Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பொங்கல் ரேசில் பாலா- அருண் விஜய் காம்போ முந்துமா?- வணங்கான் படத்தின் முழு விமர்சனம் இதோ
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2025.01.10பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பொங்கல் ரேசில் பாலா- அருண் விஜய் காம்போ முந்துமா?- வணங்கான் படத்தின் முழு விமர்சனம் இதோ

K
எழுதியவர்krithika10 ஜனவரி, 2025 அன்று 04:14 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் நடிகர் அருண் விஜய் நடித்திருக்கும் படம் தான் 'வணங்கான்'. அருண் விஜயுடன் இணைந்து ரோஷினி பிரகாஷ், சமுத்திரக்கனி, ஜான் விஜய், மிஷ்கின், ராதாரவி ஆகியோர் எடுத்திருக்கிறார்கள். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியும், பாலாவும் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்திருக்கிறார். பொங்கல் விருந்தாக வெளியாகி இருக்கும் இப்படம் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்ப்போம்.

பொங்கல் ரேசில் பாலா- அருண் விஜய் காம்போ முந்துமா?- வணங்கான் படத்தின் முழு விமர்சனம் இதோ

கதைக்களம்:

படத்தில் காது கேளாத வாய் பேச முடியாத ஆதரவற்றோர் இல்லத்தில் கோட்டி (அருண் விஜய்) வேலை பார்த்து வருகிறார். அங்குள்ள சிலர், அங்கிருக்கும் கண் தெரியாத பெண் பிள்ளைகள் குளிப்பதை பார்த்துவிட, அவர்களில் இருவரை கொடூரமாக கொன்று காவல் நிலையத்திலும் ஆஜராகி விடுகிறார் கோட்டி. அதற்குப் பிறகு என்ன ஆனது? அதாவது என்ன காரணத்திற்காக அந்த கொலையை கோட்டி செய்தான் என்று நீதிமன்றமும், காவல்துறையும் துருவி துருவி கேட்கிறது.

அதற்கு கோட்டி பதில் சொன்னாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் மீதி கதை. இந்தப் படத்தில் பாலாவின் வண்ணத்தில் அருண் விஜய் முற்றிலும் வேறு ஒருவராய் தெரிகிறார். அவரின் நடிப்பு படத்திற்க்கு பெரும் பலம் சேர்த்து இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். குறிப்பாக மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் மொழியை அச்சு அசலாக வெளிப்படுத்துவது சிறப்பாக அமைந்துள்ளது. நாயகி ரோஷினியும் நடிப்பில் என்டேர்டைன்மெண்ட்க்கு பஞ்சமில்லை. அவரின் தங்கையாக நடித்திருப்பவரும் கொடுத்திருக்கும் கதாபாத்திரத்தை ஏற்று சிறப்பாக நடித்திருக்கிறார்.

பொங்கல் ரேசில் பாலா- அருண் விஜய் காம்போ முந்துமா?- வணங்கான் படத்தின் முழு விமர்சனம் இதோ

மேலும், சமுத்திரக்கனி போலீசாகவும் மற்றும் மிஷ்கின் நீதிபதியாகவும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களை செவ்வெனச் செய்து படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார்கள். வழக்கம்போல, இயக்குனர் பாலாவுக்கே உரிதான வன்முறை படம் முழுவதும் இருந்தாலும், அவரின் சிறப்பம்சமான கவுண்டர்கள் தியேட்டரையே சிரிக்க வைக்கிறது. குறிப்பாக பாலா ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமான பாணியில் நடிக்க வைத்திருப்பது மக்களின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

ஆனால், ஒரு சிலரை தாக்கி பேசுவது போல் இருக்கும் சில காமெடிகளை படத்தில் தவிர்க்கலாம். இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷின் இசையில் அமைந்திருக்கும் பாடல் சுமாராக இருந்தாலும், சாம் சிஎஸ் பின்னணிசையில் சிறப்பான பணியை செய்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சுவாரசியமாக இருந்தாலும், கதையின் மையக்கரு இன்னமும் அழுத்தமாக இருந்திருந்தால், ரசிகர்களை படம் இன்னும் ஆழமாக சென்று சேர்த்திருக்கும்.

https://www.youtube.com/shorts/n10ahfkYDLw

நிறை :

அருண் விஜயின் சிறப்பான நடிப்பு

பின்னணி இசை

சென்டிமெண்ட் காட்சிகள்

நடிகர்களை தேர்ந்தெடுத்த விதம்

ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் தனித்துவமாக நடிக்க வைத்திருப்பது

குறை:

முதல் பாதி பொறுமை.

பாடல்களில் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம்.

மொத்தத்தில் 'வணங்கான்' அருண் விஜயின் பொங்கல் விருந்து

தலைப்புகள்
#பாலா#Vanangaan#அருண் விஜய்#வணங்கான் விமர்சனம்#வணங்கான்#arun vijay#Vanangaan Review#bala
எழுதியவர் குறிப்பு
K
krithika
தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement