Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V1 10
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.14பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

திருமணம் கூட செய்துகொள்ளாமல் தனது மகனை ஆளாக்கி ஹீரோவாக்கிய வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ்

எழுதியவர்Rajkumar14 ஆகஸ்ட், 2024 அன்று 05:10 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

பிரபல நடிகை வனிதா விஜயகுமாரின் முன்னாள் கணவர் நடிகர் ஆகாஷின் வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. சமீப காலமாகவே சோசியல் மீடியாவில் பிரபலமான நபர்களில் ஒருவராக வனிதா விஜயகுமார் திகழ்ந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபல நட்சத்திர தம்பதிகளாக இருந்த விஜயகுமார் மற்றும் மஞ்சுளாவின் மகள் ஆவார். இவர் நடிகர் விஜயின் நடிப்பில் வெளியான 'சந்திரலேகா' என்ற திரைப்படத்தின் மூலம் தான் சினிமா உலகில் அறிமுகமானார்.

திருமணம் கூட செய்துகொள்ளாமல் தனது மகனை ஆளாக்கி ஹீரோவாக்கிய வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ்

அதனைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் நடித்த வனிதா விஜயகுமார், கடந்த 2000 ஆம் ஆண்டு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆகாஷ் என்பவர் வேறு யாருமில்லை, 'சமுத்திரம்' படத்தில் சரத்குமாரின் தங்கை கணவராக நடித்திருப்பாரே அவர் தான். நடிகர் ஆகாஷ் தமிழில் சொக்கத்தங்கம், தாமிரபரணி என்று ஒரு சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். பின், வனிதா விஜயகுமார்- ஆகாஷ் தம்பதியருக்கு திருமணம் முடிந்த கையோடு விஜய் ஸ்ரீஹரி என்ற மகனும், ஜோவிகா என்ற மகளும் பிறந்தார்கள்.

வனிதா விஜயகுமார் - ஆகாஷ்:

நன்றாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை, கடந்த 2005 ஆம் ஆண்டு விவாகரத்தில் முடிந்தது. அதன் பின்னர், தனது மகனை தன்னுடன் அனுப்பி விட வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கை தொடர்ந்தார் ஆகாஷ். இதை அடுத்து மகள் அம்மாவுடனும், மகன் தந்தையுடனும் வளர வேண்டும் என்று நீதிமன்றத்தில் உத்தரவிடப்பட்டது. தற்போது ஆகாஷ் சினிமாவில் நடிப்பதை விட்டுவிட்டு, வேறு திருமணம் கூட செய்யமால் தனது மகனுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாக கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by 6X Media (@6xmedia_rjxcine)

விஜய் ஸ்ரீஹரி குறித்து:

மேலும் தந்தையுடன் வளரும் ஸ்ரீஹரி, தனது தாத்தா விஜயகுமார் குடும்பத்துடன் நல்ல தொடர்பில் இருந்து வருகிறார். இவர் வெளிநாட்டில் சினிமா சம்பந்தப்பட்ட படிப்பை முடித்து இருக்கிறார். தற்போது ஸ்ரீஹரி தமிழ் சினிமாவில் ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இவர் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தை இயக்குனர் பிரபு சாலமன் இயக்குகிறார். இப்படத்தில் இயக்குனர் பிரபு சாலமன் மகள் ஹேசல் சைனி கதாநாயகியாக நடிக்க இருக்கிறார்.

விஜய் ஸ்ரீ ஹரி நடிக்கும் படம்:

மேலும், சிங்கத்தை மையமாக வைத்து இபபடத்தை எடுப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்கு Mambo என்று பெயரிடப்பட்டிருக்கிறது. சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் விஜயகுமார், தனது பேரன் ஸ்ரீஹரி குறித்து பல விஷயங்கள் பெருமையாக பேசி இருந்தார். இந்த விழாவில் விஜய் ஸ்ரீஹரியின் தந்தை ஆகாஷு ம் கலந்து கொண்டிருக்கிறார்.

திருமணம் கூட செய்துகொள்ளாமல் தனது மகனை ஆளாக்கி ஹீரோவாக்கிய வனிதாவின் முன்னாள் கணவர் ஆகாஷ்

ஆகாஷ் வீடியோ:

தற்போது, அந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரல் ஆக்கப்பட்டு வருகிறது. அந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள், வனிதா அழகான வாழ்க்கையை தொலைத்து விட்டார். வனிதாவுடன் விவாகரத்திற்கு பிறகும் கூட திருமணம் செய்யாமல் தனது மகனுக்காக ஆகாஷ் வாழ்கிறார். நீங்கள்தான் உலகத்தில் சிறந்த தந்தை என்று ஆகாஷுக்கு ஆதரவாகவும், வனிதா விஜயகுமாருக்கு எதிராகவும் பதிவிட்டு வருகிறார்கள்.

தலைப்புகள்
#ஆகாஷ்#aakash#Vanitha Vijaykumar#வனிதா விஜயகுமார்#Vanitha Vijaykumar Husband
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement