Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
T1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.09.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சத்தம் இல்லாமல் முடிந்த வானத்தைப்போல சீரியல் நடிகர் திருமணம்- வெளியாகியுள்ள புகைப்படம் இதோ

எழுதியவர்Rajkumar8 செப்டம்பர், 2024 அன்று 09:01 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

வானத்தைப்போல சீரியல் நடிகருக்கு திருமணம் நடந்திருக்கும் செய்திதான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அந்த வகையில் 2020 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பப்பட்ட தொடர் தான் 'வானத்தைப்போல'. இந்தத் தொடர் அண்ணன்-தங்கை பாசத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட கதை.

சத்தம் இல்லாமல் முடிந்த வானத்தைப்போல சீரியல் நடிகர் திருமணம்- வெளியாகியுள்ள புகைப்படம் இதோ

சீரியலில் அண்ணன் சின்ராசு மீது பாசத்தை பொழியும் தங்கையாக துளசி இருக்கிறார். இந்த தொடரில் முதலில் கதாநாயகியாக துளசி ரோலில் ஸ்வேதா நடித்திருந்தார். சின்ராசு ரோலில் தமன் நடித்திருந்தார். பின் துளசி கதாபாத்திரத்தில் நடித்த ஸ்வேதா சீரியலில் இருந்து விலக அவருக்கு பதில் நடிகை மன்யா ஆனந்த் நடித்திருந்தார். அதன் பிறகு சின்ராசு வாக நடித்து வந்த தமனும் விலக அவருக்கு பதிலாக சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் நடித்திருந்தார்.

வானத்தைப்போல:

இதுபோல் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும், இந்த சீரியல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. அதேபோல், இந்த சீரியல் பரபரப்பான திருப்பங்கள் சென்றதால் டிஆர்பியிலும் முன்னிலையில் வகுத்து வந்தது. மேலும், சேனல் ப்ரைம் டைமில் அதிக ரேட்டிங் பெற்று இருந்த தொடர்களில் இதுவும் ஒன்று. அதிலும் 1000 எபிசோடுகளுக்கும் மேல் சென்று சாதனை படைத்த சீரியல்களின் பட்டியலில் வானத்தைப் போலவும் இடம்பெற்றது.

சத்தம் இல்லாமல் முடிந்த வானத்தைப்போல சீரியல் நடிகர் திருமணம்- வெளியாகியுள்ள புகைப்படம் இதோ

திடீரென்று முடிக்கப்பட்ட சீரியல்:

வானத்தைப்போல சீரியல் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் திடீரென முடிவுக்கு வந்தது. அதாவது புதிய சீரியல்களை ஒளிபரப்புவதற்காக, ரொம்ப நாளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல்களை முடிக்கலாம் என்று சேனல் தரப்பில் முடிவு செய்யப்பட்டது. அதனால் டிஆர்பி யில் முன்னிலையில் இருந்தாலும் புது சீரியல்களுக்காக வானத்தைப்போல சீரியலை முடித்தார்கள். தற்போது இந்த சீரியல் ஒளிபரப்பாகிய நேரத்தில் 'மூன்று முடிச்சு' என்னும் சீரியல் ஒளிபரப்பப்படுகிறது.

தமன் திருமணம்:

இந்நிலையில் இந்த தொடர் ஆரம்பிக்கும் போது பாசமுள்ள அண்ணனாக சின்ராசு கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தமனுக்கு திருமணம் முடிந்துள்ளது. இந்த தகவல் தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. புதிதாக இணைந்துள்ள இந்த திருமண ஜோடியின் புகைப்படம் வெளியாக ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து கூறி வருகிறார்கள். இவர் வானத்தைப்போல சீரியலுக்கு பின் அபியும் நானும், பூவே உனக்காக போன்ற சீரியல்களிலும் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.

View this post on Instagram

A post shared by 𝐌𝐚𝐥𝐚𝐲𝐬𝐢𝐚𝐧 𝐓𝐚𝐦𝐢𝐥𝐬𝐞𝐫𝐢𝐚𝐥 𝐅𝐜 ♡ (@tamilserial_fc)

தமன் குறித்து:

நடிகர் தமன், முதல் முதலில் வெள்ளித்திரையில் தான் அறிமுகமானார். இவர் ஹீரோவாக நடித்த முதல் படம் 'ஆச்சாரியங்கள்'. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்திருந்தார். அதற்குப் பிறகும் இவர் சட்டம் ஒரு இருட்டறை, தொட்டால் தொடரும், சேது பூமி, நேத்ரா போன்ற சில படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக வெள்ளித்திரையில் இவர் நடித்த படம் 'பார்க்'. தற்போது மேலும் ஒரு சில படங்களில் இவர் நடித்து வருகிறார் என்று தெரிகிறது.

தலைப்புகள்
#தமன்#vanathai pola thaman#Thaman Kumar#தமன் திருமணம்#Thaman Kumar Marriage
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement