Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
BloodySweet 1 1
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.03பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

Rolexகும் Leoவிற்கும் என்ன சம்மந்தம் - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஸ் டெக்

M
எழுதியவர்Manikandan3 பிப்ரவரி, 2023 அன்று 08:44 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:33 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தளபதி 67 படத்தின் டைட்டில் வெளியான நிலையில் சம்மந்தமே இல்லாமல் #ரோலக்ஸ் என்ற ஹாஸ் டேக் தற்போது ட்ரெண்டாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் உச்ச நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு படம் இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றன்ர்.

Rolexகும் Leoவிற்கும் என்ன சம்மந்தம் - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஸ் டெக்

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் சென்றுள்ளது. இந்த நிலையில் தான் படத்தின் டைட்டில் இன்று வெளியாகியது.

படத்தின் டைட்டில் :

கை மற்றும் உடல் முழுவதும் ரத்தம் தெறிக்க விஜய் காட்சி அளிக்கும் ஒரு போஸ்டரை வெளியிட்டு இந்த படத்தின் அப்டேட் குறித்து நேற்று ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி இருந்தது. இதனால் தளபதி 67 படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என்று ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், இந்த படத்திற்கு ‘ leo ‘ என்று தலைப்பு வைத்துள்ளனர்.

Rolexகும் Leoவிற்கும் என்ன சம்மந்தம் - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஸ் டெக்

ட்ரெண்டாகும் #ரோலக்ஸ் :

இப்படி தளபதி 67ன் அப்டேட் கிடைத்துள்ள நிலையில் படத்திற்கு சம்மந்தமே இல்லாமல் விக்ரம் படத்தில் வந்த #ரோலஸ்க் என்ற ஹாஸ் டேக் தற்போது ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது "LEO" என்று படத்தின் டைட்டில் வெளியானதில் இருந்து ரசிகர்கள் அந்த ப்ரோமோவில் உள்ள அர்த்தங்களை தெரிந்து கொள்வதில் மும்மரமாக இறங்கியுள்ளனர். ரசிகர்களின் கூற்று படி ரோலக்ஸ் தான் LCU யூனிவெர்சின் தந்தை என்று பதிவிட்டு வருகின்றனர்.

Rolexகும் Leoவிற்கும் என்ன சம்மந்தம் - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஸ் டெக்

லோகேஷ் சினிமாட்டிக் யூனிவெர்ஸ் (LCU) :

மேலும் லியோ ப்ரோமோவில் விஜய் பலவிதமான ஜக்கோலாட்டுகளை தயாரிக்கிறார். மேலும் அடுத்த காட்சியில் ஒரு வாளையும் தயாரிக்கிறார். இப்படி தயாரிக்கும் போது வரிசையாக பல கார்கல் அவர் இருக்கும் இடத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. முடிவில் விஜய் விக்ரம் படத்தில் ரோலக்ஸ் செய்தது போல சாக்லேட் துளியும் வாளைப் பிடித்தபடி ப்ரோமோ முடிகிறது. மேலும் அப்படி வரும் கார்கள் விக்ரம் படத்தில் கடைசி காட்சியில் நிற்க வைக்கப்பட்டிருந்தவை என்றும் ரோலக்ஸ் தான் லியோவை பார்க்க வருகிறார் என்றும் கூறுகின்றனர்.

Rolexகும் Leoவிற்கும் என்ன சம்மந்தம் - ட்விட்டரில் ட்ரெண்டிங் ஆகும் ஹேஸ் டெக்

ரோலக்ஸ் தான் முக்கியமான கதாபாத்திரம் :

இது ஒரு புறம் இருக்க நடிகர் சூர்யா ரசிகர்கள் மறுபுறம் "லியோ" என்பது இயக்குனர் லோகேஷ் சினிமாட்டிக் யூனிவர்சில் ஒரு பகுதி தான் என்றும், எல்.சி.யு முழுக்க “ரோலக்ஸ்” தான் முக்கிய கதாபாத்திரமாக இருக்கும் என்று விஜய் ரசிகர்களை எதிர்க்க ஆரம்பித்தனர். இப்படி ப்ரோமோ வெளியானதில் இருந்தேன் சர்ச்சை ஆரம்பித்த நிலையில் போக போக இது உக்கிரமடையும் என்று தோன்றுகிறது.

தலைப்புகள்
#Surya Rolex#விக்ரம் ரோல்க்ஸ்#விஜய்#LEO#Vikram Rolex#சூர்யா ரோலக்ஸ்#தளபதி 67#Vijay
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement