Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
அசுரன் பட சர்ச்சை - சீமான் பொய் சொன்னாரா? வெற்றிமாறன்கூறிய உண்மை. இதோ வீடியோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.03.12பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அசுரன் பட சர்ச்சை - சீமான் பொய் சொன்னாரா? வெற்றிமாறன்கூறிய உண்மை. இதோ வீடியோ.

M
எழுதியவர்Manikandan12 மார்ச், 2023 அன்று 09:22 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் தற்போது இயக்கியுள்ள படம் "விடுதலை". இந்த படத்தின் மூலம் தான் காமெடி நடிகர் சூரி ஹீரோவாக களம் இறங்கி இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் காடுகளில் எடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை RS Infotainment தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார். மேலும், எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து விடுதலை படம் உருவாகிறது.

அசுரன் பட சர்ச்சை - சீமான் பொய் சொன்னாரா? வெற்றிமாறன்கூறிய உண்மை. இதோ வீடியோ.

அதோடு இந்த படம் இரண்டு பாகங்களாக வெளிவர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தின் டிரைலர் வெளியாகி இருக்கிறது. ட்ரைலர் வெளியானது அடுத்து ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை இந்த படம் ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் சமீபத்தில் விடுதலை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்திருக்கிறது. இந்த இசை வெளியீட்டு விழாவில் பட குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசியிருந்தார்கள். அதில் வெற்றிமாறன் நல்லஇயக்குனர் என்றும் 1500 படங்களுக்கு இசையமைத்த பின்னர் இதனை தான் கூறுவதாகவும் இளையராஜா தெரிவித்தார்.

சீமானை கலாய்த்த விஷன் :

இந்நிலையில் தான் இயக்குனர் வெற்றிமாறன் பேசிய ஒரு வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஊடகவியலாளர் விஷன் என்பவர் தன்னுடைய வாழ்க்கை அனுபவம் குறித்தும், அரசியல் தலைவர்களுடன் உரையாடல் குறித்தும் பேசி இருந்தார். அப்போது அதில் அவர் சீமானின் பெயரை குறிப்பிடாமல் இந்த பாடல் குறித்து கூறியிருந்தது, மைக் எடுத்தால் பொய் பேசுவது ஒன்று, வாழ்க்கையே பொய்யாக உள்ளது. எள்ளு வயப் பூக்களையே பாடலின் மெட்டு என்னுடைய தான். நாட்டுப்புற பாடல்களை பாடியுள்ளேன்.

Bro @idumbaikarthi நம்ம அண்ணனயா சொல்றாப்ல? pic.twitter.com/AOGgRP9vJp

— U2 Brutus (@U2Brutus_off) October 14, 2022

என்னுடைய நாட்டுப்புற பாடலை தழுவி தான் "எள்ளு வயப் பூக்களையே" பாடலின் மெட்டு அமைக்கப்பட்டது. வெற்றிமாறன் மற்றும் ஜி.வி. பிரகாஷ் இதற்கு கிரெடிட் தருகிறேன் என்று சொன்னார்கள். நான் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன் என்று தமிழக தேர்தல் பிரச்சாரத்தின் போது என்னிடம் அந்த தலைவர் பகிர்ந்து கொண்டார் என்று கூறியிருந்தார். இப்படி இவர் பேசி இருக்கும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து தற்போது "அசுரன்" படத்தை இயக்கிய வெற்றிமாறன் இந்த விஷயம் குறித்து பேசிய வீடியோ ஓன்று வைரலாகி வருகிறது.

அசுரன் பாடல் பற்றி வெற்றிமாறன் :

அந்த வீடியோ பதிவில் வெற்றிமாறன் கூறுகையில் "அசுரன்" படத்தில் வரும் பாடல்கள் குறித்து நானும் ஜி.வி.பிரகாஷும் யோசித்து கொண்டே இருந்தோம். இந்த காட்சிக்கு இப்படி இசையமைக்கலாம், நாட்டுப்புற பாடலில் இந்த பாடலுக்கு இப்படி மெட்டு போடலாம் என்று. இளையராஜா தோணியில் இருக்க வேண்டும் அதுதான் எனக்கு பிடிக்கும். அப்போதுதான் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கல்லூரி விழா ஒன்றில் படியா பாடல் ஒன்றை நான் பார்த்தேன்.

அவதூறு பரப்பிய சல்லி நாய்கள் இப்ப இதற்கு என்ன சொல்ல போகிறது .@ThamizhVishan pic.twitter.com/vmPx4C9hwS

— Duraimurugan (@Saattaidurai) March 10, 2023

சீமானின் பாடல் தான்:

உடனே அதனை இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷுக்கு அனுப்பி எப்படி இருக்கிறது என்று கேட்டேன். ஜி.வி அருமையாக இருக்கிறது என்று கூறினார். பின்னர் நானும் ஜி.வியும் சீமானை சந்தித்தோம். அவர் அந்த பாடல் என் பாட்டி பாடியதுதான் என்று கூறினார். அதோடு பாடலை பாடியும் பதிவு செய்து கொடுத்தார். அந்த பாடலை வைத்துதான் ஜி.வி.பிரகாஷ் "எள்ளு வயப் பூக்களையே" பாடலை உருவாக்கினார் என்று அந்த பேட்டியில் கூறினார் இயக்குனர் வெற்றிமாறன். இந்த வீடியோ தற்போது வைரலாகி விஷனை நெட்டிசன்கள் கடுமையாக கலாய்த்து வருகின்றனர்.

தலைப்புகள்
#விஷன்#ஜி.வி.பிரகாஷ்#சீமான்#vetrimaran seeman#வெற்றிமாறன் சீமான்#seeman#G.V. Prakash Kumar
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement