Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.05.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

பிகில் படத்தை கேலி செய்ததாக சர்ச்சையில் சிக்கிய KRK - முதன் முறையாக விக்னேஷ் சிவன் அளித்த விளக்கம் இதோ.

A
எழுதியவர்Ajju1 மே, 2022 அன்று 01:16 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தை விமர்சித்து விஜய் ரசிகர்கள் போடும் பதிவுகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனராக திகழ்பவர் விக்னேஷ் சிவன். இவர் திரைப்பட இயக்குனர் மட்டுமில்லாமல் நடிகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டு விளங்குகிறார். தற்போது இவர் காத்துவாக்குல ரெண்டு காதல் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா மாஸ்டர் உட்பட பல நடிகர்கள் நடித்துள்ளர்கள். இப்படத்தினை விக்னேஷ் சிவன் மற்றும் லலித்குமார் இருவரும் இணைந்து இந்த படத்தை தயாரித்து இருக்கிறார்கள்.

https://twitter.com/VijayIsMyLife/status/1519561731609346048

நானும் ரவுடிதான் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதி- நயன்தாரா- விக்னேஷ் சிவன் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் காத்துவாக்குல 2 காதல். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. இசையமைப்பாளர் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பல எதிர்பார்ப்புகளுடன் காத்திருந்த காத்துவாக்குல ரெண்டு காதல் படம் இன்று வெளியாகியுள்ளது. மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதி- ராம்போ, சமந்தா – கதீஜா, நயன்தாரா- கண்மணி எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

காத்துவாக்குல 2 காதல் படம்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி அதிஷ்டம் இல்லாதவராக இருக்கிறார். எது வேண்டும் என்று நினைத்தாலும் அது அவரை விட்டு செல்கிறது. இந்த நிலையில் இவருடைய வாழ்க்கையில் சமந்தா, நயன்தாரா இருவரும் வருகிறார்கள். இருவரையுமே விஜய் சேதுபதி காதலிக்கிறார். இறுதியில் இருவருமே விஜய்சேதுபதிக்கு கிடைத்தார்களா? இல்லையா? விஜய்சேதுபதியின் வாழ்க்கையில் வேற என்ன மேஜிக் நடந்தது? என்பதே படத்தின் மீதி கதை. மேலும், பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிகில் படத்தை கேலி செய்ததாக சர்ச்சையில் சிக்கிய KRK - முதன் முறையாக விக்னேஷ் சிவன் அளித்த விளக்கம் இதோ.

பிகில் படத்தில் இருந்து ரீ கிரேட் செய்த காட்சி:

இந்த நிலையில் தற்போது இந்த படத்தை விஜய் ரசிகர்கள் விமர்சித்து வருவது சோசியல் மீடியாவில் பயங்கர பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அது என்னவென்றால், இப்படத்தில் ஒரு காட்சியில் விஜய்யின் பிகில் படத்தில் வரும் முக்கிய காட்சியை ரீ கிரேட் செய்துள்ளனர். அதில் ரெடின் கிங்ஸ்லி விஜய் போல வசனம் பேசி நடித்துள்ளார். அதாவது பிகில் படத்தில் அசிட் அடித்து பாதிக்கப்பட்ட பெண்ணிடம் விஜய் மோட்டிவேஷனலாக பேசி இருப்பார்.

https://twitter.com/chettyrajubhai/status/1520649730828562432

விஜய் ரசிகர்கள் விமர்சிக்க காரணம்:

அந்த காட்சியை தான் இந்த படத்தில் ரீ கிரேட் செய்திருக்கின்றனர். மேலும், படத்திலேயே பெரிய கரகோசத்தை உண்டாக்கிய இந்த காட்சியை குறித்து விஜய்யின் ரசிகர்கள், சிறந்த காட்சியை இப்படி செய்திருக்கக் கூடாது என்று சோசியல் மீடியாவில் கண்டனம் தெரிவித்தும், காத்துவாக்குல 2 காதல் படத்தை விமர்சித்தும் கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.இப்படி ஒரு நிலையில் இந்த சர்ச்சை குறித்து விளக்கமளித்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

பிகில் படத்தை கேலி செய்ததாக சர்ச்சையில் சிக்கிய KRK - முதன் முறையாக விக்னேஷ் சிவன் அளித்த விளக்கம் இதோ.

விக்னேஷ் சிவன் விளக்கம் :

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற விக்னேஷ் சிவனிடம் இந்த சர்ச்சை குறித்து கேட்கப்பட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்த அவர் 'அந்த எண்ணத்தில் கண்டிப்பாக அதை பண்ணவே இல்லை. ஆனால், ஏன் அதை எல்லாரும் இப்படி ஒப்பீடு செய்கிறார்கள் என்பது தெரியவில்லை. ஆனால், அந்த காட்சியில் இன்னும் 4 சீன்கள் இருந்தது. அவர்(கிங்ஸ்லீ) போய் ஒவ்வொருவரையும் கூட்டி கொண்டு வருவார். ஆனால் நாங்கள் தான் அதை நீக்கிவிட்டோம்' என்று கூறியுள்ளார்.

தலைப்புகள்
#Vignesh Shivan#Krk Bigil Troll#காத்து வாக்குல ரெண்டு காதல்#Kaathu Vaakula Rendu Kaadhal#விக்னேஷ் சிவன்
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement