Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
மகா சங்கமத்தால் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் - டாப் 5 லிஸ்ட் இதோ
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.09.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

மகா சங்கமத்தால் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் - டாப் 5 லிஸ்ட் இதோ

எழுதியவர்subhashini25 செப்டம்பர், 2025 அன்று 06:24 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

டிஆர்பி ரேட்டிங்கில் 2025 ஆம் ஆண்டில் 37வது வாரத்தில் டாப் 5 இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கடந்த சில வருடமாகவே ஒவ்வொரு சேனலும் புது புது சீரியல்களை வித்தியாசமான கதைக்களத்துடன் ஒளிபரப்பி வருகிறது. இதனால் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சின்னத்திரை பக்கம் வந்து விட்டார்கள். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கு மேலாக சீரியல்கள் மக்களை கவர்ந்து வைத்துள்ளது.

மகா சங்கமத்தால் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் - டாப் 5 லிஸ்ட் இதோ

வாரத்தின் முதல் நாள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை நாள்தோறும் காலையில் தொடங்கி இரவு வரை சீரியல்கள் வரிசை கட்டி டிவியில் டெலிகாஸ்ட் செய்யப்பட்டு வருகிறது. மேலும், சீரியல்கள் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான முன்னணி சேனல்களாக சன் டிவி மற்றும் விஜய் டிவி திகழ்கிறது. எப்போதும் இந்த இரு சேனல்களுக்கு இடையே தான் கடும் போட்டி நிலவி வருகிறது. அதோட டிஆர்பி ரேட்டிங்கில் கூட இந்த இரு சேனல்களின் சீரியல்கள் தான் மாறி மாறி முதலிடம் பிடிக்கிறது. அந்த வகையில் இந்த 2025 ஆம் ஆண்டின் 36வது வாரத்தில் டிஆர்பியில் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கும் சீரியல்கள் பட்டியல் தான் பார்க்க போகிறோம்.

மூன்று முடிச்சு:

இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 10.04 புள்ளிகளை பெற்று இந்த வாரம் முதல் இடத்தை பிடித்துள்ளது. இந்த சீரியலில் ஸ்சுவாதி கதாநாயகியாகவும், இவருக்கு ஜோடியாக நியாஸ் ஹீரோவாக நடிக்கிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் தற்போது வரை விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. சீரியலில் நந்தினி-சூர்யா திருமணத்தால் சூர்யா அம்மா பயங்கர கோபத்தில் இருக்கிறார். இனி அவர் என்ன செய்வார்? என்ற ட்ராக்கில் தான் சென்று கொண்டு இருக்கிறது.

மகா சங்கமத்தால் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் - டாப் 5 லிஸ்ட் இதோ

சிங்க பெண்ணே:

வாரம் வாரம் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் ‘சிங்க பெண்ணே’ சீரியல் இந்த வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் 9.99 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்து கார்மெண்ட்ஸ்சில் வேலை செய்து கொண்டிருக்கிறார் ஆனந்தி. தற்போது ஆனந்தி தனக்கே தெரியாமல் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு துணையாக அன்பு இருக்கிறார். ஆனந்தி தைரியமாக எதிர்கொள்ளும் பிரச்சனைகளை மையமாக வைத்து தான் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

மகா சங்கமத்தால் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் - டாப் 5 லிஸ்ட் இதோ

கயல்- அன்னம்- மருமகள் மெகா சங்கமம்:

கடந்த வாரம் சன் டிவியில் கயல்- அன்னம்- மருமகள் மூன்று சீரியல்களின் மகா சங்கமம் சுமார் ஒன்றரை மணி நேரம் ஒளிபரப்பாகி இருந்தது. இந்த மகா சங்கமம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் இந்த சீரியல் ஓட டிஆர்பியும் நன்றாக முன்னேறி 9.66 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்திற்கு உயர்ந்துள்ளது.

மகா சங்கமத்தால் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் - டாப் 5 லிஸ்ட் இதோ

எதிர்நீச்சல் 2:

சன் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சீரியலில் எதிர்நீச்சல் 2 ஒன்று. இந்த சீரியலை இயக்குனர் திருச்செல்வம் இயக்குகிறார். இந்த சீரியலில் வேலராமமூர்த்தி, பிரியதர்ஷினி, ஹரிபிரியா, பார்வதி உட்பட பலர் நடிக்கிறார்கள். ஆண் ஆதிகத்தை எதிர்த்து பெண்கள் எப்படி சமாளிக்கிறார்கள் என்பதை மையமாக கொண்டு இந்த சீரியல் உருவாகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் 9.02 புள்ளிகள் பெற்று நான்காம் இடத்திற்கு வந்திருக்கிறது.

மகா சங்கமத்தால் சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் நடந்த அதிரடி மாற்றம் - டாப் 5 லிஸ்ட் இதோ

சிறகடிக்க ஆசை:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் சிறகடிக்க ஆசை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. டிஆர்பி ரேட்டிங்கில் சிறகடிக்க ஆசை சீரியல் இந்த வாரம் 7.82 புள்ளிகளை பெற்று ஐந்தாம் இடத்தில் இருக்கிறது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது. கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை தான் சீரியல்.

தலைப்புகள்
#37 week Trp Rating#37 வாரம் டிஆர்பி ரேட்டிங்#டிஆர்பி ரேட்டிங்
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement