Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விஜய் தயாரித்து , ஷோபா இயக்கி, இளையராஜா இசையமைத்த படம் பற்றி தெரியுமா ? நீங்கள் அறிந்திராத தகவல் இதோ.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.02.15பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய் தயாரித்து , ஷோபா இயக்கி, இளையராஜா இசையமைத்த படம் பற்றி தெரியுமா ? நீங்கள் அறிந்திராத தகவல் இதோ.

M
எழுதியவர்Manikandan15 பிப்ரவரி, 2023 அன்று 10:48 AM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:34 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் ஒரு இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இவர்தான் விஜய்யை சினிமாவில் அறிமுகம் செய்தார். இவரின் தாய் பாடகர், எழுத்தாளர் ,மற்றும் நடிகை என பன்முகங்களை கொண்டவர் இப்படி கலை குடும்பமாக விஜய்யின் குடும்பம் இருப்பது பலரும் அறிந்ததே. ஆனால் விஜயின் அம்மா சோபா பல படங்களை தயாரித்து இயக்கியும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்றுதான்.

விஜய் தயாரித்து , ஷோபா இயக்கி, இளையராஜா இசையமைத்த படம் பற்றி தெரியுமா ? நீங்கள் அறிந்திராத தகவல் இதோ.

விஜய்யின் தாய் ஷோபா தொடக்கத்தில் மெல்லிசை கச்சேரிகளில் பாடிக்கொண்டிருந்தார். பின்னர் "மலர்கள்" படத்தில் எம் எஸ் விஸ்வநாதன் இசையில் ஒரு மகாராஜா, ஒரு மகாராணி பாடலை பாடியிருந்தார். எம் ஏ சந்திரசேகர் இயக்கிய அவள் ஒரு பச்சை குழந்தை படத்தில் ஒரு பாடலை பாடினார். தொடர்ந்து தன்னுடைய கணவர் எஸ் ஏ சந்திரசேகரின் பல படங்களில் பாடல்களை பாடினார்.மேலும் ஆன்மீக பாடல்களையும் படியுள்ளார்.

சட்டம் ஒரு இருட்டறை :

அதேபோல தன்னுடைய கணவர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய "சட்டம் ஒரு இருட்டறை" படத்தில் ஷோபா தான் கதை எழுதியிருந்தார். படம் நடிகர் விஜயகாந்திற்கு மட்டுமல்ல சந்திரசேகர் அவர்களுக்கும் இரண்டாவது படம். இப்படம் பெரிய அளவில் ஹிட் கொடுத்து திரைத்துறையில் இவர்களை அறிமுகப்படுத்தியது என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இந்த படம் 100 நாட்களுக்கு மேலே ஓடி சாதனை படைத்தது. சட்டம் ஒரு இருட்டறைக்கு பின்னர் விஜய் அறிமுக "நாளைய தீர்ப்பு" என பல படங்களை அவருடைய தாய் ஷோபா கதை எழுதி இருக்கிறார்.

விஜய் தயாரித்து , ஷோபா இயக்கி, இளையராஜா இசையமைத்த படம் பற்றி தெரியுமா ? நீங்கள் அறிந்திராத தகவல் இதோ.

நண்பர்கள் படம் :

இந்நிலையில் ஷோபா இயக்கிய முதல் படம் என்றால் அது "நண்பர்கள்" இந்த படம் பிப்ரவரி 14ஆம் தேதி வெளியானது. நீரஜ், மம்தா, விவேக், கலப்பூட்டினர், ஜி எம் சுந்தர் என பல நடிகர்கள் நடித்த இப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. முற்றிலும் மாறுபட்ட காதல் கதையை கொண்ட இப்படம் அன்றைய ரசிகர்களின் விருப்பமான படமாக இருந்தது. இடப்பதில் கதாநாயகனின் பெயர் விஜய் என்று வைத்திருந்தார் ஷோபா. படத்தின் டைட்டிலில் அவரது பெயர் தனியாக வந்திருந்தது. இப்படி தமிழில் ஹிட் கொடுத்த படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்த எஸ் ஏ சந்திரசேகர் படம் தோல்வியடைந்தது.

விஜய் தயாரித்து , ஷோபா இயக்கி, இளையராஜா இசையமைத்த படம் பற்றி தெரியுமா ? நீங்கள் அறிந்திராத தகவல் இதோ.

கடைசியாக இயக்கிய படம் :

இப்படத்திற்கு பிறகு இசை மழை என்ற படத்தை ஷோபா இயக்கியிருந்தார், இப்படத்தை விஜய் தயாரித்திருந்தார், நண்பர்கள் படத்தை போல இப்படத்திலும் கதாநாயகனின் பெயர் விஜய் தான். இப்படத்தில் வரும் இளையராஜா பாடல்கள் பெரிய ஹிட் அடித்த நிலையில் படம் அந்த அளவுக்கு வெற்றியடையவில்லை. இதனால் கதை எழுதுவதுடன் மட்டுமே தன்னுடைய சினிமா ஆர்வத்தை வைத்துக்கொண்டார். இவரின் நண்பர்கள் படம் நேற்றுதான் தன்னுடைய 32வது வருடத்தை நிறைவு செய்தது. விஜய்யின் தாய் ஷோபா 50 படங்களுக்கு மேலே கதை எழுதி கொடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்புகள்
#shoba#ஷோபா#Vijay Mother Shoba#விஜய் அம்மா ஷோபா
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement