Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.12.25பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

அஜித்தை ஒரு போட்டியாக கருதவில்லையா விஜய் - வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விஷயத்தால் அஜித்தை கேலி செய்யும் விஜய் ரசிகர்கள்.

A
எழுதியவர்Arun25 டிசம்பர், 2022 அன்று 02:06 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

வாரிசு இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய பேச்சால் அஜித்தை விஜய் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர். தமிழ் சினிமா உலகில் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்பவர்கள் அஜித்-விஜய். தற்போது வளர்ந்து வரும் கால கட்டங்களில் இவர்கள் இருவரும் வரும் தமிழ் சினிமாவின் நம்பிக்கை தூண்கள் என்று கூட சொல்லலாம். கமல், ரஜினி படங்களுக்கு பிறகு அதிக வசூலையும் ரசிகர்கள் கூட்டத்தையும் சேர்த்தது இவர்கள் இருவரும் தான். இவர்களுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் ரசிகர்கள் உள்ளார்கள். அதோடு பாக்ஸ் ஆபிஸில் இவர்களுடைய படம் தான் முதலிடத்தில் இருக்கும்.

https://twitter.com/BroSamur/status/1606871596815511553

தமிழகத்தில் “தல, தளபதி” என்று சொன்னாலே போதும் வெறித்தனம் தான். அந்த அளவிற்கு தமிழகத்தில் ‘தல, தளபதிக்கு’ ரசிகர்கள் அதிகம்.உண்மையிலேயே அஜித்தும் விஜயும் நெருங்கிய நண்பர்கள். ஆனால், அஜித், விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை. ஆரம்ப காலத்தில் விஜய் மற்றும் அஜித் இருவரும் தங்களது படங்களில் மாறி மாறி வசனங்களை பேசி இருக்கின்றனர்.

அவை எல்லாம் இயக்குனர்கள் எழுதிய வசனம் தான் என்றாலும் விஜய்-அஜித் ரசிகர்கள் அதை ஒரு வசன யுத்தமாக தான் பார்த்தனர். ஆனாலும், இந்த ரசிகர்கள் சன்டை இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. அஜித்தை விஜய் ரசிகர்கள் திட்டுவதும் விஜய்யை அஜித் ரசிகர்கள் திட்டுவதும் வாடிக்கையாக தான் இருக்கிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் பேசிய விஷயத்தால் அஜித்தை விஜய் ரசிகர்கள் கேலி செய்து வருகின்றனர்.

அஜித்தை ஒரு போட்டியாக கருதவில்லையா விஜய் - வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விஷயத்தால் அஜித்தை கேலி செய்யும் விஜய் ரசிகர்கள்.

எனக்கு 1992ஆம் ஆண்டிலிருந்து ஒரு போட்டியாளர் இருக்கிறார். அவர் வெற்றியாளராக இருந்ததினால்தான் நான் அவருடன் போட்டி போட்டு கொண்டிருக்கிறேன் அவர் பெயர் ஜோசப் விஜய் என்று கூறிய தளபதி. Compete with Yourself, Be your own competition! என்று ரசிகர்களை ஊக்கு விக்கும் வகையில் வாரிசு ஆடியோ வெளியிட்டு விழாவில் தளபதி விஜய் பேசியிருந்தார். விஜய் இப்படி பேசி இருப்பதை பகிரும் விஜய் ரசிகர்கள் அஜித் எல்லாம் விஜய்க்கு போட்டியே கிடையாது என்று Memesகளை போட்டு கேலி செய்து வருகின்றனர்.

அஜித்தை ஒரு போட்டியாக கருதவில்லையா விஜய் - வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விஷயத்தால் அஜித்தை கேலி செய்யும் விஜய் ரசிகர்கள்.

பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கூட விஜய், அஜித்தை போல கோட் சூட்டில் மாஸாக வந்து இருந்தார். அப்போது பேசிய அவர் 'நம்ப நண்பர் அஜித் போல போகலாம்னு கோர்ட் சூட் போட்டு வந்தேன்' என்று கூறி இருந்தார். இப்படி இருக்க விஜய் தன்னுடைய போட்டியாளர் தான் தான் என்று பேசி இருப்பது அஜித்தை அவர் ஒரு போட்டியாளராக கருதவில்லையா என்ற கேள்வியை எழ வைத்து இருக்கிறது.

அஜித்தை ஒரு போட்டியாக கருதவில்லையா விஜய் - வாரிசு இசை வெளியீட்டு விழாவில் அவர் பேசிய விஷயத்தால் அஜித்தை கேலி செய்யும் விஜய் ரசிகர்கள்.

விஜய்யின் இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து அஜித்தை விஜய் ரசிகர்கள் பலரும் கேலி செய்து வருகின்றனர். அதே சமயம் விஜய்யின் இந்த பேச்சை அஜித் ரசிகர்களும் கேலி செய்து வருகின்றனர். இதற்கெல்லாம் மேலாக வாரிசு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் நடித்த சில படங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தது. அதில் விஜய் மற்றும் அஜித் இணைந்து நடித்த ''ராஜாவின் பார்வையிலே' படத்தின் போஸ்டரும் இடம்பெற்று இருந்தது தான் ஹைலைட்.

தலைப்புகள்
#varisu#விஜய்#வாரிசு#Ajith#வாரிசு இசை வெளியீட்டு விழா#Varisu Audio Launch
எழுதியவர் குறிப்பு
A
Arun

Legacy contributor from tamil.behindtalkies.com (arun).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement