Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.23பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

சிங்கத்திடம் விளையாடும் வேதிகா..! வைரல் வீடியோ!

A
எழுதியவர்Ajju23 ஜூன், 2018 அன்று 08:13 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:40 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
அக்ஷன் கிங் அர்ஜுன் நடிப்பில் 2010 ஆம் ஆண்டு வெளியான 'மதராஸி' படத்தில் காதநாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை வேதிகா அதன் பின்னர் முனி, காளை, சக்கரகட்டி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். Vedhika தமிழில் பரவலான படங்களில் நடித்து வந்த நடிகை வேதிகா இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'பரதேசி 'படத்தில் நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அந்த படத்திற்கு பின்னர் நிறைய பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்த்த இவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனால் மலையாளம், கன்னடம், தெலுகு என்று பல மொழி சினிமா துறைகளில் கிடைக்கும் வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி படத்தில் நடித்து வருகிறார் நடிகை வேதிகா. தற்போது இந்தியில் ஒரு படம் , தமிழில் ஒரு படம் என்று விரைவில் கமிட் ஆக இருப்பதால் தற்போதுள்ள ஓய்வு நேரத்தை மொரிஸியஸில் கழித்து வருகிறார். அங்குள்ள சுற்றுலா தங்களுக்கு சென்று திரில்லானா சாகசங்களை செய்து மகிழ்ந்து வருகிறார். முன்னதாக லா வேளி நேசர் பார்க்கில் உள்ள 350 மீட்டர் கயிற்று பாலத்தில் நடந்து மகிழ்ச்சி அடைந்த அவருக்கு உற்சாகம் பத்தவில்லை.

#Mine for a #Moment !! #OffmyList ?? #Mauritius #Casela #Lions #Lion #Lioness pic.twitter.com/y2y8avouvf

— Vedhika (@Vedhika4u) June 17, 2018
அதன் பின்னர் மோரிஷி யஸ் மிருக காட்சி சாலைக்கு சென்று அங்குள்ள சிங்கத்துடன் மிக அருகில் அமர்ந்து வீடியோ எடுத்துக்க கொண்டார். அந்த வீடியோவில் அவருடைய அளவிற்க்கு இணையாக இருக்கும் சிங்கத்துடன் அருகில் அமர்ந்து அதனை தடவி கொடுத்து மிகவும் தைரியமாக அதுனுடன் பழகியுள்ளார் நடிகை வேதிகா. சமீபத்தில் அந்த வீடியோ பதிவை தனது சமூக வலைதளத்திலும் பதிவிட்டுள்ளார்.தற்போது அந்த வீடியோ மிகவும் வைரலாக பரவி வருகிறது.
தலைப்புகள்
#வேதிகா#vedhika
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement