிலும் கட்சி நிர்வாகிகள் செயல்பட்டு வருகிறார்கள்.

விஜய் அரசியல்:

இப்படி இருக்கும் நிலையில் சில தினங்களுக்கு முன் பனையூரில் உள்ள தன்னுடைய கட்சி அலுவலகத்தில் விஜய் கட்சி கொடியை பறக்கவிட்டு ஒத்திகை பார்த்து இருந்தார். அதோடு பனையூரில் கட்சி அலுவலகத்தில் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சுமார் ஐந்தாயிரம் பேரை வைத்து கட்சி கொடியை ஏற்ற, போலீசாருக்கு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால், போலீஸ் அனுமதி தர மறுத்ததால், விஜய் தன் கட்சி அலுவலகத்தில் 250-300 பேரை மட்டும் வைத்து கட்சிக்கொடியை ஏற்ற முடிவு செய்து இருந்தார்.

The cinema actor Vijay serious have some psychological issues. See even in this video his mother is trying to come and hold his hand but he is simply walking away as if she was not there.

He has given up his parents and his wife when someone is not committed to his own family… pic.twitter.com/tmeNvqLMHD

— ncsukumar (@ncsukumar1) August 24, 2024

கட்சிக் கொடி அறிவித்தல்:

பின் இது தொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்தார். அதனை தொடர்ந்து, சமீபத்தில் விஜய் அவர்கள் தன்னுடைய கட்சி அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி கொடியை ஏற்றிருந்தார். கொடியேற்றுவதற்கு முன்பு உறுதிமொழி எடுத்து, கட்சிக்கான பாடலையும் பாடி கொடியை ஏற்றி இருக்கிறார்கள். அந்தக் கொடியில் வாகை மலரும், இரு பக்கங்களில் யானை படவும் இடம் பெற்று இருக்கிறது. அதேபோல் விழாவில் விஜயின் பெற்றோர்களான இயக்குனர் எஸ். ஏ‌.சந்திரசேகர் மற்றும் ஷோபா பங்கேற்று இருந்தார்கள்.

விஜய் மீது சுமத்தப்பட்ட பழி:

ஆனால், அந்த விழாவில் விஜய் தனது பெற்றோர்களை மதிக்கவில்லை என்பது போல் வீடியோக்கள் வைரலாகி இருந்தது. மேலும், நடிகர் விஜய்க்கு ஏதோ சைக்காலஜிக்கல் பிரச்சனை இருக்கிறது. அதனால் தான் கொடியேற்றும் விழாவில் அவரின் தாய் சோபா அழைத்தபோது, தாய் என்று கூட பார்க்காமல் விஜய் அவரை புறக்கணித்தார். அவர் தற்போது தனது பெற்றோர்களையும், மனைவியையும் கைவிட்டு விட்டார். ஒருவர் தனது சொந்த குடும்பத்திற்கு அர்ப்பணிப்புடன் செயல்படவில்லை என்றால், அந்த நபர் எடுக்கும் முடிவுகள் உறுதியாக இருக்கும் என்று நாம் எப்படி நம்ப முடியும் என்பது போல் சமூக வலைத்தளங்களில் வீண் பழி சுமத்தி இருந்தார்கள்.

இத எவனும் காட்ட மாட்டான் ! காட்டினா அவன் வியாபாரம் படுத்துக்கும் !

பெற்றோரை என்றும் விட்டுக்கொடுக்காத , உண்மை பாசம் கொண்ட மனிதன் அண்ணன் விஜய் !

pic.twitter.com/bsle9GMROK

— Prashanth Rangaswamy (@itisprashanth) August 22, 2024

இதுதான் உண்மை:

ஆனால், விழாவில் விஜய் கட்சிக் குறித்து பேசி முடித்துவிட்டு, விழாவிற்கு வந்த தன்னுடைய அப்பா அம்மாவிற்கு நன்றியை தெரிவித்து இருந்தார். அதேபோல், விழா முடிந்த பிறகு தனது தாய் மற்றும் தந்தையை கட்டித்தழுவி, தனது அன்பையும் வெளிப்படுத்தி இருந்தார். முக்கியமாக, தனது தாய் தன்னை அழைத்த போது, அவரிடம் நின்று, நான் போயிட்டு வரேன் என்பது போல் கூறி இருக்கிறார். தற்போது அந்த வீடியோக்கள் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. எனவே, பெற்றோரை என்றும் விட்டுக் கொடுக்காத, உண்மை பாசம் கொண்ட மனிதன் விஜய் அண்ணன் என்று கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகிறார்கள்.

தலைப்புகள்
#tvk vijay#விஜயின் பெற்றோர்கள்#எஸ் ஏ சந்திரசேகர்#S.A.Chandrasekar#Vijay Parents#தவெக விஜய்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement