Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.30பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

"வாம்மா மின்னல்" அந்த பொண்ணு நான் தான் ! யாரடி நீ மோகினி சீரியல் நடிகை விளக்கம்

A
எழுதியவர்Ajju30 மார்ச், 2018 அன்று 02:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
நான் ஆசைப்பட்டு தேர்ந்தெடுத்த சினிமா வாழ்க்கை, நிஜத்தில் வேற மாதிரி இருக்கு. ஆனாலும், என் கொள்கையில் உறுதியா இருக்கேன். எனக்கு வரும் கேரக்டர்களில் திருப்திகரமா நடிக்கிறேன்'' என்கிறார், 'மாயி' படத்தின் 'மின்னல்' தீபா. ஜீ தமிழ் சேனலின் 'யாரடி நீ மோகினி' சீரியலில் நடித்துவருபவர். deepa actress மாயி' படத்தில் நடிக்கும்போது உங்க கேரக்டர் பெரிய ரீச் ஆகும்னு நினைச்சீங்களா? "இல்லவே இல்லை. அந்த கேரக்டருக்கான ஆடிஷனில் கலந்துக்கப் போனால், பெரிய படையே காத்திருந்துச்சு. 'இந்த க்யூவுல நான் நிற்க மாட்டேன்'னு என் அப்பாகிட்ட அடம்பிடிச்சேன். அந்தப் படத்தின் அசோசியேட் டைரக்டர் அப்பாவின் நண்பர். அவர் மூலமா டைரக்டரைச் சந்திச்சோம். அவர், கண்ணை ஒரு மாதிரியா உருட்டி நடிச்சுக்காட்டச் சொன்னார். 'அப்படியெல்லாம் எனக்கு நடிக்க வராது'னு சொல்ல, 'அப்படின்னா கிளம்புங்க'னு சொல்லிட்டார். நானும் வந்துட்டேன். அப்புறம், அந்த டைரக்டரே அப்பாகிட்ட என்னை நடிக்கச் சொல்லி கேட்டார். அப்புறம்தான் அவர் சொன்ன மாதிரி கண்ணை உருட்டி நடிக்க பிராக்டீஸ் பண்ணினேன். ஆடிஷனில் செலக்ட் ஆனேன். டல் மேக்கப் போட்டாங்க. 'வாம்மா மின்னல்' என்கிற அந்த சீனில் நடிச்சேன். ஒரே ஒரு சீன், இதுல என்ன பெரிய ரீச் கிடைச்சுடப்போகுதுனு நினைச்சேன். ஆனால், இப்போவரை 'மின்னல்' தீபானுதான் என்னைக் கூப்பிடறாங்க. அந்த சீனில் நடிக்கும்போது, 'அங்கே பாரு... அங்கே பாரு சரத்து... அந்தப் பொண்ணு எப்படி நடிக்குது பாரு'னு சொல்லி, வடிவேல் சார் பயங்கரமா சிரிச்சார். deepa யாரடி நீ மோகினி' சீரியலில் நடிக்கும் அனுபவம் பற்றி..." சென்டிமென்ட் மற்றும் திகில் கலந்த சீரியல். பேய்கிட்ட அடிவாங்கும் அனுபவம் நிறையவே இருந்துச்சு. திகில் காட்சிகள் நல்லா வரணும்னு, சக ஆர்டிஸ்ட் பலரும் நிஜமாவே அடிவாங்கி நடிச்சோம். சீரியலில் என் கேரக்டர் பெயர், பூங்கோதை. என் ஜோடியா வர்ற அர்விந்த் என்னை 'ஜிலேபி'னு கூப்பிடும் காட்சிகள் நிறைய வரும். அதனால், இப்போ வெளியில் என்னைப் பார்க்கிறவங்க 'ஜிலேபி'னு கூப்பிடறாங்க.
தலைப்புகள்
#yaaradi ne mogini#தீபா#deepa#யாரடி நீ மோகினி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement