Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.22பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

வேலைக்காரன் திரைவிமர்சனம் !

A
எழுதியவர்Ajju22 டிசம்பர், 2017 அன்று 02:00 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
சிவகார்த்திகேயன் ஹீரோவாக, நயன்தாரா ஹீரோயினாக பிரகாஷ் ராஜ், பகாத் பாஸில், சார்லி என ஒரு பட்டாளமே நடித்த படம். முன்னர் வந்த 9 படங்ககையும் ஹிட் கொடுத்த சிவாவின் 10ஆவது படம் இது. sivakarthikeyan வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போல் இல்லாமல் இந்த படத்தில் மக்களுக்கான கருத்தினை கொண்டு வந்து சேர்ந்துள்ளார் சிவா. ஒரு சாதாரண மனிதனை பெருமுதலாளிகள் எப்படி தங்கள் வியாபாரத்திற்க்காக ஸ்மார்ட்டாக கையாளுக்கிறார்கள் என்று தெளிவாக கூறியுள்ள படம் வேலைக்காரன். சாதாரண மனிதர்கள் கூட இந்த படத்தைப் பார்த்தால் நம்மை வைத்து இவ்வளவு பெரிய வணிக அரசியல் நடக்கிறதா என ஆச்சரியப்பட்டுப் போவார்கள், அப்படியான படம் இது. குப்பத்தில் வளரும் சிவகார்த்திகேயனுக்கு இந்த பெரிய வணிக அரசியல் எப்படி நடக்கிறது என்பது தெரிந்து, மக்களுக்கு இந்த வணிக அரசியலின் பின்புலத்தையும் அதன் மீது ஒரு புரிதலையும் ஏற்ப்படுத்தவதே கதை. velaikaran-movie இதற்காக இயக்குனர் மோகன் ராஜா கடுமையாக உழைத்துள்ளது இந்த படத்தில் வரும் சில அற்புதமான காட்சிகள் மூலம் தெரிகிறது. வில்லனாக பிரகாஷ் ராஜும், சிவாவுக்கு உதவும் கேரக்டரில் க்ளாசாக பகாத் பாஸிலும் கலக்கியுள்ளனர். நயன்தாராவிற்கு படத்தில் பெரிய ரோல் இல்லை. அனிருத்தின் இசை பெரிதாக சோபிக்கவில்லை, படம் சற்று இழுத்துக்கொண்டே போகிறது. சூப்பர் மார்க்கெட் குறித்து வரும் வசனம் அற்புதம். இடைவேளைக்கு முன்பு வரும் 15 நிமிடங்கள் அருமையாக உள்ளது. படத்தில் ஏராளாமான நடிகர் பட்டாளம் ஆனால் யாருடைய கதாபாத்திரமும் மனதில் நிற்கும்படி இல்லை. படத்தின் கரு மிக சிறந்தது. அத்தகைய கருவை வைத்துக்கொண்டு இன்னும் காட்சி அமைப்பை வலுப்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் சிவகார்த்திகேயனும் பகாத் பாஸிலும் இறுதிவரை கதையை தாங்கிப்பிடிக்கின்றனர். கதையின் கருவிற்காகவும் சிவகார்த்திகேயனின் நடிப்பிற்காகவும் படத்தை ஒருமுறை பார்க்கலாம். இந்த படத்திற்கான எங்களுடைய ரேட்டிங் 2.5
தலைப்புகள்
#வேலைக்காரன்#velaikaran#சிவகர்த்துகேயன்#Sivakarthikeyan
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement