Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
சிரியலில் நடிக்க இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் - அதுவும் என்ன ரோலில் தெரியுமா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.05பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

சிரியலில் நடிக்க இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் - அதுவும் என்ன ரோலில் தெரியுமா.

M
எழுதியவர்Manikandan5 பிப்ரவரி, 2023 அன்று 02:54 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:36 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் 80, 90 கால கட்டத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வந்தவர் நடிகை ராதிகா . இவர் தமிழில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல், விஜயகாந்த் முதல் தற்போது இருக்கும் சூர்யா, விஷால், விஜய், விஜய் சேதுபதி என்று பல்வேறு நடிகர்களுடன் படத்தில் நடித்து இருக்குறார். சினிமாவை தாண்டி சின்னத்திரையில் கலக்கி வருகிறார் ராதிகா ராடான் டிவி என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் நூற்றுக்கணக்கான சீரியல்கள் தயாரித்துள்ளார்.

சிரியலில் நடிக்க இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் - அதுவும் என்ன ரோலில் தெரியுமா.

அதோடு பல மெகாஹிட் சிரியல்களையும் தயாரித்துள்ள ராதிகா "சித்தி" போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களில் நடித்திருக்கிறார். இப்பட்ட்ட நிலையில் தான் சமீபத்தில் இவர் சான் டிவியில் இருந்து விளகினார். இதனால் இவருடைய சீரியல்கள் வவிஜய் டிவியில் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ராதிகா சரத்குமார் யாரும் எதிர்பார்க்காத வண்ணம் கலர்ஸ் டிவியை தேந்தெடுத்தார்.

ராதிகா தயாரிப்பு நிறுவனம் :

கடந்த 2008ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த கலர்ஸ் டிவி சமீப காலமாக தாங்கள் அணைத்து சிரியல்களும் முடிந்து கிரிக்கெட், ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என வேறு பாதையில் போக தொடங்கிய நிலையில் தான் ராதிகாவின் ராடான் தயாரிப்பு நிறுவனம் விஜய் டிவியில் சீரியல்கள் ஒளிபரப்ப போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த விஷயம் தொடர்பாக ராடான் டிவியும் விஜய் டிவியும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.

சிரியலில் நடிக்க இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் - அதுவும் என்ன ரோலில் தெரியுமா.

சிரியலில் சந்திரசேகர் :

மேலும் இப்படி ஒளிபரப்படம் சீரியல் "சம்சாரம் அது மின்சாரம்" படத்தின் கதையில் இருந்து வெர்ஷனா என்ற சீரியலும், "கிழக்கு வாசல்" படத்தில் இருந்து ஒரு சீரியலும் எடுக்க இருப்பதாக தற்போது தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் இந்த சிரியலில் நடிக்கும் நடிகர்களை தேடும் பணி நடந்து வருவதாகவும், இந்த சிரியலில் வரும் நடிகர் விசு போன்ற கதாபாத்திரத்திற்கு நடிகர் விஜய்யின் தந்தை மற்றும் இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகங்களை கொண்ட எஸ்.ஏ சந்திரசேகர் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.

சிரியலில் நடிக்க இருக்கும் எஸ்.ஏ சந்திரசேகர் - அதுவும் என்ன ரோலில் தெரியுமா.

நான் கடவுள் இல்லை படம் :

இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் சமீபத்தில் தான் சமுத்திரக்கனி நடித்திருந்த "நான் கடவுள் இல்லை" என்ற படத்தில் நடித்தும் இயக்கியும் இருந்தார். அப்படம் கடந்த மூன்றாம் தேதி வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் எஸ்.ஏ சந்திரசேகர் சீரியலில் நடிக்கிறார் என்ற செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த சீரியல்களின் நடிக்கும் நடிகை மற்றும் நடிகர்களின் ஆடிஷன் இன்னும் சில நாட்கள் தொடங்கும் என்றும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த சீரியல்கள் ஒளிபரப்பாகலாம் என்று கூறப்படுகிறது.

தலைப்புகள்
#சம்சாரம் அது மின்சாரம்#Radhika Sarathkumar#S.A.Chandrasekar#ராதிகா சரத்குமார்#சீரியல்#S.A.சந்திரசேகர்
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement