Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
பேலி கடற்கரையில் பீச் உடையில் வாணி போஜன் எடுத்த கலக்கல்  புகைப்படங்கள் - சொக்கிப்போன ரசிகர்கள்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.05.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பேலி கடற்கரையில் பீச் உடையில் வாணி போஜன் எடுத்த கலக்கல் புகைப்படங்கள் - சொக்கிப்போன ரசிகர்கள்

எழுதியவர்Rajkumar25 மே, 2023 அன்று 11:01 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பொதுவாக தமிழ் சினிமாவை பொருத்தவரை ஹீரோக்களுக்கு தான் படம் இருக்கும் ஆனால், விஜயசாந்திக்கு பின்னர் ஒரு கதாநாயகிக்கு பட்ட பெயர் வைக்கப்பட்டது என்றால் அது நயன்தாராவிற்கு தான். தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வரும் நயன்தாராவிற்கு லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டமும்இருக்கிறது . ஆனால் சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்குசமீபத்தில் நுழைந்துள்ள வாணி போஜன் தன்னைத்தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைத்துக் கொண்டு இருக்கிறார்.

பேலி கடற்கரையில் பீச் உடையில் வாணி போஜன் எடுத்த கலக்கல்  புகைப்படங்கள் - சொக்கிப்போன ரசிகர்கள்

சினிமா துறைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகை நடிகர்களுக்கே மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக சின்னத்திரை நடிகைகள் என்றால் அவர்களுக்கு இல்லத்தரிசி ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளனர் என்றே கூறலாம். அந்த வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நிறைவடைந்த தெய்வமகள் சீரியல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்த்து மகிழ்ந்து வந்தார்கள் என்று கூட சொல்லலாம். இந்த சீரியலில் "சத்யா" என்ற கதாபாத்திரத்தில் வாணி போஜன் நடித்து வந்தார்.

தெய்வமகள் சீரியல் மூலம் வாணி போஜனுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று கூட சொல்லலாம் .அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர். வீட்டு இல்லத்தரசிகளிடையே பெரும் ரசிகர்கள் கொண்டுள்ள இவரை சின்னத்திரை ரசிகர்கள் பலரும் சின்னத்திரை நயன்தாரா என்று அழைப்பதும் உண்டு. ஆனால், கடந்த ஆண்டு இவரோ தன்னைத் தானே லேடி சூப்பர் ஸ்டார் என்று குறிப்பிட்டு போட்ட பதிவு கேலி கிண்டலுக்கு உள்ளாகி இருந்தது.

பேலி கடற்கரையில் பீச் உடையில் வாணி போஜன் எடுத்த கலக்கல்  புகைப்படங்கள் - சொக்கிப்போன ரசிகர்கள்

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வணிபோஜனிடன் சின்ன திரை நயன்தாரா என்று அவரை அழைப்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் 'என்னோட சின்னத்திரையில் நடித்தவர்கள் ஆகட்டும். உங்களுக்கே தெரியும் நான் தான் அவங்களுக்கு இன்ஸபிரேஷன் என்று சொல்றாங்க. அதை நினைக்கும் போது எனக்கு சந்தோஷமாக தான் இருக்கு' என்று கூறி இருந்தார்.

சமூக வலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் இவர் பேலேவிற்கு இன்ப சுற்றுலா சென்று உள்ளார். அங்கே கடற்கரையில் கவர்ச்சி உடையில் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். இறுதியாக செங்களம் என்ற வெப் தொடரில் நடித்து இருந்தார் வாணி போஜன். இதனை தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார்.

பேலி கடற்கரையில் பீச் உடையில் வாணி போஜன் எடுத்த கலக்கல்  புகைப்படங்கள் - சொக்கிப்போன ரசிகர்கள்

பேச்சுலர் படத்தில் நடிக்காத காரணம்:

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற வாணி போஜன் பேச்சுலர் படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு முதலில் வந்தது.ஆனால், இந்த படத்திற்கு நான் செட்டாகுவானா? என்ற யோசனை எனக்கு இருந்தது. காரணம், இந்த மாதிரி ஒரு படத்தில் நடித்தால் நம்முடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்களா? என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது. இந்த படத்தில் நிறைய நெருக்கமான காட்சிகள் இருப்பது எனக்கு தெரியும். அதனால் தான் இந்த படத்தில் நடிக்க தயங்கினேன்.

பேலி கடற்கரையில் பீச் உடையில் வாணி போஜன் எடுத்த கலக்கல்  புகைப்படங்கள் - சொக்கிப்போன ரசிகர்கள்

பேச்சுலர் படம்:

ஆனால், அந்த படத்தில் நான் நடித்திருந்ததால் இயக்குனர் எனக்காக சில காட்சிகளை மாற்றி இருப்பார். எனக்காக எந்த காட்சியும் இயக்குனர் மாற்றக்கூடாது. இதன் காரணமாக தான் நானே படத்தில் இருந்து விலகி விட்டேன் என்று கூறியிருந்தார். ஜிவி பிரகாஷ், திவ்யபாரதி நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் தான் பேச்சுலர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது.

தலைப்புகள்
#Actress Vani Bhojan#நடிகை வாணி போஜன்#Vani Bhojan#வாணி போஜன்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement