Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
விஜய்,அஜித் சந்தித்து, இருவரும் இணைந்து நடித்த படத்தில் நடந்த ஸ்வாரசிய விஷயம் - பல விஷயங்களை பகிர்ந்த ஷோபா.
Photo: Tamil Behind Talkies
முகப்பு/சினிமா2023.01.11பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

விஜய்,அஜித் சந்தித்து, இருவரும் இணைந்து நடித்த படத்தில் நடந்த ஸ்வாரசிய விஷயம் - பல விஷயங்களை பகிர்ந்த ஷோபா.

M
எழுதியவர்Manikandan11 ஜனவரி, 2023 அன்று 09:17 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 03:37 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித் மற்றும் விஜய் நடித்த வாரிசு, துணிவு படம் இன்று திரையரங்கில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. மேலும் விஜய் பல படங்களுக்கு பிறகு குடும்ப கதையில் நடிப்பதினால் ரசிகர்கள் வாரிசு படத்தை குடும்பங்கள் கொண்டாடும் படமாக விழா போல கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் விஜய்யுடைய அம்மா ஷோபா சமீபத்தில் கொடுத்திருந்த பேட்டியில் விஜய் குறித்தும் அஜித் குறித்தும் தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார்.

விஜய்,அஜித் சந்தித்து, இருவரும் இணைந்து நடித்த படத்தில் நடந்த ஸ்வாரசிய விஷயம் - பல விஷயங்களை பகிர்ந்த ஷோபா.

விஜய் தாய் ஷோபா :

அந்த பேட்டியில் விஜய்யின் தாய் ஷோபாவிடம் வாரிசும், துணிவும் ஒன்றாக வெளியாக போவது உங்களுக்கு தெரியுமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த ஷோபா இதற்கு முன்னர் 2014ல் வீரமும், ஜில்லாவும் ஒன்றாக வந்தது. ஆனால் இந்த படங்கள் ஒன்றாக வரும் என்று எனக்கு அவர்கள் சொன்ன பிறகுதான் தெரியும். மேலும் தான் வாரிசு, துணிவு இரன்டு ட்ரைலர்களையும் பார்த்து விட்டதாகவும் ஒரே நாளில் வாரிசு படத்தையும் துணிவு படத்தையும் பார்க்கலாம் என்று இருப்பதாக கூறினார்.

அஜித், விஜய் இருவரும் சமம் தான் :

பின்னர் அஜித் மற்றும் விஜய் உடைய ஒற்றுமை குறித்து கேட்டபோது`விஜய் மற்றும் அஜித் இரண்டு குடும்பமும் அவ்வப்போது சந்தித்து கொள்வார்கள். சாப்பிடுவதற்கு வருவார்கள், நானும் பார்த்திருக்கிறேன், கேள்வியும் பட்டிருக்கிறேன். சொல்லப்போனால் அவர்கள் இருவருக்கும் இடையே எந்த பிரச்சனையும் கிடையாது. அஜித்துடைய மனைவி ஷாலினி கூட எங்களுடைய குடும்பத்துடன் பழக்கத்தில் தான் இருக்கிறார். சமீபத்தில் கூட கோவிலில் இந்த கேள்வி கேட்கப்பட்ட போது அஜித் மற்றும் விஜய் இருவரும் என்னுடைய குழந்தைகள் தான் என்று ஷோபா கூறியது குறிப்பிடதக்கது.

https://www.youtube.com/watch?v=wwm3a8fsAe4

பிரித்து பார்த்தது கிடையாது :

மேலும் தனக்கு அஜித் அவர்களை மிகவும் பிடிக்கும் என்று கூறினர். மேலும் தமிழ் சினிமாவில் இரண்டு பெரிய படங்கள் வரும் போது இரண்டு படங்களும் வெற்றியடைந்தால் அது சினிமாதுறைக்கும் நல்லது, ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கும், அதோடு நான் இரண்டு பேருடைய ரசிகை என்பதால் எனக்கும் மகிழ்ச்சி. அஜித் அவர்களை நான் இது வரைக்கும் பிரித்து பார்த்தது கிடையாது. கோவிலில் கூட வாரிசு, துணிவு என இரண்டு படங்களும் வெற்றியடைய வேண்டும் என்றுதான் கூறியிருந்தேன்.

அஜித்தை மிகவும் பிடிக்கும் :

மேலும் அஜித் அவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும், அவருடைய குரல், நிறம், ஹேர் ஸ்டைலில், அவர் நடித்த வாலி படம் மிகவும் பிடிக்கும் என்றார். அதோடு அஜித் தன்னுடைய திருமணத்திற்கு என்னை அழைத்திருந்தார். சில சமயங்களில் நாங்கள் நடைப்பயிற்சி செய்யும் போது அவருடைய குடும்பமும் அதே இடத்திற்கு வரும், ஒரு முறை அஜித் மற்றும் ஷாலினியையும் பார்த்திருக்கிறோம், அது போன்று நாங்கள் குடும்ப நண்பர்கள் எனக் கூறினார்.

விஜய்,அஜித் சந்தித்து, இருவரும் இணைந்து நடித்த படத்தில் நடந்த ஸ்வாரசிய விஷயம் - பல விஷயங்களை பகிர்ந்த ஷோபா.

மைக்ல ஒப்பான சொல்லிட்டார் அஜித் :

ஒரு முறை ஒரு படத்தின் இசைவெளியிட்டு விழாவின் போது அஜித் வந்திருந்தார். அப்போது மேடையில் பேசுகையில் அஜித் கூறியது "ராஜாவின் பார்வையிலேயே" படத்தின் போது விஜய்க்கு சாப்பாடு கொடுத்து விடும்போது எனக்கும் கொடுத்து விடுவார் என்று மைக்கில் வெளிப்படையாக சொல்லிவிட்டார். அது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது ஆனால் அதை நீங்க இப்படி மேடையில் சொல்கிறீர்களே என கேட்ட போது அஜித் கூறியது 'என்னால் அந்த நேரத்தை மறக்க முடியாது அவ்வளவு அன்புடன் சாப்பாடு கொடுத்து விடும் போது எனக்கும் கொடுத்து விடுவீர்கள் என்று கூறினார். என பல விஷியங்களை விஜய்யும் அம்மா ஷோபா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.

தலைப்புகள்
#அஜித்#varisu#Vijay Mother Shoba#வாரிசு#Ajith#விஜய் அம்மா ஷோபா
எழுதியவர் குறிப்பு
M
Manikandan

Legacy contributor from tamil.behindtalkies.com (manikandan).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement