Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.04.27பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

'சைக்கோ, ஏன்டா இப்படிலாம் பண்ற' - நானும் ரவுடி தான் படத்தின் போது விக்கியை திட்டியுள்ள நயன். ஏன்னு வீடியோ பாருங்க.

எழுதியவர்subhashini27 ஏப்ரல், 2022 அன்று 10:02 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் ஹாட் காதல் ஜோடிகளாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர். விக்னேஷ் சிவனுக்கு முன்பாக சிம்பு மற்றும் பிரபுதேவாவை நயன் காதலித்து நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான். ஆனால், இந்த இரண்டு காதலை விட நயன்தாரா விக்னேஷ் சிவன் உடனான காதலில் தான் மிகவும் உறுதியாக இருந்து வருகிறார். இவர்களின் திருமணம் எப்போது என்பது தான் ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து வரும் ஒரு விஷயம். இப்படி ஒரு நிலையில் நெற்றிக்கண் படத்தின் ப்ரோமஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட நயன்தாரா, தனக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் முடிந்தாக கூறியிருந்தார்.

'சைக்கோ, ஏன்டா இப்படிலாம் பண்ற' - நானும் ரவுடி தான் படத்தின் போது விக்கியை திட்டியுள்ள நயன். ஏன்னு வீடியோ பாருங்க.

தாங்கள் மிகவும் privateஆன நபர்கள் என்பதால் நிச்சயதார்த்தம் பற்றி பெரிதாக வெளியில் சொல்லவில்லை. ஆனால், நிச்சயம் திருமணத்தை அனைவருக்கும் சொல்லிவிட்டு தான் பண்ணுவோம் என்று கூறி இருந்தார்.
மேலும், இவர்கள் இருவரும் இணைந்து பல படங்களை தயாரித்து வருகிறார்கள். அதில் இவர்கள் இருவரும் கூட்டணியில் வெளிவந்த படம் நானும் ரவுடி தான். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது. இதில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காத்துவாக்குல 2 காதல் படம்:

இதனைத் தொடர்ந்து தற்போது இவர்கள் மூவரும் இணைந்து காத்துவாக்குல 2 காதல் என்ற படத்தில் பணி புரிந்திருக்கிறார்கள். விக்னேஷ் சிவன் இயக்கி இருக்கும் படம் தான் காத்து வாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள். இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும், விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது.

'சைக்கோ, ஏன்டா இப்படிலாம் பண்ற' - நானும் ரவுடி தான் படத்தின் போது விக்கியை திட்டியுள்ள நயன். ஏன்னு வீடியோ பாருங்க.

காத்துவாக்குல 2 காதல் ட்ரைலர்:

மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா - கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். அதுமட்டுமில்லாமல் இவர்களுடன் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தான் முடிவடைந்தது. தற்போது இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தின் டீசர், டிரெய்லர் எல்லாமே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்த படம் ஏப்ரல் 28ஆம் தேதி திரையரங்கிற்கு வரவிருப்பதாக அறிவித்துள்ளார்கள்.

விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி:

இதனால் படத்தின் மீது ரசிகர்கள் பலரும் அதிக எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவனும், விஜய் சேதுபதியும் சேர்ந்து காத்துவாக்குல 2 காதல் படம் குறித்து பேட்டியளித்திருந்தார்கள். அதில் விக்னேஷ் கூறியிருப்பது, நானும் ரவுடி தான் படம் பண்ணிக் கொண்டிருக்கும் போதே காத்துவாக்குல 2 காதல் கதையை நயனிடம் சொன்னேன். அதற்கு முன்பே கதை தயாராக இருந்தது. நலனுக்கும் கதை பிடித்து பண்ணலாம் என்று சொன்னார். அது மட்டுமில்லாமல் இரண்டு பேரும் சேர்ந்து ஒரு படத்தில் பணிபுரிந்துவிட்டு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நாங்கள் அப்போதே முடிவு செய்து வந்தோம்.

https://www.youtube.com/watch?v=_Yf6QfB6s20&t=1018s

விஜய் சேதுபதி-நயன் முத்த காட்சி:

நயன் தான் கண்மணி கதாபாத்திரத்தில் பண்ணனும் என்று நான் அப்போதே முடிவு பண்ணி விட்டேன். இந்த படம் எங்களுக்கு ரொம்ப நெருக்கமான படம். அப்போது நாங்கள் லவ் பண்ணிட்டு இருந்தது பெரும்பாலும் யாருக்குமே தெரியாது. அதோடு நானும் ரவுடிதான் படம் பண்ணும்போது ஒரு நெருக்கமான முத்த காட்சி வரும். அப்போது நான் பண்ணலாமா? வேணாமா? என்று இருந்தேன். ஏன்னா, நாங்கள் காதலித்துக் கொண்டிருந்தோம். சரி, படம் தானே என்று நினைத்து எடுத்தேன். இருவரும் எதிர் எதிரே நின்றார்கள். நான் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக நெருக்கமாக என்று சொல்லி கொண்டே இருந்தேன். உடனே நயன் என்கிட்ட வந்து 'சைக்கோ, ஏன்டா இப்படியெல்லாம் பண்ற' என்று என்னை திட்டி விட்டு சென்றார். அதற்குப் பிறகு தான் நாங்கள் காதலித்து பலருக்கும் தெரிந்தது என்று பல விஷயங்களை விக்னேஷ் சிவன் பகிர்ந்திருக்கிறார்.

தலைப்புகள்
#விஜய் சேதுபதி#காத்து வாக்குல ரெண்டு காதல்#Nayanthara Vignesh Shivan#நானும் ரவுடி தான்#விக்னேஷ் சிவன்#நயன்தாரா விக்னேஷ் சிவன்#Nayanthara
எழுதியவர் குறிப்பு
subhashini

Subhashini is a Senior Entertainment Journalist and Content Writer with over seven years of experience covering Tamil cinema, celebrity news, OTT releases, television, and entertainment trends. As a valued member of the Behind Talkies editorial team, she has contributed extensively to breaking news coverage, feature stories, film updates, and audience-focused entertainment content. She is passionate about delivering accurate, engaging, and timely entertainment journalism to readers across digital platforms.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement