Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
'கேம் சேஞ்சர்' படத்தில் முதலில் நடிக்க இருந்த தளபதி, பின் விலகியது ஏன்?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.01.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'கேம் சேஞ்சர்' படத்தில் முதலில் நடிக்க இருந்த தளபதி, பின் விலகியது ஏன்?

K
எழுதியவர்krithika3 ஜனவரி, 2025 அன்று 08:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

'கேம் சேஞ்சர்' படம் குறித்து வலைப்பேச்சு அந்தணன் கூறியிருக்கும் சுவாரசியமான தகவல் தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தமிழ் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், தெலுங்கு மொழியில் உருவாகி இருக்கும் படம் தான் கேம் சேஞ்சர். இந்தப் படத்தில் ராம்சரண் ஹீரோவாக நடித்திருக்கிறார். ராம்சரனுடன் இணைந்து எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சுனில், அஞ்சலி, உள்ளிட்டோர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் சுப்புராஜ் எழுதிய கேம் சேஞ்சர் படத்தின் கதையை கொஞ்சம் டெவலப் செய்து சங்கர் இயக்கியிருக்கிறாராம்.

'கேம் சேஞ்சர்' படத்தில் முதலில் நடிக்க இருந்த தளபதி, பின் விலகியது ஏன்?

மேலும், மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படத்தின் வேலைகள் கடந்த 2021 ஆம் ஆண்டு தொடங்கியது. கிட்டத்தட்ட மூன்று வருடங்களாக உருவான இப்படம் வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி பொங்கலை முன்னிட்டு உலக அளவில் வெளியாக காத்திருக்கிறது. தற்போது இந்த படத்தின் பிரமோஷன் வேலைகள் பரபரப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தில் தளபதி விஜய் தான் முதலில் நடிக்க இருந்ததாக சமீபத்தில் ஒரு நேர்காணலில் வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார்.

வலைப்பேச்சு அந்தணன்:

அந்த நேர்காணலில் அந்தணன், கொரோனா காலகட்டத்தில் அனைத்து இயக்குனர்களுக்கும் இடையே சில whatsapp குரூப்கள் ஆரம்பிக்கப்பட்டதாம். அதில் ஒரு குரூப்பில் இருந்த கார்த்திக் சுப்புராஜ், கேம் சேஞ்சர் படத்தின் கதையை பகிர்ந்து இருக்கிறார். இதனைப் பார்த்த லிங்குசாமி சங்கரிடம் இந்த கதையை பற்றி கூறினாராம். அந்தக் கதை இயக்குனர் ஷங்கருக்கு பிடித்துப் போக அப்படியே அதை கொஞ்சம் மாற்றி அமைத்து தற்போது கேம் சேஞ்சர் படமாக உருவாக்கப்பட்டிருக்கிறதாம் என்று கூறு இருக்கிறார்.

'கேம் சேஞ்சர்' படத்தில் முதலில் நடிக்க இருந்த தளபதி, பின் விலகியது ஏன்?

கேம் சேஞ்சர் படம் குறித்து:

மேலும், முதலில் இந்த படத்தில் நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் நடிகர் விஜய்யை தான் அணுகினாராம். இந்தக் கதையை கேட்டவுடன் தளபதி விஜய்யும் மிரண்டு போய், அந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்க தயாராக இருந்தாராம். ஆனால், அந்த சமயத்தில் இயக்குனர் ஷங்கர் விஜய்க்கு ஒரு கண்டிஷனை போட்டிருந்தாராம். அதைக் கேட்டவுடன் தான் விஜய் அந்த படத்தில் இருந்து பின் வாங்கியதாக அஅந்தணன் கூறி இருக்கிறார்.

சங்கர் போட்ட கண்டிஷன்:

அதாவது இயக்குனர் ஷங்கரும் தளபதி விஜய்யும் இணைந்து ஏற்கனவே 'நண்பன்' படத்தில் பணிபுரிந்து இருக்கின்றார்கள். இந்தப் படம் சுமார் 100 நாட்களுக்கு மேல் தியேட்டர்களில் ஓடி பாக்ஸ் ஆபிஸில் பயங்கர ஹிட் அடித்தது நாம் அனைவரும் அறிந்ததே. இதை மனதில் வைத்துக் கொண்டு தான் இயக்குனர் ஷங்கருடன் மீண்டும் இணையலாம் என்று நடிகர் விஜய் நினைத்தாராம். ஆனால், இந்தக் கதையில் நடிக்க வேண்டும் என்றால் சுமார் ஒன்றரை வருடங்களுக்கு கால்ஷீட் வேண்டுமென்று விஜய்யிடம் இயக்குனர் ஷங்கர் கூறியிருந்தாராம்.

'கேம் சேஞ்சர்' படத்தில் முதலில் நடிக்க இருந்த தளபதி, பின் விலகியது ஏன்?

பின்வாங்கிய விஜய்:

அதனால் இயக்குனர் ஷங்கரின் கண்டிஷன் தெரிந்தவுடன், அவ்வளவு நாள் தன்னால் கால்ஷீட் தர முடியாத காரணத்தால், தளபதி விஜய் அந்தப் படத்தில்தன்னால் நடிக்க முடியாது என்று கூறிவிட்டார் என வலைப்பேச்சு அந்தணன் தெரிவித்திருக்கிறார். தற்போது வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கும் இந்த விஷயம் தான் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. தற்போது தளபதி விஜய் எச். வினோத் இயக்கத்தில் உருவாகும் 'தளபதி 69' படத்தில் கமிட்டாகி இருக்கிறார். இதுதான் தளபதி விஜய் நடிக்கும் கடைசி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#Thalapathy Vijay#தளபதி விஜய்#இயக்குனர் ஷங்கர்#கேம் சேஞ்சர்#Director Shankar#Valaipechu Anthanan#Game Changer
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement