Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
1aasiaass
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.07.18பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பெண்களிடம் ஆபாசமாக பேசும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- திடீரென வெற்றி வசந்த் பதிவிட்ட வீடியோ

A
எழுதியவர்Arun18 ஜூலை, 2024 அன்று 09:59 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர் முத்து வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எப்போதும் டிஆர்பியில் டாப்பில் இருப்பது 'சிறகடிக்க ஆசை' சீரியல் தான். இந்த சீரியல் கதாநாயகன் முத்து, கதாநாயகி மீனா ஆகிய இருவரின் வாழ்க்கையில் நடக்கும் எதார்த்த கதை. தற்போது சீரியலில் மீனாவின் நகையை மனோஜ் யாருக்கும் தெரியாமல் விற்று விடுகிறார்.

பெண்களிடம் ஆபாசமாக பேசும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- திடீரென வெற்றி வசந்த் பதிவிட்ட வீடியோ

இதை அறிந்த முத்து, அண்ணாமலை இடம் செல்கிறார். ஆனால், மனோஜ் - விஜயா இருவருமே நாங்கள் செய்யவில்லை என்று சமாளிக்கிறார்கள். எப்படியாவது மனோஜ் செய்த தில்லாலங்கடி வேலையை வெளியே கொண்டு வர வேண்டும் என்று முத்து திட்டம் போடுகிறார். முத்து விரித்த வலையில் மனோஜ் சிக்கிக் கொள்கிறார். இனி என்ன நடக்கும் என்று அதிரடி திருப்பங்களுடன் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலில் முத்து என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெற்றி வசந்த்.

வெற்றி வசந்த் குறித்த தகவல்:

இவர் இந்த சீரியலில் நடிப்பதற்கு முன்பு டிக் டாக், இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வீடியோக்களை போட்டிருந்தார். அதன் மூலம் தான் இவருக்கு மக்கள் மத்தியில் அறிமுகம் கிடைத்தது. அதற்கு பின் இவர் நிறைய ஷார்ட் பிலிம்யில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு சின்னத்திரை நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தற்போது சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் கதாநாயகனாக வெற்றி வசந்த் கலக்கி வருகிறார். இந்த சீரியலின் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் சேர்ந்திருக்கிறது.

வெற்றி வசந்த் வீடியோ:

இந்த நிலையில் நடிகர் முத்து என்கிற வெற்றி வசந்த் வெளியிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் அவர், எல்லோரும் என் மீது வைத்திருக்கும் அன்பிற்கும் பாசத்திற்கும் ரொம்ப நன்றி. உங்களிடம் இருந்து கிடைக்கும் கமெண்ட்கள் எனக்கு ரொம்ப சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் அளிக்கிறது. அதேபோல் நான் எதற்கு இந்த வீடியோ போடுகிறேன் என்றால், இதற்கு முன்பு நான் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் எல்லாம் வைத்திருந்தேன்.

பெண்களிடம் ஆபாசமாக பேசும் சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்- திடீரென வெற்றி வசந்த் பதிவிட்ட வீடியோ

போலி ஐடி குறித்து சொன்னது:

அப்போது யாரோ ஒருவர் என்னுடைய ஐடியை தப்பாக பயன்படுத்துகிறார்கள் என்று தகவல் வந்தது. அதனால் பேஸ்புக்கில் இருந்து என்னுடைய முக்கியமான புகைப்படங்களை எடுத்து அந்த ஐடியை க்ளோஸ் செய்து விட்டேன். அதற்கு பிறகும் என்னுடைய பெயரில் ஐடியை ஓப்பன் பண்ணி மர்ம நபர்கள் யாரோ சிலர், தவறான வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள். என் பெயரை பயன்படுத்தி காசு கேட்பது, பெண்களிடம் தவறாக பேசுவது போன்ற வேலைகளை செய்து கொண்டிருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by Vetri Vasanth R (@_vetri_vasanth_r)

வெற்றி வசந்த் சொன்ன அறிவுரை:

பலரும் நான் தான் என்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். தயவுசெய்து யாரும் அதை நம்பாதீர்கள். எனக்கு பேஸ்புக்கில் அக்கவுண்ட் கிடையாது. இந்த மாதிரி தேவையில்லாத வேலைகளை செய்பவர்களிடம் மாட்டிக் கொள்ளாதீர்கள். இதை நான் ரொம்ப நாளாகவே சொல்லணும் என்று நினைத்தேன். இதை நீங்கள் உங்களுடைய நண்பர்கள், தெரிந்தவர்களுக்கு சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாக்கப்பட்டு வருகிறது.

தலைப்புகள்
#சிறகடிக்க ஆசை சீரியல்#vetri vasanth#சிறகடிக்க ஆசை நடிகர்#Siragadikka Aasai
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement