Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
என் படத்த நானே பாக்க மாட்டேன், டிவில பாட்டு போட்டா கூட வெளிய ஓடிடுவேன் - வெற்றிமாறன் சொன்ன காரணம்.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.04.08பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என் படத்த நானே பாக்க மாட்டேன், டிவில பாட்டு போட்டா கூட வெளிய ஓடிடுவேன் - வெற்றிமாறன் சொன்ன காரணம்.

M
எழுதியவர்Manikandan8 ஏப்ரல், 2023 அன்று 04:45 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார்.விஜய் சேதுபதி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார்.

#Vetrimaran About His Movie Mistake pic.twitter.com/IW66QJflXd

— chettyrajubhai (@chettyrajubhai) April 8, 2023

எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படத்தை இரண்டு பாகங்களாக இயக்குனர் உருவாகியிருக்கிறார். அதில் முதல் பாகம் தான் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார். கடந்த 31ஆம் தேதி வெளியான இப்படம் ரசிங்கர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

வெற்றிமாறன் பேட்டி :

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய படங்களில் வரும் காமெடி காட்சிகளை பற்றி பேசியிருந்தார். அவர் கூறுகையில் "பொல்லாதவன் படத்தில் வரும் காட்சிகள் கேவலமாகத்தான் இருக்கும். நான் இதுவரையில் படம் வெளியான பிறகு என்னுடைய படங்களை பார்ப்பதில்லை, டிவியில் பாடல் வந்தால் கூட உடனே மாற்றிவிடுவேன். அதற்கு காரணம் நான் அந்த காட்சிகளை பார்த்துவிட்டு இதனை இன்னமும் நன்றாக எடுத்திருக்கலாமோ என்று மனஉளைச்சல் ஆகிவிடும். அதனால் ஏன்னுடைய படங்களை பார்ப்பதை தவிர்த்து விடுவேன்.

என் படத்த நானே பாக்க மாட்டேன், டிவில பாட்டு போட்டா கூட வெளிய ஓடிடுவேன் - வெற்றிமாறன் சொன்ன காரணம்.

சந்தானம் வர கதிரேசன் தான் காரணம் :

பொல்லாதவன் படத்தில் அந்த கதாபாத்திரம் வரும் போது நடிகர் கருணாஸ் நடிக்கும் "குமார்" என்ற கதாபாத்திரம் மட்டும் தான் படத்தில் இருந்தது. அப்போது தயாரிப்பாளர் கதிரேசன் கூறினார் சந்தானம் உச்சத்தில் இருக்கிறார் அவரை வைத்து பண்ணலாம் என்று. சரி என்று சந்தானம் வந்த பிறகு படத்தின் நிலைமையை கூறினேன், அதாவது உங்களுக்கு கதாபாத்திரம் கிடையாது. எனவே நான் காட்சிகளை கொடுக்கிறேன் அதற்கு தகுந்தாற் போல பண்ணுங்கள் என்றேன்.

என் படத்த நானே பாக்க மாட்டேன், டிவில பாட்டு போட்டா கூட வெளிய ஓடிடுவேன் - வெற்றிமாறன் சொன்ன காரணம்.

காமெடி காட்சிகள் எடுக்காததற்க்காக காரணம் :

ஷூட்டிங் வந்ததும் சந்தனமும், கருணாஸ் அவர்களும் கலந்து பேசி நடித்து காட்டுவார்கள், அப்படி எடுக்கப்பட்ட காட்சிகள் தான் அந்த துணி துவைக்கும் காட்சிகளும், ஐட்டம் பாடலும். முதல் படம் என்பதினால் தப்பித்து விட வேண்டும் என்று நோக்கத்திலேயே செய்த படம் எனவே அதனை தவிர்க்க முடியவில்லை. பொதுவாகவே எனக்கு தனியாக காமெடி காட்சிகளை எடுப்பதில் பயம் இருக்கிறது. அதோ போல அந்த மாதிரியான காட்சிகளை நான் எடுக்கும் போது எப்படி எடுக்க வேண்டும் என்று தெரியாது. அந்த காரணத்தினாலேயே அதனை நான் தவிர்த்து விடுவேன்.

வெற்றி வந்துட்டா, பல கருத்து மாறிடுதுல்ல. ஆடுகளம் படத்துல ஒரு சாதா இளைஞன், வெள்ளையா இருக்கிற பெண் பார்த்து காதல் பன்றான். இதுல என்ன தப்புனு புரியல அப்டினா கருப்பா இருக்கிற பெண் அழகு இல்ல, பாக்க மாட்டான் னு அர்த்தமா? புரட்சி mode லயே இருக்கிறது கண்டிப்பா சினிமாக்கு அழிவு தான்😔 pic.twitter.com/gonQLR2F9l

— RajaGuru (@swatson2022) April 4, 2023

மற்ற படங்களில் இருந்தது :

அதற்கு காரணம் கதைக்குலேயே அந்த காமெடி கதாபாத்திரம் வந்தால் சரியாக இருக்கும் அதனை தவிர்த்து வெளியில் இருந்து வந்தால் தான் என்னை பண்ணமுடியாது. ஆடுகளம் படத்தில் கதைக்கு பொறுப்பு இல்லாமல் இருக்கும் ஒரு கதாபாத்திரம் தேவைப்பட்டது. வடசென்னை படத்திலும் அதே போன்ற ஒரு கதாபாத்திரம் தான் வந்தது. ஆனால் நான் எடுத்த மற்ற படங்களில் அந்த மாதிரியான கதாபத்திரம் கிடைக்கவில்லை என்று கூறினார் இயக்குனர் வெற்றிமாறன்.

தலைப்புகள்
#வெற்றிமாறன்#vetrimaran#சந்தானம்#santhanam
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement