Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2018.03.31பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 1 நிமிடம்

விஜய் மற்றும் அவர் அப்பாவின் உண்மை முகத்தை கிழித்தெரிந்த ரசிகன் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்

A
எழுதியவர்Ajju31 மார்ச், 2018 அன்று 03:43 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM1 நிமிட வாசிப்பு
பகிர்
தமிழ் நடிகர்களில் நடிகர் விஜய் ஒரு மிகப்பெரிய நடிகர் என்று நாம் அனைவரும் அறிவோம்.அதுவும் தமிழ் நாட்டை தவிர மற்ற மாநிலங்களிலும் பல ரசிகர் படைகளை வைத்திருப்பவர் விஜய்.விஜய்க்காக என்ன வேண்டுமென்றாலும் செய்யக்கூடிய அளவிற்கு ரசிகர்கள் பலர் உள்ளனர். Vijay சில ஆண்டுகளுக்கு முன்னர் பல ரசிகர் மன்றங்களை வைத்திருந்த விஜய் பின்னர் அனைத்தையும் மக்கள் நல மன்றம் என மாற்றச் சொன்னார்.அவரின் பேச்சை கேட்டு ரசிகர்கள் அணைவரும் ரசிகர் மன்றங்களை மக்கள் நல மன்றமாக மாற்றி மக்களுக்கு பல உதிவிகளை செய்து வருகின்றனர். இந்த அளவிற்கு விஜய்காக எதையும் செய்யும் ரசிகர்ளுக்கு விஜய் அளித்த மரியாதை சற்று வருந்ததக்கதாக உள்ளது. இதை விஜயின் தீவிர ரசிகர் ஒருவரே கூறியுள்ளார். சமீபத்தில் இதுபற்றி அவர் கூறியபோது நாங்கள் விஜயின் தீவிர ராசிகர்கள் ,ஆனால் விஜய் எங்களை துளியும் மதிப்பது கிடையாது சமீபத்தில் என் திருமணத்திற்கு அழைத்த போது கூட அவர் வரவில்லை.இதை கேட்டால் இதையெல்லாம் நீங்கள் முன்பே கூறியிருக்க வேண்டும் என்று கூறுகின்றனர். அதுமட்டு மின்றி நாங்கள் எங்களில் சொந்த பணத்தை செலவு செய்து தான் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகின்ரோம்.ஆனால் தற்போது விஐய் விரைவில் அரசியலுக்கு வரவிருப்பதால் அதற்கான பணத்தை ரசிகர்கள் தான் தரவேண்டும் என்பது போல் கூறுகின்றனர்.மேலும் விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை கூட அப்பாவென்று தான் அழைக்க வேண்டும், என்றெல்லாம் சொல்கின்றனர். விஜய்யைன் தந்தை தொடர்ந்து இப்படி பேசிவருவதால் ரசிகர்கள் மிகவும் மாணவருத்தத்தில் இருக்கின்றனர் .விஜய் ரசிகர்களான எங்களுக்கு சற்றும் மரியாதயே இல்லை என்று மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார் அந்த ரசிகர்.
தலைப்புகள்
#SA Chandrasekar#விஜய்#சந்திரசேகர்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement