Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.06.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

இன்று நடக்கும் விஜய் அவார்ட்ஸ் சிறப்பு விருந்தினர்கள் , தொகுப்பாளர்கள் யார் தெரியுமா ?

A
எழுதியவர்Ajju3 ஜூன், 2018 அன்று 03:25 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
விஜய் தொலைக்காட்சியில் மக்களை கவரும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. அதில் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி "விஜய் அவார்ட்ஸ்". பல்வேறு நடிகர் நடிகைகளுக்கு விருது வழங்கும் இந்த நிகழ்ச்சியான இதில் பல்வேறு பிரபலங்களும் கலந்து கொள்வார்கள். Vijay-Awards 2018 கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி சில பல காரணங்களால் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது. சில மாதங்களுக்கு முன்னர் இந்த நிகழ்ச்சியின் 10 வது சீசன் தொடங்க இருந்தது. ஆனால் தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் போராட்டதால் இந்த நிகிழ்ச்சி கொஞ்ச நாட்கள் தள்ளி வைக்கபட்டது. இந்நிலையில் இன்று(ஜூன் 3) விஜய் அவார்ட்ஸின் 10 ஆம் பாகம் மிக கோலாகலமாக துவங்க இருக்கிறது. இதில் பிக் பாஸ் போட்டியாளரான ஹரிஷ் கல்யாண் முதல் பல்வேறு முன்னணி நடிகர் நடிகைகள் பங்கு பெருக்கின்ரனர்.இந்த நிகழ்ச்சியை விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளர்களான கோபிநாத், டி டி, மா கா பா ஆகியோர் தொகுத்து வழங்க இருக்கின்றனர். dd gopintha makapa ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படும் இந்த நிகழ்ச்சியில்... *நடிகர் கமலஹாசன் *நடிகர் விஜய் *இயக்குனர் அட்லீ *இசையமைப்பாளர் ஏ.*ஆர். ரகுமான் *நடிகை காஜல் அகர்வால் Ulaganayagan-Kamal-Haasan Vijay-Atlee ஆகியோர் பங்கு பங்குபெறுகின்றனர். மேலும் கடந்த 9 வது விஜய் அவார்ட்ஸில் பங்குபெற்ற இந்தி நடிகர் ஷாருகான் போன்றே இந்த நிகழ்ச்சியிளும் யாராவது ஓரு சர் ப்ரைஸ் விருந்தினர் பங்கு பெறுவார் என்று எதிர்பார்க்கபடுகிறது.
தலைப்புகள்
#விஜய்#Kamal#vijay awards#கமல்#விஜய் அவார்ட்ஸ்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement