Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2019.12.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

இளைய தளபதி விஜய் மீது இருந்த பல வருட வழக்கு. நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

எழுதியவர்Rajkumar11 டிசம்பர், 2019 அன்று 03:23 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமா உலகில் நடிப்பில் ஜாம்பவான் ஆகவும், வசூலில் மன்னனாகவும் திகழ்பவர் தளபதி விஜய். சமீபத்தில் அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியான பிகில் படம் திரையரங்குகளில் பட்டையை கிளப்பியது. இது அனைவருக்கும் தெரிந்தே. இந்நிலையில் தளபதி விஜய் நடிப்பில் சில வருடங்களுக்கு முன் வெளியான கத்தி திரைப் படத்தின் மீது போடப்பட்ட வழக்கிற்கான தீர்ப்பு தற்போது வந்து உள்ளது என்ற தகவல் வெளியானதும் ரசிகர்கள் எல்லாரும் பயங்கர ஆர்ப்பாட்டம் செய்து வருகிறார்கள். தளபதி விஜய் அவர்களின் படம் என்றாலே சர்ச்சை தான். அவருடைய படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய ஆரம்பத்திலிருந்து தியேட்டர்களுக்கு வெளியாகும் வரை பிரச்சனை, கலவரங்களும் பஞ்சம் இல்லை. ஏன்னா, அந்த அளவிற்கு அவருடைய படம் மாஸ் காட்டும்.

Image result for murugadoss and Vijay

அதுமட்டும் இல்லாமல் தளபதி விஜய் அவர்கள் நடிக்கும் படத்தில் நாட்டு மக்களுக்கு உபயோகமாக ஏதாவது ஒரு கருத்தை சொல்ல வேண்டும் என்பதற்காக பல விஷயங்களைக் கொண்டு வருவார். இதனாலே படங்கள் சிக்கலில் மாட்டி கொள்ளும். அப்படி இருந்தாலும் அவருடைய படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்கும். அந்த வகையில் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் 2014 ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளி வந்த படம் "கத்தி". இந்த படத்தில் விஜய், சமந்தா, சதீஷ் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் விஜய் அவர்கள் இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். மேலும், இந்த படம் முழுக்க முழுக்க விவசாயங்கள் பற்றியும், விவசாயிகளின் கஷ்ட நிலைகளைப் பற்றியும் கூறும் கதையாகும்.

இதையும் பாருங்க : குளியல் தொட்டியில் பிகினி உடையில் போஸ். ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஷாலினி பாண்டே.

இந்த படம் தியேட்டர்களில் வெளியான போது பல சர்ச்சைகளில் சிக்கி வந்தது. அதில் ஒரு பிரச்சனை என்னவென்று பார்த்தால் உதவி இயக்குனர் ஒருவர் இந்த படம் என் கதையில் இருந்து திருடியது என்று வழக்கு தொடர்ந்திருந்தார். இதனால் ரசிகர்கள் எல்லோரும் அதிர்ந்து போனார்கள். அதோடு காவலன் படத்தில் இருந்தே விஜய் படங்களுக்கு பல தடைகளும், சர்ச்சைகளும் தொடர ஆரம்பித்து விட்டது. இயக்குனர் ராஜசேகர் என்பவர் தன்னுடைய 'தாகபூமி' என்ற குறும் படத்தை தான் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் விஜய்யை வைத்து கத்தி என்ற திரைப்படத்தை எடுத்து உள்ளார் என்று வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு பல வருடங்களாக நடந்து வந்தது. தற்போது இந்த வழக்கிற்கு மதுரை கிளை நீதிமன்றத்தின் தீர்ப்பு வழங்கி உள்ளார்கள்.

அன்பு ராஜசேகர்
தாக பூமி குறும்பட இயக்குனர் அன்பு ராஜசேகர், கத்தி படத்தை எதிர்த்து விரதமிருந்த போது

அதன் மூலம் இந்த வழக்கில் இருந்து நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ், படத்தின் ஒளிப்பதிவாளர், தயாரிப்பாளர் உள்ளிட்ட பல பேரை விடுவிக்கப்பட்டதாக தீர்ப்பு வந்தது. இந்தப் படம் வெளியாகி ஐந்து வருடத்திற்கு மேல் ஆனது. ஆனால், தீர்ப்பு இப்போ தான் கிடைத்தது என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். தற்போது விஜய் அவர்கள் "தளபதி 64" என்ற படத்தில் மும்முரமாக நடித்து கொண்டிருக்கின்றார். இந்த படம் அடுத்த வருடம் கோடை விடுமுறைக்கு திரையரங்களில் வெளியிடப்படும் என்றும் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள். இந்த படத்தை கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் இந்த தளபதி 64 படத்தில் நட்சத்திர பட்டாளங்களே நடிக்கிறார்கள் என்ற தகவலும் வந்துள்ளது.

தலைப்புகள்
#விஜய்#Vijay#கத்தி#kathi
எழுதியவர் குறிப்பு
Rajkumar

Raj Kumar K is the Executive Editor at Behind Talkies, with extensive experience covering Tamil cinema, celebrity news, entertainment trends, and developments across the South Indian film industry. Passionate about storytelling and media, he believes journalism should not only inform but also engage and inspire audiences. Over the years, he has contributed to a wide range of entertainment coverage, including breaking news, film updates, industry insights, and feature stories. With a strong understanding of digital media and audience interests, Raj Kumar K is committed to delivering accurate, timely, and impactful content that keeps readers connected to the ever-evolving world of cinema and popular culture.

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement