Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
V 5
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.08.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

உன் தலைவரோட கட்சி பெயரையே தப்பா சொல்ற, எதுக்கு நான் பதில் சொல்லணும் - விஜய் ரசிகரை ஆப் செய்த VP

எழுதியவர்Rajkumar18 ஆகஸ்ட், 2024 அன்று 08:58 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:32 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் இணைவது குறித்து கேட்ட செய்தியாளருக்கு, வெங்கட் பிரபுவின் நச் பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் வரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் என்றென்றும் தளபதியாக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஜய். இவர் நடிப்பில் வெளியாகும் அனைத்து படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது மட்டுமில்லாமல் வசூல் சாதனையும் செய்து வருகிறது. அந்த வகையில் இறுதியாக லோகேஷ் கனகராஜ்- விஜய் கூட்டணியில் வெளியாகி இருந்த 'லியோ' படம் உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்திருக்கிறது.

உன் தலைவரோட கட்சி பெயரையே தப்பா சொல்ற, எதுக்கு நான் பதில் சொல்லணும் - விஜய் ரசிகரை ஆப் செய்த VP

தற்போது நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கியுள்ள 'கோட்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்தப் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடத்துள்ளார். மேலும் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், சினேகா, லைலா என்ன பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளார்கள்.

கோட் படம்:

மேலும் சென்னை, திருவனந்தபுரம், ஹைதராபாத், தாய்லாந்து, ரஷ்யா, அமெரிக்கா போன்ற பல இடங்களில் இந்த படத்தினுடைய ஷூட்டிங் நடந்ததாக கூறப்படுகிறது. சமீபத்தில் கோட் படத்தின் பாடல்கள் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருந்தது. குறிப்பாக, கோட் படத்திலிருந்து வெளியான 'ஸ்பார்க்' என்ற மூன்றாவது பாடல் கடும் விமர்சனத்திற்கு உண்டானது. இந்நிலையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தற்போது கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

https://youtu.be/jxCRlebiebw?si=COCXS60hNXVjqzFB

கோட் ட்ரெய்லர்:

ட்ரெய்லரின் ஆரம்பத்திலேயே, நண்பா நண்பிஸ் என்னும் கோரிக்கையோடு விஜய் பாணியில் அமர்க்களப்படுத்தி உள்ளார்கள். ஏற்கனவே கிடைத்த தகவலின் படி இப்படத்தில், விஜய் SATZ ஏஜென்ட் ஆக நடித்திருக்கிறார். மேலும், ட்ரெய்லரில் பிரசாந்த் விஜயை அறிமுகப்படுத்துவது போல் காட்டி இருக்கிறார்கள். அதேபோல், மறைந்த நடிகர் விஜயகாந்த் இப்படத்தில் ஏஐ மூலம் வருவது போல் காட்சிகள் இருக்கிறது என்று சொன்ன நிலையில், அந்த காட்சிகள் எதுவும் ட்ரெய்லரில் இடம் பெறவில்லை.

செய்தியாளர் சந்திப்பு:

இந்நிலையில், கோட் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டுக்குப் பின் பட குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது இயக்குனர் வெங்கட் பிரபு கோட் படம் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், 'தமிழக வெற்றிக் கழகம்' தலைவர் கூட படம் பண்ணி இருக்கீங்க, உங்க குடும்பத்தில் இருந்து அந்தக் கட்சியில் ஒரு எம்எல்ஏ வை எதிர்பார்க்கலாமா என்று கேட்டார். பத்திரிக்கையாளர் அப்படி கேட்ட உடனே, நடிகர் பிரேம்ஜி தனது கைகளை கூப்பி வணக்கம் வைத்து அரங்கத்தை சிரிக்க வைத்திருந்தார்.

Tamizhaga Makkal Kazhagam
😂😂😂😂😂😂😂😂😂😂

"Un thalaivan katchi per eh ozhunga solla therla nee enna kelvi keka vantiya"
-VP

Thug life moment 😂 irukura 4 fans um tharkuri ah irundha ennatha solrathu #Kanguva #GOATtrailer pic.twitter.com/qsoCarQNex

— ÈAGLÈ (@SFC_EAGLE) August 17, 2024

வெங்கட் பிரபு நச் பதில்:

பின் வெங்கட் பிரபு, எங்க குடும்பத்திலிருந்து யாராவது விஜய் சார் கட்சியில் இணைகிறோம் என்றால் அதை ஏன் நான் உங்களுக்கு சொல்ல வேண்டும். என் குடும்பத்தில் இருந்து நாங்க எந்த கட்சியில் வேணாலும் சேருவோம். அதை ஏன் உங்களிடம் சொல்ல வேண்டும். உங்க வீட்டு பிரச்சனை ஏதாவது நான் கேட்கிறேனா. எங்க வீட்டு பிரச்சனையை மட்டும் ஏன் கேக்குறீங்க என்று தனது பாணியில் பதிலளித்தார். தற்போது இந்த வீடியோ தான் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது

தலைப்புகள்
#Goat Trailer#கோட் ட்ரெய்லர்#வெங்கட் பிரபு#tvk vijay#venkat prabhu#தவெக விஜய்
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement