Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
Ak62வில் இருந்து விலகுவதாக பரவும் செய்தி - தன் படத்தின் ஆறுதல் காட்சியை பகிர்ந்த ரசிகர். விக்கி reaction
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Ak62வில் இருந்து விலகுவதாக பரவும் செய்தி - தன் படத்தின் ஆறுதல் காட்சியை பகிர்ந்த ரசிகர். விக்கி reaction

M
எழுதியவர்Manikandan1 பிப்ரவரி, 2023 அன்று 09:26 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

அஜித் நடிக்கவுள்ள AK62வில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவன் விலகுகிறார் என்று பரவிய தகவலை அடுத்து ரசிகர் ஒருவர் அவருக்கு ஆறுதல் சொல்லியிருக்கும் விதம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கோலிவுட் ஸ்டாரான பல ஆண்டுகள் தமிழ் சினிமாவில் முன்னிலையில் இருந்து வருபவர் நடிகர் அஜித். இவர் நடித்த துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி தளபதி விஜய் நடித்துள்ளார் "வாரிசு" திரைப்படத்துடன் ஒன்றாக வெளியானது.

Ak62வில் இருந்து விலகுவதாக பரவும் செய்தி - தன் படத்தின் ஆறுதல் காட்சியை பகிர்ந்த ரசிகர். விக்கி reaction

இப்படம் வெளியானதில் இருந்து அஜித் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பு நிலவி வந்தது. அதோடு படம் வணிக ரீதியாக வெற்றியடைந்து விட்டது என்று கூட கூறியிருந்தனர். மேலும் வாரிசு, துணிவு என இரண்டு படங்களுக்கு இடையே யார் அதிகம் வசூல் செய்தார் என்றது பெரும் சர்ச்சையாகவே மாறியது. இதில் இரு தரப்பு படக்குழுவினரும் தங்களுடைய படம் தான் இந்த பொங்கலின் வெற்றியாளர் என்று கூறி வருகின்றனர்.

அஜித்தின் AK 62 :

இந்த நிலையில் தான் அஜித் அடுத்ததாக AK 62 படத்தில் நடிக்க இருப்பதாகவும் இந்த படத்திற்கு நயன்தாராவின் கணவர் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருபதாகவும் தகவல்கள் வெளியானது. மேலும் இப்படத்தை லைக்கா ப்ரொடெக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் வீரம், கீரிடம், பில்லா படங்களுக்கு பிறகு சந்தானம் நடிக்க இருகிறார் என்ற தகவல் தற்போது சினிமா வட்டாரங்களில் பரவலாக பேச தொடங்கியுள்ளன.

Ak62வில் இருந்து விலகுவதாக பரவும் செய்தி - தன் படத்தின் ஆறுதல் காட்சியை பகிர்ந்த ரசிகர். விக்கி reaction

மேலும் இப்படத்தில் சந்தானம் காமெடியனாக மட்டும் நடிக்காமல் வேறு ஒரு கதாபாத்திரமாக நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.மேலும் இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராஜ் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியான வண்ணம் இருந்தது.

AK62வில் இருந்து விலகிய விக்னேஷ் சிவன் :

இப்படிப்பட்ட நிலையில் தான் ஆஜித் நடிக்க இருக்கும் AK 62 படத்தில் கதை தயாரிப்பு நிறுவனத்திற்கு பிடிக்காத காரணத்தினால் இந்த படத்தை இயக்குவதில் இருந்து இயக்குனர் விக்னேஷ் சிவம் விளக்குவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இப்படத்தை இயக்குவதற்கு விக்னேஷ் சிவமிற்கு பதிலாக விஷ்னுவர்தான் அல்லது யாரேனும் பெரிய இயக்குனர் இயக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. மேலும் இது குறித்த தகவல் சோசியல் மீடியாவில் பரவிய நிலையில் இதன் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என கூறப்படுகிறது.

Ak62வில் இருந்து விலகுவதாக பரவும் செய்தி - தன் படத்தின் ஆறுதல் காட்சியை பகிர்ந்த ரசிகர். விக்கி reaction

அன்றும் இதேதான் நடந்தது :

மேலும் இதே போன்று தான் சில ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாக இருந்த படத்தையும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கி லைக்கா நிறுவனம் தயாரிக்க இருந்தார்களாம். ஆனால் இதே காரணத்தினால் தான் அந்த படமும் கைவிடப்பட்டதாம். இப்படிப்பட்ட நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி AK62 படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்க இருபதாகவும் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இந்த கதை விஜய்யுடையது என்றும் அதனை அஜித் நடிப்பதற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

This is for you man @VigneshShivN 👑🔥 u know this❤️cause this is u💯
Remember It rains................?#WIKI #AK62 #HOPE pic.twitter.com/1BINHQ8Jha

— 👑RAJESH👔🏋️ (@Rajeshhandle) January 31, 2023

ஆறுதல் கூறிய ரசிகர் :

இந்த நிலையில் விக்னேஷ் சிவனிடம் இருந்து படம் கைநழுவி போனதற்கு ரசிகர் ஒருவர் "காத்து வாக்குல ரெண்டு காதல்" படத்தின் ஆறுதல் கூறு காட்சியை பகிர்ந்து இதில் இருப்பது நீங்கள்தான் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த பதிவை இயக்குனர் விக்னேஷ் விவனும் லைக் செய்துள்ளார். இதனால் விக்னேஷ் சிவன் AK62வில் இருந்து முழுவதுமாக விலகுவதை அவரே உறுதிபடுத்தி உள்ளாரா? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

தலைப்புகள்
#Vignesh Shivan#அஜித்#AK62#Ajith#விக்னேஷ் சிவன்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement