Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.29பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இந்த மாதிரி ரசிகர எல்லாம் தளபதியே விரும்ப மாட்டாரு - Varisu Audio Launch பவுன்சர்கள் சொன்ன உண்மை.

M
எழுதியவர்Manikandan29 டிசம்பர், 2022 அன்று 01:30 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

விஜய்யின் வாரிசு இசை வெளியிட்டு விழாவின் போது ரசிகர் ஒருவரை அங்கு பாதுகாப்பிற்காக இருந்த பவுன்சர்கள் அடித்து இழுத்து செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகிய நிலையில் அந்த ரசிகரை ஏன் இழுத்து சென்றோம் என்று பவுன்சர்கள் பேட்டி ஒன்றில் விளக்கம் கொடுத்துள்ளனர். வரும் பொங்கலுக்கு தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இரண்டு பொங்கல் பரிசாக வாரிசு மற்றும் துணிவு என இரண்டு படங்கள் வெளியாக உள்ளன.

vijay

இந்த நிலையில் இரு படகுழுவினரும் அவர்களது படத்தை ப்ரோமோஷன் செய்வதற்கு பல விஷியங்களை செய்து வருகின்றனர். அந்த வகையில் வம்சி இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் வாரிசு படத்தின் ஆடியோ வெளியிட்டு விழா சமீபத்தில் நேரு உள்அரங்கில் நடந்தது. அந்த விழாவில் படக்குழுவினரும் ஏராளமான ரசிகர்களும் கலந்து கொண்டனர். மேலும் விஜய் இரண்டு வருடங்கள் கழித்து ரசிகர்களை சந்திப்பதினால் விஜய்யை காணவும் அவர் சொல்லும் குட்டி ஸ்டோரியை கேட்கவும் பல ஆயிரம் ரசிகர்கள் வந்திருந்தனர்.

40 ஆயிரம் பேர் அமரும் அந்த அரங்கு ஏற்கனவே நிரம்பி வழிந்த நிலையில் விஜய்யை காண பல ரசிகர்கள் தொடர்ந்து வந்தபடியாக இருந்தனர். இந்த நிலையில் விழா நடந்து கொண்டிருக்கும் போது ரசிகர் ஒருவர் பவுன்சர்களை போல உடை அணிந்து நடிகர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார் அது சோசியல் மீடியாவில் வைரலாகியது. மேலும் இந்த நிகழ்வுக்கு பின்னர் மற்றொரு ரசிகர் விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் நோக்கில் வந்தபோது அவரை பாதுகாப்பிற்காக இருந்த பவுன்சர்கள் அடித்து இழுத்து செல்லும் வீடியோ வைரலாக நிலையில் பாலரும் விஜய் ரசிகர்களை பவுன்சர்கள் அடித்ததாக கண்டணங்களை கூறிவந்தனர்.

https://twitter.com/AjithiyanSuriya/status/1606975810774380545

இந்த நிலையில்தான் தற்போது ரசிகரை இழுத்து சென்ற மூன்று பவுன்சர்களும் ஒரு பேட்டியில் அவர்கள் எதற்காக அப்படி செய்தார்கள் என்று விளக்கம் கொடுத்திருந்தனர். அந்த பேட்டியில் கூறியது `நாங்களே கஷ்டத்தில் தான் இந்த வேலைக்கு வந்திருக்கிறோம் அந்த அரங்கத்தில் அத்தனை பேர் இருக்கும் போது விஜய் ரசிகர் ஒருவர் எங்களை போல உடை அணிந்து கொண்டு விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அது அவர் பிரபலம் கிடைப்பதற்காக செய்தாலும் எங்களுடைய பொழப்பில் மண்ணை அல்லி போடும் படியாக அது இருந்தது.

அவ்வளவு பெரிய விழாவில் இப்படி ஒருவர் பவுன்சர் சட்டை போட்டுகொன்டு புகைப்படம் எடுத்தினால் எங்களை விழா குழுவினர் கடுமையாக திட்டினார்கள், 200 பேர் இருந்தும் எண்ணத்தை "புடுங்கிட்டு இருந்தீகிக்க" என்று மிகவும் கடுமையாக திட்டினார்கள். அது எங்களுக்கு மானவருத்தமாக இருந்தது. எந்த ஒரு உண்மையான தளபதி ரசிகனும் இப்படி செய்ய மாட்டார்கள் அதை தளபதி விஜய்யும் ஏற்றுக்கொள்ள மாட்டார். இந்த நிகழ்வு நடந்த பிறகு மற்றொரு ரசிகர் அங்கு நின்றவர்களின் காலுக்குள் புகுந்து புகைப்படம் எடுக்க சென்றார்.

https://www.youtube.com/watch?v=rvf9HJfMUow

நாங்கள் அப்போதுதான் திட்டு வாங்கிவிட்டு வருகிறோம், அதோடு அங்கே பல பிரபலங்கள் பார்த்து கொண்டிருக்கின்றனர். எனவே அவரை வேகமாக அழைத்து செல்வதை தவிர வேறு வழியில்லை. மேலும் நாங்கள் அவரை அழைத்து சென்ற பிறகும் கூட பொறுமையாக்கத்தான் அவருக்கு எடுத்து கூறினோம். அந்த ரசிகர் ஏற்க்கனவே பிஸ்ட் படத்தின் போது விஜய்யுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். இந்த நிலையில் நண்பர்களுடன் பந்தயம் போட்டு மீண்டும் புகைப்படம் எடுக்க வந்ததாக அவரை விசாரணை செய்யும்போது கூறினார். அப்போது கூட நாங்கள் உங்களுடைய பிரபலத்திற்கு எங்களுடைய பொழப்பில் மண்ணை போடாதீர்கள் என்றுதான் கூறி அனுப்பி வைத்தோம் என்று அந்த மூன்று பவுன்சர்களும் கூறினர்.

தலைப்புகள்
#Vijay Bouncers#vijay fan attack#வாரிசு இசை வெளியீட்டு விழா#Varisu Audio Launch
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement