Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.06.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ள உதயநிதியின் 'ரெட் ஜெயன்ட்' படங்கள் - பின்னணி என்ன ? 

A
எழுதியவர்Arun7 ஜூன், 2022 அன்று 10:00 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா தியேட்டர்களை ரெட் ஜெயன்ட் மூவீஸ் நிறுவனம் ஆக்கிரமித்துள்ள தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், எல்லாமே வசூலையும் பெற்றுத் தந்திருக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளிவந்த படம் நெஞ்சுக்கு நீதி. இந்த படம் பல சமூக கருத்துக்களை முன்வைத்து இருக்கிறது. இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. இதனைத் தொடர்ந்து உதயநிதி அவர்கள் மாமன்னன் போன்ற சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ள உதயநிதியின் 'ரெட் ஜெயன்ட்' படங்கள் - பின்னணி என்ன ? 

மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் தயாரிப்பு மற்றும் வெளியீட்டு நிறுவனமான ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனத்தின் நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். இந்த நிறுவனம் பிரபல நடிகர்களின் படங்களை வாங்கி வெளியிட்டு வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரையில் எப்ஐஆர் , எதற்கும் துணிந்தவன், ராதே ஷ்யாம், பீஸ்ட், காத்துவாக்குல 2 காதல், நெஞ்சுக்கு நீதி போன்ற பல பிரபலங்களின் படங்களை வெளியிட்டு இருக்கிறது. தற்போது கமல்ஹாசன் நடித்த விக்ரம் படம் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இதையும் பாருங்க : வெளிநாட்டவர் கூட கண்டுபிடிக்க முடியாதை கண்டுபிடித்து சாதித்த தமிழன் - எல்லாம் அவன் செயல் Rkவின் நீங்கள் அறிந்திராத பக்கம். (அட இந்த Product இவரது தானா)

விக்ரம் படம்:

இந்த படத்தை கமலின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனம் உடன் சேர்ந்து உதயநிதி ஸ்டாலின் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. விக்ரம் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் மாஸாக இருக்கிறது. மேலும், இந்த படம் 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அதேபோல் சமீபத்தில் வெளிவந்த சிவகார்த்திகேயனின் டான் படமும் 100 தியேட்டர்களிலும், உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி படம் 65 தியேட்டர்களில் ஓடிக்கொண்டிருக்கிறது.

தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ள உதயநிதியின் 'ரெட் ஜெயன்ட்' படங்கள் - பின்னணி என்ன ? 

ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் :

தமிழகத்தில் உள்ள ஆயிரம் தியேட்டர்களில் பாதிக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரெட் ஜெயின்ட் மூவீஸ் நிறுவனம் வெளியிட்ட படங்களே ஓடிக் கொண்டிருக்கின்றது. மற்ற தியேட்டர்களில் தான் வேறு பல நிறுவனங்களின் படங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் படத்தை வாங்கி வெளியிட்டால் தான் தியேட்டர்கள் கிடைப்பது எளிது என நினைத்து சில நிறுவனங்கள் அவர்களை அணுகி படங்களை வெளியிடுகிறார்கள்.

தமிழகத்தை ஆக்கிரமித்து இருக்கும் நிறுவனம்:

ஆனால், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனமோ முக்கியமான பிரபலங்களின் படங்கள், அதிலும் அதிக வசூலை தரும் என்ற நம்பிக்கை உள்ள சில முன்னணி நடிகர்களின் படங்களை மட்டுமே வாங்கி வெளியிடுகிறது. அதேசமயம் ஆளும் கட்சியின் வாரிசு நடத்தும் நிறுவனம் என்பதால் பலரும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தை நாடி வருகிறார்கள். இப்படி திரையரங்களில் தொழிலை ஆக்கிரமித்து செய்வது சரியல்ல என்று ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்துக்கு எதிராக எதிர்மறை கருத்துக்களை திரை உலகில் சேர்ந்தவர்களும், வெளியில் உள்ளவர்களும் கூறி வருகின்றனர்.

தமிழகத் தியேட்டர்களை ஆக்கிரமித்துள்ள உதயநிதியின் 'ரெட் ஜெயன்ட்' படங்கள் - பின்னணி என்ன ? 

கமலை மிரட்டினாரா உதயநிதி :

ஏற்கனவே கமலின் விக்ரம் படத்தை உதயநிதி, தயாரிப்பாளர் அன்புசெழியனிடம் இருந்து மிரட்டி வாங்கியதாக கூட பல சர்ச்சைகள் எழுந்தது. மேலும், கமலை மிரட்டி தான் உதயநிதியின் ரெட் ஜெயின்ட் மூவீஸ் வாங்கியதாக கூறப்பட்டது. ஆனால், விக்ரம் பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய உதயநிதி 'கமலை நான் மிரட்டவில்லை, யார் மிரட்டினாலும் பயப்படும் ஆள் அவர் இல்லை' என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Nenjukku Needhi#ரெட் ஜெயிண்ட் மூவீஸ்#உதயநிதி ஸ்டாலின்#Vikram#Udhanidhi's Red Giant Movie#Don
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement