Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
யார் சூப்பர் ஸ்டார்? விவகாரத்தால் வெள்ளிவந்த வீடியோ - ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள விஜய். இதோ வீடியோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

யார் சூப்பர் ஸ்டார்? விவகாரத்தால் வெள்ளிவந்த வீடியோ - ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள விஜய். இதோ வீடியோ.

M
எழுதியவர்Manikandan3 பிப்ரவரி, 2023 அன்று 11:49 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ரஜினி சூப்பர் ஸ்டாரா? அல்லது விஜய் சூப்பர் ஸ்டாரா? என்ற சர்ச்சை நிலவி வரும் நிலையில் ரஜினிகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தில் விஜய் நடித்திருக்கிறார் என்ற தகவல் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் கடந்த பொங்கலன்று வெளியானது. பரபரப்பாக சென்று கொண்ட வசூல் வேட்டையில் நடிகர் அஜித் நடித்த “துணிவு” திரைப்படம் அதிக வாசல் செய்திருந்தாலும் பின்னர் விஜய்யின் “வாரிசு” குடும்ப படம் என்பதினால் வசூலில் தற்போது முன்னிலை வகித்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இது அதிகாரபூர்வ அறிவிப்பு கிடையாது.

யார் சூப்பர் ஸ்டார்? விவகாரத்தால் வெள்ளிவந்த வீடியோ - ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள விஜய். இதோ வீடியோ.

வசூலில் முன்னிலை :

மேலும் வாரிசு படம் ஆந்திராவில் நேற்று முன்தினம் 14ஆம் தேதி வெளியான நிலையில் வசூல் உலகளவில் அதிகரித்து இருப்பதாகவும் இன்னும் சில நாட்களில் அதிகாரப்பூர்வ வசூல் என்னவென்று அறியலாம் என கூறப்படுகிறது. இந்த நிலையில் வாரிசு படம் வெற்றியாக சென்று கொண்டிருப்பதினால் நடிகர் விஜய் வாரிசு படக்குழுவினரை அழைத்து சென்னை ஈசி ஆரில் உள்ள பெரிய நட்சத்திர விடுதியில் அவர்களுக்கு விருந்தளித்தார்.

சூப்பர் ஸ்டார் சர்ச்சை :

விஜய் சூப்பர் ஸ்டாரா? என்ற சர்ச்சை வாரிசு படத்திற்கு முன்பிருந்தேன் தொடங்கிய நிலையில் வாரிசு பட தயாரிப்பாளர் தில் ராஜு விஜய் தான் சூப்பர் ஸ்டார் என்று கூறியதும் அப்போது சர்ச்சையாகி இருந்தது. அதனைத் தொடர்ந்து இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் கூறியதும் மிகப்பெரிய சர்ச்சையாகி ரசிகர்கள் விமர்சித்து வந்த நிலையில் அதற்கு அவர் விளக்கமும் கூறியிருந்தார் நடிகர் சரத்குமார்.

யார் சூப்பர் ஸ்டார்? விவகாரத்தால் வெள்ளிவந்த வீடியோ - ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள விஜய். இதோ வீடியோ.

சதிஷ் கூறியது :

மேலும் இது குறித்து காமெடி நடிகர் சதிஷ் கூறுகையில். வீட்டை விட்டு வந்து ஒவ்வொருவரும் ஸ்டார் அந்தஸ்தை ரசிகர்கள் கொடுக்கிறார்களே அதுவே பெரிய விஷயம் தான். இதில் பெரிய ஸ்டார் சிறிய ஸ்டார் என்று கிடையாது, ஸ்டார் என்றாலே பெரியவர்கள் தான் என்று கூறினார் சதிஷ். இப்படிப்பட்ட நிலையில் தான் விஜய் ஏற்கனவே ரஜினி நடித்த சூப்பர் ஹிட் படத்தில் நடித்திருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.

ரஜினி படத்தில் விஜய் :

கடந்த 1985 ஆம் ஆண்டு விஜய்யின் தந்தை எஸ் கே சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான "நான் சிகப்பு மனிதன்" என்ற படத்தில் ரஜினிகாந்த் கதாநாயகனாக நடித்திருப்பார். இப்படத்தில் தான் விஜய் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் டைட்டில் வரும் போது கையில் ஒரு பதாகையை ஏந்தி நடித்திருப்பார். ஆனால் இந்த கதாபாத்திரம் சில நொடிகளை நீடித்ததால் அதை யாரும் கண்டுபிடித்து இருக்க மாட்டார்கள்.

ThalapathyVijay𓃵 in SUPERSTAR Rajinikanth𓃵 movie Naan Sigappu Manithan 1985 ♥️😍@rajinikanth @actorvijay #Jailer #Thalapathy67 pic.twitter.com/Vyn8xJHw2a

— RajiniVjs Fans Club🛺 (@Rajini_vjs_fans) February 1, 2023

ஆனால் தற்போது விஜய் சூப்பர்ஸ்டாரா? அல்லது ரஜினி சூப்பர்ஸ்டாரா? என்ற பிரச்சனை நிலவிவரும் நிலையில் ரஜினிகாந்த் படத்தில் ஏற்கனவே விஜய் நடித்திருக்கிறார் என்பதை அறிந்த ரசிகர்கள் இந்த தகவலை வைரலாக்கி வருகின்றனர். மேலும் தற்போது நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் "ஜெயிலர்" படத்தில் நடித்து வருகிறார். பீஸ்ட் படத்தின் படு தோல்விக்கு பிறகு ரஜினிகாந்த நடிக்கும் இந்த படத்தை எப்படியாவது வெற்றிப்படமாக ஆக்க வேண்டும் என்ற நோக்கில் இயக்கி வருகிறார் நெல்சன்.

யார் சூப்பர் ஸ்டார்? விவகாரத்தால் வெள்ளிவந்த வீடியோ - ரஜினியின் சூப்பர் ஹிட் படத்தில் நடித்துள்ள விஜய். இதோ வீடியோ.

ரஜினிகாந்த் அடுத்து நடிக்கும் படங்கள் :

மேலும் ரஜினிகாந்த் இப்படத்தை தொடர்ந்து தன்னுடைய மகன் ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் வெளியாக இருக்கும் "லால் சலாம்" என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்ற தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ரஜினிகாந்த் 7 நாட்கள் கால்ஷீட் கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இப்படத்தை தொடர்ந்து லைக்கா நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்திலும் ரஜினிகாந்த நடிக்க இருக்கிறார் என்பது வெளியாகி இருக்கிறது.

தலைப்புகள்
#Superstar#சூப்பர் ஸ்டார்#விஜய்#Rajinikanth#jailer#ரஜினிகாந்த்#Vijay#ஜெயிலர்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement