Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.10.04பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் 64-ல் இணைந்த மேலும் ஒரு சூப்பர் ஹிட் இயக்குனர்.! அதிகாரபூர்வ அறிவிப்பு.!

எழுதியவர்Rajkumar4 அக்டோபர், 2019 அன்று 09:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தென்னிந்திய தமிழ் சினிமா உலகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் நட்சத்திரங்களில் ஒருவர் இளைய தளபதி விஜய்.மேலும்,அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள 'பிகில்' படத்தை தொடர்ந்து தற்போது விஜய் அவரின் நடிப்பில் " தளபதி 64"என்ற படம் தயாராக போகிறது என்ற தகவல் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. மாநகரம் படத்தை எடுத்த இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர் தான் விஜயின் அடுத்த படத்தை இயக்குகிறார்.மேலும், அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று அவர் அறிவித்தார்.

Related image

இந்த படத்திற்கான நடிகர்களையும், நடிகைகளையும் தேர்வு செய்து வருகிறார். விஜய் அவர்கள் பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா முடிந்தவுடன் வெளிநாட்டிற்கு சென்று இருக்கிறார் . இந்தநிலையில் "தளபதி 64" படத்தின் படபிடிப்பு அவர் வெளிநாட்டில் இருந்து சென்னைக்கு திரும்பி வந்தவுடனே தொடங்கப்படும் என்றும் படக்குழுவினர் தெரிவித்தார்கள். மேலும், இந்த தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக தமிழ் சினிமா திரையுலகில் மாஸ் காட்டும் ஹீரோ தான் நடிக்கிறார் என்ற தகவல் வெளியே வந்தவுடன் ரசிகர்களிடையே அதிக வரவேற்பும், ஆர்ப்பாட்டத்தையும் ஏற்படுத்துகிறது.

அதைத்தொடர்ந்து விஜய் சேதுபதி அவர்கள் பேட்ட படத்தில் வில்லனாக நடித்து இருந்தது மக்களிடையே அதிக வரவேற்ப்பை பெற்றிருந்தது. இந்த வரிசையில் தளபதி 64 படத்தில் விஜய்க்கு வில்லனாக 'மக்கள் செல்வன் விஜய் சேதுபதி' நடிக்க போகிறார் என்ற தெரிந்தவுடன் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிகில் படத்தை தொடர்ந்து விஜய் அவர்கள் அடுத்த படமான தளபதி 64 படத்திற்கு தயாராகி விட்டார் என்ற தகவல் இணையங்களில் வந்து உள்ளது. மேலும் இந்த படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகன், சாந்தனு என பல நடிகர்கள் நடிக்க உள்ளனர் என்றும் அறிவித்தார்கள்.

https://twitter.com/MrRathna/status/1179769008100261888

இப்படத்தின் பூஜை நடைபெற்றதை இணையங்களில் வெளியீட்டாளர்கள் படக்குழுவினர் . மேலும் இந்த பூஜையில் விஜய்யும் கலந்து கொள்ள கொண்டார் என்றும் கூறப்படுகிறது. அப்போ விஜய் வெளிநாட்டிலிருந்து வந்து விட்டாரா! என்று ரசிகர்கள் ஆர்வமுடன் கேட்டு கொண்டு வருகின்றனர்.விஜய் மற்றும் விஜய் சேதுபதி அவர்களின் "தளபதி 64" படம் ஒரு மெகா சூப்பர் ஹிட் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று ரசிகர்கள் கருத்தை இணையங்களில் தெரிவிக்கின்றனர்.மேலும், ரசிகர்கள் "தளபதி 64" என்ற ஹேஷ்டேக் உருவாக்கி படம் குறித்த தகவல்களை பதிவிட்டு வருகின்றனர் ரசிகர்கள்.

மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்க உள்ளது என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். அதுமட்டுமில்லாமல் இந்த படத்தின் முதல் காட்சியே கல்லூரியில் வைத்து எடுக்க போகிறார்கள் என்று தெரியவந்தது. இந்த படத்தில் விஜய் அவர்கள் கல்லூரியில் பணிபுரியும் ஆசிரியராக நடித்துள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் ரசிகர்கள் ஆரவாரமாக உள்ளனர். மேலும் மாணவர்கள் மற்றும் விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுக்கப்பட்டது. மேலும்,விஜய் 64 படத்திற்காக நடந்த பூஜையில் பல நடிகர்கள் கலந்து கொண்ட புகைப்படத்தை இணையங்களில் வெளிவந்தன.

இதனைத்தொடர்ந்து தற்போது இந்த விஜய் 64 படத்தில் தமிழ் திரைப்பட இயக்குனர் ரத்தின குமார் அவர்களும் சேர்ந்து உள்ளார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவியது.மேலும், இயக்குனர் ரத்தினகுமார் அவர்கள் லோகேஸின் நெருங்கிய நண்பர் ஆவார். இவர் மேயாத மான், ஆடை ஆகிய படங்களை இயக்கியவர். மேலும், இவர் விஜய் 64 படத்தில் தன்னுடைய ஸ்கிரீன் பிளேவை சிறப்பாக தர உள்ளார் என்றும், எழுத்தாளர் ஆக பணியாற்றுகிறார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ' BIGG BOSS TAMIL VOTE' இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

தலைப்புகள்
#Vijay 64#ரத்ன குமார்#விஜய்#விஜய் 64#Vijay
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement