Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்ட விடுதலை - இந்த அரசியல் தான் காரணமா ?
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.10.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்ட விடுதலை - இந்த அரசியல் தான் காரணமா ?

எழுதியவர்S.Dhilip Kumar1 அக்டோபர், 2023 அன்று 07:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் மிகப் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். இவருடைய படைப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருக்கிறது. அந்த வகையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் விடுதலை. இந்த படத்தில் கதாநாயகனாக சூரி நடித்திருக்கிறார். விஜய் சேதுபதியும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் இந்த படத்தில் ஜிவி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ கதாநாயகியாக அறிமுகமாகி இருக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற நாவலை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை எல்ரெட் குமார் தயாரித்திருக்கிறார். இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்திருக்கிறார்.

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்ட விடுதலை - இந்த அரசியல் தான் காரணமா ?

கதைக்களம்:

படத்தில் மலைப்பகுதியில் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அங்கு கனிம வளங்கள் நிறைய கிடைக்கிறது. இந்த கனிம வளங்களை எடுத்துக் கொள்ள தனியார் நிறுவனத்திற்கு அரசாங்கம் அனுமதி கொடுக்கிறது. இதற்கான வேலைகளில் அந்த தனியார் நிறுவனமும் ஈடுபட்டு வருகிறது. இப்படி ஒரு நிலையில் இந்த கனிம வளங்களை எடுக்கக்கூடாது என்று மக்கள் எதிர்த்து போராடுகின்றனர். இதனால் தங்கள் இடமும் பறிபோய் விடும் என்று பயப்படுகிறார்.

இந்த போராட்டத்தின் தலைவனாக விஜய் சேதுபதி இருக்கிறார். வழக்கம்போல் மக்கள் போராட ஆரம்பித்தால் அவர்களை அடக்கி ஒடுக்க வன்முறையை போலீஸ் கையில் எடுக்கிறது. இரக்கமில்லாமல் போலீஸ் மக்களிடம் நடந்து கொள்கிறார்கள். இந்த இரக்கமற்ற போலீஸ் அதிகாரிகளுக்கு மத்தியில் இரக்கமுள்ள கான்ஸ்டபில் ஆக நடிகர் சூரி இருக்கிறார். இவர் மக்களுக்கு எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? மக்களின் இந்த போராட்டம் வெற்றி பெற்றதா? இறுதியில் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதி கதை.

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்ட விடுதலை - இந்த அரசியல் தான் காரணமா ?

படத்தில் போலீஸ் அதிகாரியாக சூரி நடித்திருக்கிறார். வழக்கம்போல் இல்லாமல் இந்த படத்தில் தன்னுடைய சிறப்பான நடிப்பை சூரி வெளிப்படுத்தி இருக்கிறார். இதுவரை இல்லாத கண்டிராத கதாபாத்திரத்தில் சூரி நடித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றிருக்கிறது. இவரை அடுத்து விஜய் சேதுபதியும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். மேலும், இரக்கமற்ற உயர் அதிகாரியாக கௌதம் மேனன் நடித்திருக்கிறார். பழங்குடியின பெண்ணாக பவானி இந்த படத்தில் வாழ்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இளையராஜாவின் பின்னணி இசை படத்திற்கு மிகப்பெரிய பலத்தை கொடுத்திருக்கிறது. வழக்கம்போல் வெற்றிமாறன் காதல், ஆக்சன், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையை இந்த படத்தில் கொடுத்திருக்கிறார். நீண்ட வருடமாக வெற்றிமாறன் எடுத்த முயற்சி வெற்றி பெற்றது என்று சொல்லலாம். அதோடு மிக சிறப்பாக கதைகளத்தை கொண்டு சென்றிருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுடன் இருந்த ரசிகர்களுக்கு விடுதலை படம் சிறப்பாக அமைந்திருக்கிறது. முதல் பாகம் பிரமிக்க வைக்கும் வகையில் இருக்கிறது. ஆஸ்காருக்கு தமிழ் திரைப்படம் சார்பில் விடுதலை படம் அதன் பின் இந்திய படம் சார்பில் அது அங்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. அதற்க்காண காரணங்கள் தற்போது வெளியாகி உள்ளது.

ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் இருந்தே விரட்டி அடிக்கப்பட்ட விடுதலை - இந்த அரசியல் தான் காரணமா ?

கசிந்த காரணம்:

இந்தியா சார்பில் பரிந்துரை செய்யப்படும் ஆஸ்கார் ரேஸில் விடுதலைப் படம் இடம்பெறாத குறித்து தற்போது காரணங்கள் கசிந்துள்ளது. ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்படும் இந்திய படங்களில் தமிழ் படங்களின் பண்பாட்டுக்களை எப்படி புரிந்து கொள்ளும் குழு உறுப்பினர்கள் இல்லை எனவும் மேலும் படமானது அரசாங்கத்தை எதிர்த்து கேள்வி கேட்கும் வகையில் அமைந்துள்ளதாகவும் கூறி இந்த படத்தை சிலர் மட்டம் தட்டி உள்ளனர். அதே நேரம் பரிந்துரை குழுவில் இருக்கும் மலையாளம் மொழி பேசும் மக்களின் ஆதிக்கத்தால் 2018-ம் என்னும் மலையாள படம் இந்தியாவில் இருந்து ஆஸ்காருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது

தலைப்புகள்
#ஆஸ்கர்#oscar#விடுதலை#Viduthalai
எழுதியவர் குறிப்பு
S.Dhilip Kumar

Dhilipkumar is a Sub Editor at Behind Talkies, specializing in sports and political news coverage. He is passionate about delivering accurate, timely, and engaging content, with a focus on current affairs, government developments, elections, public policy, and major sporting events. His work emphasizes clarity, credibility, and reader-focused journalism.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement