Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.17பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

18 ஆண்டுகள் கழித்து இணைந்த காம்போ - காலங்கள் கடந்தாலும் மாறாத வடிவேலுவின் Reaction. வைரலாகும் வீடியோ (இதெல்லாம் 90ஸ் கிட்ஸ்க்கு தான் புரியும்)

எழுதியவர்Rajkumar17 ஏப்ரல், 2022 அன்று 04:19 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் என்றென்றும் காமெடி கிங்காக திகழ்பவர் வைகைப்புயல் வடிவேலு. சோசியல் மீடியா என்றாலே இவருடைய காமெடியும், புகைப்படங்களும் தான் ரசிகர்கள் மத்தியில் வரவேற்கப்பட்டு வருகிறது. 24 ஆம் புலிகேசி பட பிரச்னையால் சில ஆண்டுகளாக சினிமாவில் தடை பெற்று இருந்த வடிவேலு தற்போது மீண்டும் நடிக்கத்துவங்கி இருக்கிறார். தற்போது நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து வரும் வடிவேலு. மாரி செல்வராஜ் இயக்கி வரும் மாமன்னன் படத்திலும் நடித்து வருகிறார். இந்த படத்தின் அறிவிப்பு கூட சமீபத்தில் தான் வெளியானது.

18 ஆண்டுகள் கழித்து இணைந்த காம்போ - காலங்கள் கடந்தாலும் மாறாத வடிவேலுவின் Reaction. வைரலாகும் வீடியோ (இதெல்லாம் 90ஸ் கிட்ஸ்க்கு தான் புரியும்)

இப்படி ஒரு நிலையில் நடிகர் வடிவேலு மற்றும் பிரபுதேவா இருவரும் இணைந்து பாடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் பிரபுதேவா மற்றும் வடிவேலு நடித்த மனதை திருடிவிட்டாய் படத்தில் இடம்பெற்ற சிங் இன் தி ரெயின் பாடலை தனக்கே உரிய பாடி லாங்குவேஜில் பாட அதை பார்த்து பிரபுதேவா சிரிப்பை அடக்க முடயாமல் இருக்கிறார். பின்னர் இறுதியில் இருவரும் கட்டி அனைத்து பாசத்தை பொழிந்துள்ளனர்.

18 ஆண்டுக்கு பின் இணைந்த பிரபுதேவா :

நாய் சேகர் படத்தில் வடிவேலு பாடவுள்ள பாடலுக்கு நடனப் பயிற்சி அளிக்க நடிகர் பிரபுதேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் 18 ஆண்டுகளுக்குப் பிறகு வடிவேலு - பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணையவுள்ளது. மேலும் இப்பாடலில் பிரபுதேவா ஒரு காட்சியில் தோன்றுவார் என்றும் கூறப்படுகிறது. ஒருவேளை அந்த படத்தின் போது எடுத்த வீடியோ தானா இது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

View this post on Instagram

A post shared by Behind Talkies (@behindtalkies)

வடிவேலு - பிரபுதேவா காம்பினேஷன் ;

வடிவேலுவின் காம்பிநேஷனின் பலர் நடித்துள்ளார்கள். அதில் ஒரு சில ஹீரோக்கள் மட்டுமே வடிவேலுவின் வேவ் லெந்திற்கு கச்சிதமாக போருர்ந்தினர். அதில் ஒன்று பார்த்திபன் மற்றொன்று பிரபுதேவா தான். பிரபுதேவா மற்றும் வடிவேலு இருவரும் பல படங்களில் நடித்து இருக்கின்றனர். பிரபு தேவாவின் இரண்டாவது படமான காதலன் துவங்கி அவர் நடித்த பல படங்களில் வடிவேலு நடித்து இருக்கிறார்.

மனதை திருடிவிட்டாய் :

அதிலும் குறிப்பாக தற்போது வடிவேலு பேசி இருக்கும் இந்த வசனம் இடம்பெற்ற 'மனதை திருடிவிட்டாய்' படத்தில் வடிவேலு மற்றும் பிரபுதேவாவின் காமெடியோடு சேர்ந்து மறைந்த நடிகர் விவேக்கும் அவர் பங்கிற்கு அசத்தி இருப்பார். அதிலும் குறிப்பாக இந்த படத்தில் வடிவேலு பாடிய இந்த ''சிங் இன் தி ரெயின்'' பாடல் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்து பெரும் பிரபலம் ஆனது என்று தான் சொல்ல வேண்டும்.

https://www.youtube.com/watch?v=l2ACegBqWXs

இறுதியாக நடித்த படம் :

இறுதியாக கேப்டன் நடிப்பில் 2004ஆம் ஆண்டு வெளியான ‘எங்கள் அண்ணா’ படத்தில் இறுதியாக வடிவேலு - பிரபு தேவா இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் பிரபு தேவா இயக்கிய போக்கிரி, வில்லு ஆகிய இரண்டு படங்களிலும் வடிவேலு நடித்து இருந்தார். தற்போது மீண்டும் வடிவேலுவுடன் பிரபுதேவா பணியாற்ற இருப்பது 90ஸ் ரசிகர்களுக்கு பெரும் எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கிறது.

தலைப்புகள்
#பிரபுதேவா வடிவேலு#vadivelu#பிரபுதேவா#வடிவேலு#Prabudeva
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement