Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
என்கிட்ட அதிகாரம் இருந்துச்சி,அனைவருக்கு ஆயுள் தண்டனை தான் - ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடும் பெண்கள் குறித்து ரஞ்சித் கருத்து. விஜய் ஆண்டனி பதில்
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2024.04.07பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

என்கிட்ட அதிகாரம் இருந்துச்சி,அனைவருக்கு ஆயுள் தண்டனை தான் - ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடும் பெண்கள் குறித்து ரஞ்சித் கருத்து. விஜய் ஆண்டனி பதில்

S
எழுதியவர்Siva7 ஏப்ரல், 2024 அன்று 08:36 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:31 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

ஹாப்பி ஸ்ட்ரீட்டில் பெண்கள் நடனமாடுவது குறித்து நடிகர் ரஞ்சித் பேசிய கருத்து சர்ச்சையான நிலையில் தற்போது இதுகுறித்து பதிலடி கொடுத்துள்ளார் விஜய் ஆண்டனி. தமிழகம் முழுவதும் ஹேப்பி ஸ்ட்ரீட் என்ற புதிய கலாச்சார நிகழ்ச்சி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சி தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சி அரசு சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

என்கிட்ட அதிகாரம் இருந்துச்சி,அனைவருக்கு ஆயுள் தண்டனை தான் - ஹாப்பி ஸ்ட்ரீட்டில் ஆடும் பெண்கள் குறித்து ரஞ்சித் கருத்து. விஜய் ஆண்டனி பதில்

மேலும், இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு நடனம், பாடல், கலை நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதனால் மக்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர். இந்த நிலையில் இந்த ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி குறித்து நடிகர் ரஞ்சித் அவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பது, சமீப காலமாக ஒரு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு தெருவிலும் ஒவ்வொரு முடுக்கிலுமே ஞாயிற்றுக்கிழமைகளில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி :

நீங்கள் எல்லாம் எங்கிருந்து வருகிறீர்கள்? உங்கள் அம்மா, அப்பா யார்? பெண் குழந்தைகளை அரைகுறை ஆடைகளுடன் தெருவில் ஆட விடுவது எல்லாம் மன வேதனையாக இருக்கிறது. என்னிடம் அதிகாரம் இருந்தால் அனைவருக்கும் ஆயுள் தண்டனை கொடுத்து விடுவேன். யார் மகனோ யாருடனோ ஆடுவது? யார் பெண்ணோ யாரோ ஆடலாம்? அது தான் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி. ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி மன அழுத்தத்தை போக்க தெருவில் கூத்தடிப்பது தான்.

View this post on Instagram

A post shared by Sun News Tamil (@sunnews)

நடிகர் ரஞ்சித் பேட்டி:

இந்த நிகழ்ச்சி எதிர்காலத்தில் அடுத்த கட்டத்துக்கு போகும். ஒரு தாய்லாந்து போலவோ, சிங்கப்பூரை போலவோ மாறிவிடும். அப்படி வரக்கூடாது, வரவும் விடமாட்டோம் என்று கடுமையாக ரஞ்சித் பேசி இருக்கிறார். ரஞ்சித்தின் இந்த கருத்து சோசியல் மீடியாவில் பயங்கர சர்ச்சை கிளப்பி இருந்தது. ஒரு சிலர் இவரின் இந்த கருத்திற்கு ஆதரவு தெரிவித்தாலும் பெரும்பாலானோர் கடுமையாக விமர்சித்தனர்.

விஜய் ஆன்டணி கருத்து :

இப்படி ஒரு நிலையில் ரோமியோ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற விஜய் ஆன்டனியிடம் ஹாப்பி ஸ்ட்ரீட்டில் பெண்கள் நடனமாடுவது குறித்து நடிகர் ரஞ்சித் பேசிய கருத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த விஜய் ஆண்டனி ' காசு இருக்கவங்க ஸ்டேஜ் போட்டு இசை நிகழ்ச்சி நடத்துவாங்க. காசு இல்லாதவங்க இந்த மாதிரி ரோட்ல நடத்துறாங்க.

https://youtu.be/QS8_aE9PDls?si=cR8xYEE6MC7WxDGI

கண்ண மூடிகோங்க :

நம்ம மனசுக்கு புடிச்சத எதுவா இருந்தாலும் செய்யலாம். அதுவும் அது இன்னொருத்தரை பாதிக்காது என்றால் அதை தைரியமாக செய்யலாம். அதே போல ஆடை அணிவது பெண்களின் சௌகரியம். அதை பற்றி நாம் கருத்து தெரிவிக்க தேவையில்லை. உங்களுக்கு பிடிக்கலன்னா கண்ண மூடிகோங்க' என்று பேசி இருக்கிறார் விஜய் ஆண்டனி. இவரின் இந்த பேச்சை பலரும் பாராட்டி வருகின்றனர்.

தலைப்புகள்
#vijay antony#விஜய் ஆண்டனி#actor ranjith#Happy Street
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement