Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
U1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'மகனின் திருமணம்' - தனது வருங்கால மருமகளை அறிமுகம் செய்த் உமா ரியாஸ்

எழுதியவர்Rajkumar5 ஆகஸ்ட், 2024 அன்று 10:44 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல நடிகை உமா ரியாஸ், தற்போது தனது வருங்கால மருமகளை அறிமுகப்படுத்தி இருக்கும் செய்தி தான் இணையத்தில் பரவி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான நடிகராக திகழ்பவர் ரியாஸ் கான். இவர் தமிழ் மொழியில் மட்டுமில்லாமல் மலையாளம், தெலுங்கு, ஹிந்தி என பழமொழி படங்களிலும் நடித்திருக்கிறார். இவர் பெரும்பாலும் படங்களில் குணசித்திர வேடங்களிலும், வில்லன் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்து இருக்கிறார்.

'மகனின் திருமணம்' - தனது வருங்கால மருமகளை அறிமுகம் செய்த் உமா ரியாஸ்

தற்போது ரியாஸ் கான் சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான ஆன 'இனியா' தொடரில் வில்லனாக நடித்து வருகிறார். இதற்கிடையில் இவர் நடிகை உமாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உமா ரியாஸ் கான் அவர்கள் திரைப்பட நடிகை மட்டுமில்லாமல் தொலைக்காட்சியில் நடிகையும் ஆவார். இவரும் பெரும்பாலும் படங்களில் வில்லி, குணச்சித்திர கதாபாத்திரங்களில் தான் நடித்து வருகிறார்.

உமா ரியாஸ் கான்:

மேலும் இவர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கூட பணியாற்றி இருக்கிறார். அந்த வகையில் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடி இருந்தார். இந்த நிகழ்ச்சியில் உமா இரண்டாம் இடத்தை பிடித்திருந்தார். அதைத்தொடர்ந்து இவர் தனியாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார். அதில் இவர் சமையல், மேக்கப், நடனம், காமெடி போன்ற பல வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு எக்கச்சக்கமான ஃபாலோயர்ஸ் இருக்கிறார்கள்.

'மகனின் திருமணம்' - தனது வருங்கால மருமகளை அறிமுகம் செய்த் உமா ரியாஸ்

ரியாஸ் கான்- உமா குடும்பம்:

இந்த செலிப்ரட்டி தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன் மற்றும் சமந்த் ஹாசன் என்ற இரண்டு ஆண் பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் இவருடைய மூத்த மகன் சாரிக் ஹாசன் தற்போது சினிமா படங்களில் நடித்து வருகிறார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கூட கலந்து கொண்டு சிறப்பாக விளையாடினார. இருந்தும் இவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் அமையவில்லை. இவர் பென்சில், டான், ஜிகிரி தோஸ்து, நேற்று இந்த நேரம் போன்ற படங்களில் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

'மகனின் திருமணம்' - தனது வருங்கால மருமகளை அறிமுகம் செய்த் உமா ரியாஸ்

சாரிக் ஹாசன் திருமணம்:

இந்நிலையில் சமீபத்தில் நடிகை உமா ரியாஸ் கான் மகன் சாரிக் ஹாசனுக்கு திருமணம் ஆக இருக்கும் தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி இருந்தது. அதாவது வருகிற ஆகஸ்ட் 8 தேதி அடையாறில் உள்ள ஒரு பிரபல ஹோட்டலில் ஷாரிக் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல்கள் வந்திருக்கிறது. இந்த திருமணத்தை எளிமையாக நடத்த உமா- ரியாஸ் கான் தம்பதி முடிவு செய்து இருக்கிறார்களாம். ஆனால், தனது மகன் திருமணம் தொடர்பாக எந்த ஒரு அறிவிப்பையும் இவர்கள் அறிவிக்காமல் இருந்தார்கள்.

View this post on Instagram

A post shared by Uma Riyaz (@umariyazkhan)

உமா ரியாஸ் கான் பதிவு:

இந்நிலையில், தற்போது நடிகை உமா ரியாஸ் கான், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது மருமகளை அறிமுக செய்திருக்கிறார். அதில் தனது மகனுடன் தனது வருங்கால மருமகள் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ஒருவழியாக எனது மகன் ஒரு அழகான தேவதையை திருமணம் செய்யப் போகிறான். உங்கள் இருவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். அவரது வருங்கால மருமகளின் பெயர் மரியா ஜெனிபர்.இத்திருமணம் ஆகஸ்ட் 8ஆம் தேதி நடக்க இருக்கிறது. இதைத் தொடர்ந்து அனைவரும் உமா ரியாஸ்கான் மகன் ஷாரிக் ஹாசனுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.

தலைப்புகள்
#உமா ரியாஸ்#ஷாரிக் ஹாசன்#Uma Riyaz Khan#Shariq Haasan#Shariq Hassan Marriage
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement