Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2020.01.26பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இன்னும் அர்ஜுன் ரெட்டி போதைலயே இருக்காரு. விஜய் தேவர்கொண்டாவின் விளம்பரத்தை கலாய்க்கும் ரசிகர்கள்.

எழுதியவர்Rajkumar26 ஜனவரி, 2020 அன்று 01:08 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தெலுங்கு சினிமா உலகில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் விஜய் தேவரகொண்டா. தற்போது விஜய் தேவரகொண்டா அவர்கள் புதியதாக ஒரு வீட்டை வாங்கி உள்ளாராம். மேலும், அந்த வீடு பார்ப்பதற்கே பயமாக உள்ளது என்றும் கூறி உள்ளார். இதனைத் தொடர்ந்து 2011 ஆம் ஆண்டு ரவி பாபுவின் காதல் நகைச்சுவை திரைப் படமான 'நுவ்விலா' என்ற படத்தின் மூலம் தான் விஜய் தேவரகொண்டா சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

https://twitter.com/ManojSamineni/status/1220927486751465472

2016 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவரகொண்டா நடிப்பில் காதல், நகைச்சுவை படமாக "பெல்லி சூப்புலு" படம் வந்தது. மேலும்,இந்த படம் அந்த வருடம் வந்த பிளாக் பஸ்டர் படங்களில் ஒன்றாக இருந்தது. மேலும்,இந்த படத்தின் மூலம் விஜய் தேவரகொண்டா தெலுங்கு சினிமா உலகில் தனெக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றார். ஆனால், இவர் மக்களிடையே இவ்வளவு பிரபலம் ஆனது 2018 ஆம் ஆண்டு வெளிவந்த "கீதா கோவிந்தம்" என்ற படத்தில் தான். மேலும்,இந்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தார்.

இதையும் பாருங்க : பிறந்தநாளில் புகைப்படத்தை பதிவிட்ட குஷ்புவின் மகள். ஸ்லிம் தோற்றத்தை பார்த்து வியந்த ரசிகர்கள்.

ஆனால் இவர் தொடர்ந்து நடித்து வரும் படங்களில் கூட முத்தக் காட்சிகளும் பெண்களை காட்சிப் பொருளாக காட்டும் காட்சிகளும் தான் அதிகம் இடம்பெறுகிறது என்று விமர்சனங்கள் எழுந்தது சமீபத்தில் இவரது நடிப்பில் வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர் என்ற படத்தின் ட்ரைலர் கூட வெளியாகி இருந்தது அந்த படத்தில் அர்ஜுன் ரெட்டி போலவே பெண்களின் பின்னால் சுற்றிக் கொண்டு குடித்துக் கொண்டும் இருக்கிறார் விஜய் தேவர் கொண்டா என்று விமர்சனங்கள் எழுந்தது இந்த நிலையில் விஜய் தேவர் கொண்டா விளம்பரப் படத்தில் ஒன்று நடித்திருந்தார் அந்த விளம்பரமும் தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

https://twitter.com/Sunilknb/status/1220953505717878790

சமீபத்தில் மேட்ரிமோனி விளம்பரத்தில் நடித்துள்ள விஜய் தேவரகொண்டா அர்ஜுன்ரெட்டி படத்தில் வருவது போலவே ஒரு பெண்ணிற்காக அவரது பெற்றோர்களிடம் சண்டை போடுகிறார் ஆனால் அதே விளம்பரத்தில் தனது அவர்கள் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறுகிறா.ர் இந்த விளம்பரத்தை கண்ட ரசிகர்கள் படத்தின் விளம்பரத்தில் ஒரே மாதிரிதானா என்றும், இன்னும் அர்ஜுன் ரெட்டி போதையில் இருந்து மீளவில்லையா என்றும், படத்தில் மட்டும் உருகி உருகி காதலித்து விட்டு விளம்பரத்தில் பெற்றோர் பார்க்கும் பெண்ணை தான் திருமணம் செய்து கொள்வீர்களா என்றெல்லாம் விமர்சனங்கள் எழுந்துள்ளது

தலைப்புகள்
#விஜய் தேவரகொண்டா#Vijay devarakonda#விஜய் தேவர்கொண்டா#Vijay Devarkonda
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement