Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2017.12.01பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

தலைவா படத்திற்காக BJP பிரமுகரிடம் 50 லட்சம் ஏமாந்த விஜய்! வீடியோ ஆதாரம் உள்ளே ?

A
எழுதியவர்Ajju1 டிசம்பர், 2017 அன்று 01:28 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:35 AM2 நிமிட வாசிப்பு
பகிர்
கந்துவட்டி மூலம் பல தயாரிப்பாளர்கள் தங்களது வீடு, வாசல் மற்றும் சேர்த்த சொத்துக்கள் என அனைத்தையும் இழந்து நிற்கும் நிலை தான் தற்போதைய தமிழ் சினிமாவில் பெரிய பிரச்சனையாக வலம் வருகிறது. அதனையும் சமாளித்து தயாரிக்கும் படத்தினை தயாரிப்பாளர்கள் எப்படியாவது ரில்வ்வ்ஸ் செய்து நஷ்டம் இல்லாமல் திரையுலகில் நீடித்து வருகின்றனர். [embed]https://www.facebook.com/polimernews/videos/1473498426102349/ [/embed] இதனை எல்லாம் தாண்டி பணம் இருந்தும் பல அதிகார மிரட்டல்களால் குறித்த நேரத்தில் வெளிவராமல் தோல்வி அடைந்த பல படங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று தான் 2013ல் வெளிவந்த விஜயின் 'தலைவா' படம். படம் வெளிவருவதற்கு முன்னர் வந்த ட்ரெய்லரில் TIME TO LEAD என்ற அந்த ஸ்லோகன் அப்போதைய ஜெயலலிதாவின் கண்ணை உறுத்த, தனது அதிகாரத்தை பயன்படுத்தி படத்திற்கு தமிழகத்தில் தடை கொண்டுவந்தார். என்ன செய்வது என்று திகைத்த படக்குக்கு தளபதி விஜய்யிடம் சென்று முறையிட எப்படியாவது நஷ்டம் இல்லாமல் படரஹே8வெளியிட்டுவிடவேண்டும் எனக் எனக் குறியாக இருந்தார். இதனால், அப்போது மன்னிப்பு கேட்பது போல ஒரு வீடியோவும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. அந்த சமயத்தில் என்ன செயவது எனத் திகைத்த விஜயிடம், நான் கவர்னர் ரோசையாவின் பேரன், எனக்கு நரேந்திர மோடி மற்றும் வெங்கையா நாயுடு ஆகியோர் நல்ல பழக்கம் என ஒரு கில்லாடி திருடன் வந்து பல பலவென பேசியுள்ளார். மேலும், இந்த பிரச்சனையை சென்ட்ரல் கவர்மெண்ட்டிற்கு எடுறது சென்று தீர்த்து விடலாம் எனக் கூறி அதற்கு ₹ 50 லட்சம் வேண்டும் எனவும் கில்லடியாக சொசான ஆடி மற்றும் மினி கூப்பர் கார்களில் வந்து பேசியுள்ளார். என்ன செய்வது என்று திகைத்த விஜய்க்கு அப்போது வேறு வழி இல்லாமல் ₹ 50 லட்சத்தை அவனிடம் கொசுத்துள்ளார். இது தான் சாக்கு என ரொக்கமாக எடுகொண்டு ஓடிவிட்டான் அவன். அவன் பெயர் நாகராஜ் சாகர். அப்போது இருந்த பிரச்சனையில் எதற்கு போலீஸ் கேஸ் என விட்டுவிட்டார் விஜய். மேலும் பணம் ரொக்கமாக கொடுத்து என்பதால் இன்னும் பிரச்சனை வருக என அப்படியே விட்டுவிட்டார் விஜய். இந்த நாகராஜ் சாகர் வீட்டு யாரும் இல்லை, 2016ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் ராணிப்பேட்டை தொகுதியில் நின்ற மோசடி வேட்பாளர் தான் இந்த நாகராஜ் சாகர்
தலைப்புகள்
#விஜய்#Vijay
எழுதியவர் குறிப்பு
A
Ajju

Legacy contributor from tamil.behindtalkies.com (ajju).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement