Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

நயன்தாரா படத்தில் மகளுடன் இணைந்து பாடி இருக்கும் உன்னி கிருஷ்ணன் - ப்பா, இவருக்கு இவ்ளோ பெரிய மகளா

M
எழுதியவர்Manikandan17 டிசம்பர், 2022 அன்று 03:03 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்தியாவின் லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்களால் அறியப்படும் நடிகை நயன்தாரா தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமான ஒருவர். இவர் தமிழ் நாட்டின் முன்னணி ஒருவர். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, அஜித், விஜய், சரத் குமார், விஜய் சேதுபதி என பல நடிகர்களுடன் நடித்திருக்கிறார். மேலும் பிரபல நடிகர்களுக்கு இணையாக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். இந்நிலையில் நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவமும் பல வருடங்களாக காதலித்து வந்து கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டனர்.

நயன்தாரா படத்தில் மகளுடன் இணைந்து பாடி இருக்கும் உன்னி கிருஷ்ணன் - ப்பா, இவருக்கு இவ்ளோ பெரிய மகளா

இப்படியிருக்கும் போது திருமணமாகி வெறும் 4 மதங்களிலேயே வாடகை தாயின் மூலம் கடந்த அக்டோபர் மாதம் 9ஆம் தேதி இரண்டு ஆண் குழந்தைகளை பெற்றெடுத்தனர். இவர்கள் இரண்டு வாடகை தாயின் மூலம் குழந்தை பெற்றது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி தமிழ்நாட்டு மருத்துவ அமைச்சர் வரை சென்றது. தற்போதுதான் இந்த பிரச்சனைகளில் இருந்து வெளியில் வந்த நயன்தாரா “கனெக்ட்” என்ற ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

இதற்க்கு முன்னர் கூட 2015ஆம் ஆண்டு நயன்தாரா நடிப்பில் இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் "மாயா" என்ற ஹாரர் திரைப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் அடித்து. இதனை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் அஸ்வின் சரவணனுடன் கைகோர்த்துள்ளார் நடிகை நயன்தாரா. இப்படத்தினை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவத்தின் ரவுடி தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருக்கிறது. மேலும் பிருத்வி சந்திரசேகர் இசையமைத்து, மணிகண்டன் கிருஷ்ணமாச்சரியர் ஒளிப்பதிவாளராகவும், ரிச்சர்ட் கெவின் எடிட்டராகவும் பணியாற்றியுள்ளனர்.

நயன்தாரா படத்தில் மகளுடன் இணைந்து பாடி இருக்கும் உன்னி கிருஷ்ணன் - ப்பா, இவருக்கு இவ்ளோ பெரிய மகளா

இந்நிலையில் நயன்தாராவின் பிறந்தநாளை முன்னிட்டு சமீபத்தில் இப்படத்தின் டீஸர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. மேலும் இப்படத்தில் வினய் ராய், சத்யராஜ், ரோஹித் சுரேஷ் போன்ற பல நடிகர்கள் நடித்திருக்கின்றனர். மேலும் 2012ஆம் ஆண்டில் வெளியாக "வெல்கம் பேக் காந்தி" என்ற படத்தில் நடித்தியர்ந்த அனுபம் கெர் தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் "கனெக்ட்" திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடக்க உள்ளார்.

https://www.youtube.com/watch?v=-Lv1WmPzGzI

இப்படம் கொரோன காலத்தில் பேயிடம் மாட்டிக்கொண்ட மகளை தாயான நயன்தாரா எப்படி காப்பாற்றுகிறார் என்ற வகையில் உருவாக்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் முதல் சிங்கிளான "நான் வரைகிற வானம்" என்ற பாடல் தற்போது வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. பிரபல பாடகரான உன்னிகிருஷ்ணனும் தேசிய விருது வாங்கிய அவரது மகள் உத்ரா உன்னிகிருஷ்ணனும் இணைந்து படியுள்ளது இப்பாடலுக்கு மேலும் சிறப்பை கொடுத்துள்ளது.

தலைப்புகள்
#உத்ரா உன்னி#நயன்தாரா#உன்னி கிருஷ்ணன்#Unni Krishnan Daughter#connect#கனெக்ட்#Nayanthara
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement