Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.08.02பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வைஷ்ணவியின் "Honesty Category" தரவரிசை இதுவா..? 11 போட்டியாளர்களில் யார் No.1..? யார் கடைசி..?

A
எழுதியவர்Ajju2 ஆகஸ்ட், 2018 அன்று 03:46 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வைஷ்ணவி வெளியேற்ற பட்டுவிட்டார் என்று சக போட்டியாளர்கள் நினைத்து கொண்டிருக்கையில் வைஷ்ணவி இத்தனை நாட்களும் ரகசிய அறையில் இருந்து கொண்டு அணைத்து போட்டியாளர்களையும் ஹாயாக கண்காணித்து வந்தார். சமீபத்தில் வெளியான ப்ரோமோ வீடியோ ஒன்றில் இந்தனை நாட்கள் சீக்ரட் அறையில் இருந்த வைஷ்ணவி தற்போது மீண்டும் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார் என்பது தெரிகிறது. அதில் வைஷ்ணவிக்கு பிக் பாஸ் வீட்டில் இருக்கு போட்டியாளர்களில் அவர்களது நேர்மை அடிப்படையில் வரிசைபடுத்தி நிற்கவைக்குமாறு பிக் பாஸ் டாஸ்க் ஒன்றை கொடுத்துள்ளார். Vaishnavi-Bigg-boss அந்த ப்ரோமோ விடியோவில் வைஷ்ணவி டேனியின் பெயரை குறிப்பிடுவதை மட்டும் காண்பிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 10 போட்டியாளர்களில் வைஷ்ணவி யாரை நேர்மையான பட்டியலில் முதல் இடத்தில் வரிசை படுத்துவார் என்று ரசிகர்கள் அனைவரும் அவளுடன் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் வைஷ்னவியின் போட்டியாளர்கள் நேர்மை பட்டியலில் முதல் இடத்தை ரிதிவிக்காவிற்கு அளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தொடர்ந்து யார் யாரை நேர்மையான பட்டியலில் வரிசை படுத்தியுள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது. இதோ அந்த பட்டியல் 1. ரித்விக்கா 2. பொன்னம்பலம் 3. மும்தாஜ் 4. பாலாஜி 5. சென்ராயன் 6. யாஷிகா 7. ஜனனி 8. மஹத் 9. ஷாரிக் 10. டேனியல் 11. ஐஸ்வர்யா
தலைப்புகள்
#பிக் பாஸ்#vaishnavi#bigg boss#வைஷ்னவி
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement