Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய், அஜித் என்னை வாழ்த்தினார்கள் : நிவின் பாலி நெகிழ்ச்சி !

எழுதியவர்Tamil Selvam5 டிசம்பர், 2017 அன்று 10:49 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மலையாள நடிகர் நிவின் பாலி நடித்த பிரேமம் படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது. இந்த படம் அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டது. பல நட்சத்திரங்களும் பாராட்டி, படக்குழுவினரை பாராட்டு மழையில் நனைத்த்தார்கள். விஜய், அஜித் என்னை  வாழ்த்தினார்கள் : நிவின் பாலி நெகிழ்ச்சி !இதன் பிறகு பிரமம் பட நாயகன் நிவின் பாலிக்கு தமிழுகத்திலும் ரசிகர்கள் உருவனாரார்கள். இதுவரை நேரடி தமிழ் படங்களில் நடிக்காத நிவின்பால் தற்போது கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் 'ரிச்சி' என்ற நேரடி தமிழ் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ஸ்ரதா ஸ்ரீநாத், லட்சுமி குறும்பட நாயகி லட்சுமி சந்திரமௌலி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ப்ரோமோசன் வேலைக்காக தற்போது சென்னையில் வந்துள்ளார் நிவின் பாலி. படத்தின் இந்த விழாவில் தான் நடித்த பிரேமம் படத்தை தமிழ் சினிமாவின் உச்ச நாயகர்கள் தல மற்றும் தளபதி ஆகியோர் பாரட்டியதைக் கூறி மனம் நெகிழ்ந்தார். nivin-paulyஅஜித் சார் பிரேமம் படத்தை பார்த்து விட்டு எனக்கு போன் செய்து டின்னருக்கு அழைத்தார். அவரே எனக்கு பிரியாணி செய்து பரிமாறினார். மேலும், காலை மணி வரை என்னுடன் பேசினார். நான் எப்படிப்பட்ட படங்களில் நடிக்க வேண்டும் எனவும் எனக்கு அறிவுரை செய்தார் தல. மேலும், தளபதி விஜயும் என்னை கால் செய்து பேசினார். பிரேமம் படத்தை பற்றி பாராட்டினார். ரொம்ப நேரம் போனில் பேசினார். அவ்வளவு பெரிய நடிகர் எனக்கு போன் செய்து பாராட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் மிகத் தாழ்மையாக என்னை அழைத்து வாழ்த்தினார் விஜய். என தல தளபதியுடனான நிகழ்வுகளை கூறி நெகிழ்ச்சி அடைந்தார் 'ரிச்சி' நவின் பாலி.
தலைப்புகள்
#அஜித்#விஜய்#நிவின் பாலி#Ajith#Vijay#nivin pauly
எழுதியவர் குறிப்பு
Tamil Selvam

Tamil Selvam is a Political Writer at Behind Talkies with over four years of experience covering politics, governance, public policy, elections, and current affairs. He specializes in reporting and analyzing political developments, government initiatives, and issues that impact society. Through accurate and engaging journalism, he aims to provide readers with clear insights into the evolving political landscape and public affairs.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement